விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்-2
உத்திகளும் உபாயங்களும் இரண்டாம் பகுதி
[தொகு]அன்பர்களுக்கு, இது உத்திகளும், உபாயங்களும் அட்டவணைகள் பகுதி. முதல் பகுதி பெரிதாகிக் கொண்டே செல்வதால், சில நடைமுறைப் பிரச்னைகள் ஏற்பட்டன. எனவேதான் இரண்டாம் பகுதி தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதில் முக்கியமாக, புதிதாக வடிவுறுத்தப்பட்டுள்ள வார்ப்புருகளை, இன் ஷா அல்லாஹ், காணலாம்.
-- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 16:30, 10 அக்டோபர் 2024 (UTC)
புதிய வார்ப்புகள்
[தொகு]திரு. பாலாஜி அவர்கள், (பேச்சு) என் மற்றும் திரு. தகவலுழவன் அவர்கள், (பேச்சு) வேண்டுகோள்களை ஏற்று, பல புதிய வார்ப்புருகளை உருவாக்கித் தந்துள்ளார். அவற்றை ஒரு மீள் பார்வை பார்ப்பதே, இப்பகுதியின் நோக்கம். புதிய வார்ப்புருகளை ஒவ்வொன்றாகக் காண்போம்.
{{ellipsed text}} நீள்வட்டப் பெட்டிக்குள் பனுவல்
[தொகு]நிரல்
{{block_center|<poem>{{Ellipsed text|{{larger|தமிழ் நாடகத்
தலைமையாசிரியர்}}|width=250|height=210|position_align=center}}</poem>}}
விளைவு
காண்க : தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்
விளக்கம் காண : நீள்வட்டப் பெட்டி
{{Raised_text}} உயர்த்தப்பட்ட பனுவல்
[தொகு]ஒரே வரியில், பனுவலைச் சற்றே உயர்த்திக் காண்பிக்க, இதுவரை {{sup }} என்னும் வார்ப்புருவைப் பயனுறுத்துகிறோம். ஆனால், இம்முறையில் உயர்த்தப்பட்ட பனுவலின் வடிவம் சற்றே சிறியதாகக் காட்சியளிக்கும். இப்பொழுது,{{Raised_text}} என்னும் வார்ப்புரு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வார்ப்புருவைப் பயன்படுத்தும் போது, உயர்த்தப்பட்ட பனுவலும் வடிவத்தில் சிறிதாகாமல் காட்சி தருகிறது. அதன் பயன்பாட்டைக் கீழே காணலாம்.
நிரல்
{{tl|sup}} வார்ப்புருவைப் பயன்படுத்தி:
This is Ordinary Text.{{sup|Raised_text}} {{tl|Raised_text}} வார்ப்புருவைப் பயன்படுத்தி:
This is Ordinary Text.{{Raised_text|Raised_text}}
விளைவு
{{sup}} வார்ப்புருவைப் பயன்படுத்தி:
This is Ordinary Text.Raised_text
{{Raised_text}} வார்ப்புருவைப் பயன்படுத்தி:
This is Ordinary Text.Raised_text
விளக்கம் காண : Raised Text
{{Lowered_text}} தாழ்த்தப்பட்ட பனுவல்
[தொகு]ஒரே வரியில், பனுவலைச் சற்றே தாழ்த்திக் காண்பிக்க, இதுவரை {{Sub}} என்னும் வார்ப்புருவைப் பயனுறுத்துகிறோம். ஆனால், இம்முறையில் தாழ்த்தப்பட்ட பனுவலின் வடிவம் சற்றே சிறியதாகக் காட்சியளிக்கும். இப்பொழுது,{{Lowered_text}} என்னும் வார்ப்புரு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வார்ப்புருவைப் பயன்படுத்தும் போது, தாழ்த்தப்பட்ட பனுவலும் வடிவத்தில் சிறிதாகாமல் காட்சி தருகிறது. அதன் பயன்பாட்டைக் கீழே காணலாம்.
