பயனர் பேச்சு:Parvathisri

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

Tournesol.png வாருங்கள், Parvathisri!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

விக்கிக்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கியில் தொகுப்பது பற்றிய அடிப்படைகளை தாங்கள் இப்பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:57, 21 ஜூலை 2013 (UTC)

வேண்டுகோள்[தொகு]

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/11 போல உள்ள உள்ளடக்கம் உள்ள பக்கத்தினை எந்தவித சிறு பிழையும் இல்லாமல், எனக்குத் தெரிந்தவரை, பாலாஜி மட்டுமே செய்ய இயலும். எனவே, நாம் செய்யும் மாற்றங்களை அவர் காண, இதுபோன்ற பக்கத்தினை அவர் கவனித்துப்பிறகே, பச்சையாக மாற்றுவது சிறப்பாக இருக்கும். இதில் ஏதேனும் செய்யத் தவறினால், பின்னால் பல்வகையான நூல்களைப் பதிவிறக்கம் செய்யும் பொழுது இடர் ஏற்படலாம். எனவே, இவ்வேண்டுகோளைக் கவனித்தில் கொள்ளுங்கள்.-- உழவன் (உரை) 05:40, 21 மே 2019 (UTC)

தகவலுக்கு நன்றி த.உழவன்.--Parvathisri (பேச்சு) 18:08, 22 மே 2019 (UTC)

நன்றி[தொகு]


Sridhar G (பேச்சு) 14:40, 14 மே 2020 (UTC)

Indic Wikisource Proofreadthon II 2020[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Parvathisri&oldid=1246430" இருந்து மீள்விக்கப்பட்டது