பயனர்:Info-farmer/2021/contributionsAll/october

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

2021 ஆம் ஆண்டில், எனது பங்களிப்புகள்: சனவரி - பெப்ரவரி - மார்ச்சு - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - திசம்பர்

  • 5ந் தேதி' en:Index:Tamil proverbs.pdf என்ற 150வருட பழமையான நூலானது ஆங்கில விக்கிமூலத்தில் மாகிர் துணையோடு , தனித்துவ விக்கி மேம்பாட்டுடன் தொடங்கப்பட்டது. இதுவே பிறமொழியினரோடு இணைந்து செயற்படுத்தப்படும் முதல் கூட்டுழைப்பு நூலாகும். இந்நூலில் தோன்றும் எண்கள், மற்றும் CSS மாற்றங்கள் தனித்துவமானது. இது புதிய அனுபவமாக இருக்கிறது.தொடச்சியாக, இணைய வழியே விக்கிமூலப்பயிற்சி சிலருக்கு அளித்தேன்.
  • 8ந் தேதி பைத்தான் நிரல் வழியே தமிழுக்குரிய நிரல் எழுதப்பட்டு, அதனைப் பயன்படுத்தி உரிய தமிழ் வார்ப்புருவை நீக்கி, பிறகு அந்த இடத்தில் தமிழ் பழமொழியை இணைப்பது குறித்து பயிற்சி யினை இரு மாணவிகளுக்கு அள்ளித்தேன்.
  • 11ந் தேதி சில கல்லூரி மாணவிகளுக்கும் பயிற்சி அளித்தேன். அதன் பயனாக ஏறத்தாழ 700 பக்கமுள்ள அம்மின்னூல் விரைவாக பனுவல் வடிவத்திற்கு வளருகிறது.
  • 16ந் தேதி en:User:Bodhisattwa/cleanup.js என்பதில் மாற்றங்கள் செய்யப்பட உரையாடற்நிகழ்த்தினேன். அதிலுள்ள Regex தமிழ் விக்கிமூலத்தில் வேண்டும். மேலும், இடப்பக்க கருவிப்பட்டையை மேம்படுத்த செய்ய வேண்டியன கற்றேன்.
  • 17ந் தேதி மணைவ முசுதாபா மகனான செம்மல் உடன் இணைய வழி கலந்துரையாடல் நடத்தினேன். விக்கிப்பீடியா குறித்தே அவர்கள் பேசினர். பிற விக்கித்திட்டங்கள் சிறப்பாக இருக்க விக்கிமூலம் எப்படி உதவும் என்பதை விளக்கிறேன். அறிவியல் கலைக்களஞ்சியம் குறித்து அவர்கள் பங்களிப்பு செய்ய அவர்கள் வழியே கல்லூரி மாணவிகள், குறிப்பாக தமிழ் மாணவிகள் வருவர் என நம்புகிறேன். உடன் அவரது நண்பர் வியாட்நாமில் இருந்து பங்கு கொண்டு வினாக்களைக்கேட்டு தெளிவு படுத்திக் கொண்டனர். நூல்களின் சிறப்பு குறித்து ஒத்துக் கொண்ட அவர்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.
  • * 18, '19ந் தேதி' சதீசுடன் இணைந்து யாவாகிரிப்டு குறித்த அடிப்படைகளைக் கற்கத் தொடங்கி உள்ளேன்.