நிரல்
{{tl|Sub}} வார்ப்புருவைப் பயன்படுத்தி:
This is Ordinary Text.{{Sub|Lowered_text}} {{tl|Lowered_text}} வார்ப்புருவைப் பயன்படுத்தி:
This is Ordinary Text.{{Lowered_text|Lowered_text}}
விளைவு
{{Sub}} வார்ப்புருவைப் பயன்படுத்தி:
This is Ordinary Text.Lowered_text
{{Lowered_text}} வார்ப்புருவைப் பயன்படுத்தி:
This is Ordinary Text.Lowered_text
விளக்கம் காண : Lowered Text
கையெழுத்துப் பிரதிகளில் (Manuscript), ஒரு எழுத்தையோ அல்லது ஒரு வார்த்தையையோ அடித்து விட்டு, அடித்ததன் மேலேயே, புதிய எழுத்தையோ அல்லது வார்த்தையையோ எழுதுவர். அதை எவ்வாறு நாம் இங்கு உருவாக்குவது என்று காண்போம்.
நிரல் :
மண்ணா{{MR|கு|ளு}}ம் சோழ மண்டலத்திலே, கற்றாற் சூழ் தஞ்சை கடைத் தெருவாம் மானம்புச் சாவடியில் நாராயணசாமி நாயனாருக்கும்—பாப்பு அம்மாளுக்கும், அய்யன் அவதரித்த வள்ளுவ குலத்தில், 05-06-1914-ம் ஆண்டு தலைமகனாகப் பிறந்தார்.
விளைவு :
மண்ணாளுகும் சோழ மண்டலத்திலே, கற்றாற் சூழ் தஞ்சை கடைத் தெருவாம் மானம்புச் சாவடியில் நாராயணசாமி நாயனாருக்கும்—பாப்பு அம்மாளுக்கும், அய்யன் அவதரித்த வள்ளுவ குலத்தில், 05-06-1914-ம் ஆண்டு தலைமகனாகப் பிறந்தார்.
கண்ட இடம் : [பக்கம்:கவி._தஞ்சை._ராமையா_தாஸ்_திரைப்பட_பாடல்_திரட்டு-1.pdf/4 கவி தஞ்சை ராமையா தாஸ் திரைப்படப் பாடல் திரட்டு]
மேலதிக விபரம் காண : Manuscript Replacement
சில நேரம், ஒரே வரியில், மேலும் கீழுமாக வார்த்தை அமைக்கும் தேவை நேரிடும். இது வரை, அம்மாதிரியான சூழலில் {{sfrac nobar}} உபயோகித்தோம். இம்முறையில் பனுவலின் வடிவம் சற்றே சிறிதாவதை அவதானிக்கலாம். இப்போது, அம்மாதிரியான சூழலைக் கையாள, {{dual line}} வார்ப்புரு வடிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைக் கீழே காணலாம்.
எடுத்துக் காட்டு 1:
நிரல் :
{{tl|sfrac nobar}} உபயோகித்து, This is Ordinary Text.{{sfrac nobar|Top Line|Bottom Line}}This is Ordinary Text.
This is Next Line. {{tl|dual line}} உபயோகித்து, This is Ordinary Text.{{dual line|Top Line|Bottom Line}}This is Ordinary Text.
This is Next Line.
விளைவு :
{{sfrac nobar}} உபயோகித்து,
This is Ordinary Text.Top LineBottom LineThis is Ordinary Text.
This is Next Line.
{{dual line}} உபயோகித்து,
This is Ordinary Text.Top Line
Bottom LineThis is Ordinary Text.
This is Next Line.
எடுத்துக் காட்டு 2:
இரு வரிகளில் ஒன்றை அடிக்க
நிரல் :
This is Ordinary Text.{{dual line|Top Line|{{strike|Bottom Line}}}}This is Ordinary Text.
