மீடியாவிக்கி பேச்சு:Edittools

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

செய்ய வேண்டியன[தொகு]

செய்து முடித்தவை[தொகு]

  • இதிலுள்ள குறியீடுகளும், வடிவியல் வார்ப்புருக்களும் நகரும் பலகையாக இருந்தால், பயன்படுத்துவது எளிது.-- உழவன் (உரை) 13:55, 18 சூன் 2016 (UTC)
    • தீர்வு சுருங்கிவிரியும் பலகையாக நீச்சல்காரன் அமைத்தார்.--Info-farmer (பேச்சு) 04:10, 11 சூன் 2020 (UTC)
  • @Balajijagadesh: அடிக்கடி பயன்படும் குறியீடுகளை முன்னுக்கு அமையுங்கள். தொகுத்தலை எளிமையாக்க சில முயற்சிகளைச் செய்கிறேன். :{{ping|}} என்பதையும் அதில் இணைக்கக் கோருகிறேன்.-- உழவன் (உரை) 08:42, 3 ஜனவரி 2018 (UTC)
    • @Info-farmer: இணைத்துவிட்டேன். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 12:47, 3 ஜனவரி 2018 (UTC)
  • @Balajijagadesh: இதில் இரட்டை மேற்கோள், ஒற்றை மேற்கோள் இணைக்க வேண்டும்.? அத்துடன் பல இல்லாத வார்ப்புருக்களையும், அடிக்கடி பயன்படும் தொடர்புடைய வார்ப்புருக்களையும் அருகருகே அமைக்க வேண்டும். அதிகம் பயன்படா விக்கிக்குறியீடுகளை நீக்க வேண்டும். இதனால் பங்களிப்பாளரின் நேரம் மீதமாகும்-- உழவன் (உரை) 13:03, 24 சூன் 2019 (UTC)
    • தீர்வு ஒற்றைமேற்கோள், இரட்டைமேற்கோள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.நன்றி. இன்றுதான் கவனித்தேன். அது தொகுத்தல் பெட்டிற்குள்ளேயே அமைக்க முயற்சி எடுக்கிறேன். மற்றவற்றையும் பயன்பாடு அடிப்படையில் தொகுத்துள்ளேன்.--Info-farmer (பேச்சு) 04:10, 11 சூன் 2020 (UTC)