This is Next Line.
விளைவு :
This is Ordinary Text.Top Line
Bottom LineThis is Ordinary Text.
This is Next Line.
எடுத்துக் காட்டு 3:
மேலும் கீழுமாக அமைந்துள்ள இரு வார்த்தைகளில், கீழுள்ள வார்த்தையை வரியில் உள்ள பிற வார்த்தைகளுடன் சமன் படுத்த:
நிரல் :
This is Ordinary Text. {{dual line|Top Line|Bottom Line|style=vertical-align:baseline;}} This is Ordinary Text.
This is Next Line.
விளைவு :
This is Ordinary Text. Top Line
Bottom Line This is Ordinary Text.
This is Next Line.
மேலதிக விபரங்களுக்கு : Dual Line
{{Over-underline}}
[தொகு]சில வேளைகளில், ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்தின் மேலும், கீழும் கோடு போட வேண்டிய தேவை ஏற்படலாம். இது வரை, அவ்வாறான தேவைகளை, மேலும், கீழும் {{rule}} என்னும் வார்ப்புருவைப் பயன்படுத்தி, கோடுகள் போட்டு வந்தோம். ஆனால், இம்முறையில் கோட்டுக்கும், வார்த்தைக்கும் இடையே தேவையற்ற இடைவெளி ஏற்பட்டு வந்தது. அதைத் தவிர்க்கும் பொருட்டு, தற்போது, {{tl|Over-underline} என்ற புதிய வார்ப்புரு அமைக்கப் பட்டுள்ளது. எடுத்துக்காட்டைக் கீழே காணலாம்.
நிரல் :
{{tl|rule}} உபயோகித்து: {{rule|51.5em|align=left}} ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்தின் மேலும், கீழும் கோடு போட வேண்டிய தேவை ஏற்படலாம். {{rule|51.5em|align=left}} {{tl|Over-underline}} உபயோகித்து: {{Over-underline|ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்தின் மேலும், கீழும் கோடு போட வேண்டிய தேவை ஏற்படலாம்.}}
விளைவு :
{{rule}} உபயோகித்து:
ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்தின் மேலும், கீழும் கோடு போட வேண்டிய தேவை ஏற்படலாம்.
{{Over-underline}} உபயோகித்து:
ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்தின் மேலும், கீழும் கோடு போட வேண்டிய தேவை ஏற்படலாம்.
பயன்படுத்திய இடம் : அரும்புகள் மொட்டுகள் மலர்கள்
மேலதிக விபரம் காண : Over Under Line
{{Font_outline}}
[தொகு]சில நூற்களில், அத்தியாய ஆரம்பத்தில் அமையும் முதல் எழுத்து, Outline என்ற முறையில் அமைந்திருக்கும். அல்லது நூலில் சில வார்த்தைகள் Outline முறையில் அமைக்கப்பட்டிருக்கும் இதை பாலாஜி (பேச்சு) அவர்கள் உருவாக்கித் தந்துள்ளார். அதன் உபயோகத்தைக் கீழே காணலாம். இங்கு Construction என்ற வார்த்தை இம்முறையில் அமைக்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.
நிரல் :
{{c|{{sm|A}} {{dhr}} {{xxl|'''DISSERTATION'''}} {{dhr}} {{xs|ON THE}} {{dhr}} {{larger|{{Font outline|CONSTRUCTION}}}} {{dhr}} {{xs|OF}} {{dhr}} {{xxxl|'''LOCKS.'''}}}}
விளைவு :
கண்ட இடம் : Construction of Locks
மேலதிகத் தகவல்களுக்கு : Font Outline
சில பழைய நூல்களில், விலை விபரம் பதிப்பிடும் போது, ரூபாய், அணா, பைசாவில் வெளியிடுவர். சில நூலகளின் விலை ரூ. 1-12-0 என இருக்கும் சில நூலகளின் விலை ரூ. 1-8-0 என இருக்கும். இவற்றைப் பதிப்பிடும் போது, right alignment சிக்கல் வரும். அதைத் தவிர்க்க, {{0}} என்ற இந்த வார்ப்புருவைப் பயனுறுத்துகின்றோம். இதன் பயன்பாட்டைக் கீழ்க் காணும் பக்கங்களில் காணலாம்.
நிரல் :
{{block_center|{{box|<poem>{| |colspan=2|{{larger|இராதா மணாளன் எழுதியவை}} |- |{{gap}}மனப் புயல்||{{ts|ar}}|1-{{0|0}}8-0 |- |{{gap}}ருஷ்ய நாட்டழகி ||{{ts|ar}}|0-{{0|0}}8-0 |- |{{gap}}இன்பக் கனவு ||{{ts|ar}}|0-12-0 |- |{{gap}}பேசும் பிணம் ||{{ts|ar}}|0-{{0|0}}8-0 |- |{{gap}}துளி தேன்||{{ts|ar}}|0-{{0|0}}8-0 |- |} {{c|{{xx-larger|{{gap}}★}}}} </poem>}}}}
விளைவு :
இராதா மணாளன் எழுதியவை | |
மனப் புயல் | 1- | 8-0
ருஷ்ய நாட்டழகி | 0- | 8-0
இன்பக் கனவு | 0-12-0 |
பேசும் பிணம் | 0- | 8-0
துளி தேன் | 0- | 8-0

பயன்படுத்திய இடம் : அண்ணா கண்ட தியாகராயர்
கண்ட இடம் : Royal Society
இதே போன்று ஒரு சைபருக்குப் பதிலாக, இரு சைபர்களுக்கு வெற்றிடம் தேவைப்பட்டால்,{{0|00}} என்னும் வார்ப்புருவைப் பயன்படுத்தலாம்.
கண்ட இடம் :Asiatic Society of Japan
சில இடங்களில் ⁂ என்பதைப் பயன்படுத்தும் தேவை ஏற்படலாம். அப்பொழுது {{Asterism}}என்னும் இந்த வார்ப்புருவைப் பயன்படுத்தலாம்.

இது எப்பொழுதும் தனித்துத்தான் வரும். மற்ற எந்த எழுத்துடனோ, வார்ப்புடனோ அல்லது Tableலிலோ இணைக்க இயலாது. ஒரு வரியில் ஒரு முறைதான், அதுவும் மத்தியில்தான், வரும். ஒரே வரியில் பலமுறை தோன்றச் செய்ய முடியாது. ⁂ என்னும் குறியீட்டை copy & paste செய்து, ஒரே வரியில் பல முறை தோன்றச் செய்யலாம். வார்ப்புரு மூலம் இயலாது.
மேலதிகத் தகவல்களுக்கு : Asterism
இரு வரிகளுக்கு இடையே ஒரு பிரிவைக் காட்ட, கோட்டுக்குப் பதிலாக குறியீட்டைப் பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டு :
சில இடங்களில் ⁂ என்பதைப் பயன்படுத்தும் தேவை ஏற்படலாம். அப்பொழுது
{{Asterism}}
என்னும் இந்த வார்ப்புருவைப் பயன்படுத்தலாம்.

இது எப்பொழுதும் தனித்துத்தான் வரும். மற்ற எந்த எழுத்துடனோ, வார்ப்புடனோ அல்லது Tableலிலோ இணைக்க இயலாது. ஒரு வரியில் ஒரு முறைதான், அதுவும் மத்தியில்தான், வரும். ஒரே வரியில் பலமுறை தோன்றச் செய்ய முடியாது.
மேலதிகத் தகவல்களுக்கு : Separator
நாம் வழமையாக இடைவெளி விடுவதற்கு {{gap}} என்னும் வார்ப்புருவைப் பயன் படுத்துகிறோம். அதற்கு இணையாக {{spaces}} என்னும் வார்ப்புருவையும் பயன் படுத்தலாம். இதில் இரண்டு அளவுருக்கள் இடம் வகிக்கின்றன. அவற்றைக் கீழே காண்போம்.
உபயோகிக்கும் முறை :
{{spaces|number|type}}
இதில் number என்பது எத்தனை spaces வேண்டும் எனக் குறிக்கும். Type என்பது அளவீடுகளான ஆகியவற்றில் எதனைப் பயன்படுத்திடுவது என்பதை குறிப்பிடும்.
Type ஆவது none, Hair (Very thin), 2-pixel, Narrow no-break, Thin, Standard[a], En, Figure, Em ஆகியனவற்றில் ஏதாவது ஒன்று
இந்த அளவுருகளுக்கு இடையிலான ஒப்பீட்டைக் இங்கே காணலாம் ஒப்பீடு
{{gap}}க்கும் {{space}}க்கும் இடையிலான வேறுபாடு
நிரல் :
{{tl|{{gap}}}} உபயோகிக்கும் போது {{block_center|<poem>
{| |- |colspan=3|{{c|{{fs|160%|திராவிடர் கழக வெளியீடுகள்}}}} |- |colspan=3|{{Over-underline|{{smaller|வ.எண்}}{{gap|7em}}நூலின் பெயர்{{gap|14em}}நூலாசிரியர்{{gap|2em}}}} |- |{{ts|ar}}|1.||சுயமரியாதை திருமணம் ஏன்?||தந்தை பெரியார் |- |{{ts|ar}}|2.||கடவுள் மறுப்பு ஒரு தத்துவ விளக்கம்||தந்தை பெரியார் |}
</poem>}} {{tl|{{spaces}}}} உபயோகிக்கும் போது {{block_center|<poem>
{| |- |colspan=3|{{c|{{fs|160%|திராவிடர் கழக வெளியீடுகள்}}}} |- |colspan=3|{{Over-underline|{{smaller|வ.எண்}}{{spaces|7|em}}நூலின் பெயர்{{spaces|14|em}}நூலாசிரியர்{{spaces|2|em}}}} |- |{{ts|ar}}|1.||சுயமரியாதை திருமணம் ஏன்?||தந்தை பெரியார் |- |{{ts|ar}}|2.||கடவுள் மறுப்பு ஒரு தத்துவ விளக்கம்||தந்தை பெரியார் |}
</poem>}}
விளைவு :
{{gap}} உபயோகிக்கும் போது
திராவிடர் கழக வெளியீடுகள் | ||
வ.எண்நூலின் பெயர்நூலாசிரியர் | ||
1. | சுயமரியாதை திருமணம் ஏன்? | தந்தை பெரியார் |
2. | கடவுள் மறுப்பு ஒரு தத்துவ விளக்கம் | தந்தை பெரியார் |
{{spaces}} உபயோகிக்கும் போது
திராவிடர் கழக வெளியீடுகள் | ||
வ.எண் நூலின் பெயர் நூலாசிரியர் | ||
1. | சுயமரியாதை திருமணம் ஏன்? | தந்தை பெரியார் |
2. | கடவுள் மறுப்பு ஒரு தத்துவ விளக்கம் | தந்தை பெரியார் |
பயனுறுத்திய இடம் : தந்தை பெரியார் வரலாறு
மேலதிகத் தகவல்களுக்கு : Spaces
நெருக்கமாக இரு கோடுகள் இட
[தொகு]நிரல் :
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
விளைவு :
கண்ட இடம் : Greenland
நெருக்கமான இரு ஜோடி இரு கோடுகளுக்கிடையே வார்த்தைகள்
[தொகு]நெருக்கமான இரு ஜோடி இரு கோடுகளுக்கிடையே வார்த்தைகள் அமைக்கும் முறையைக் கீழே காணலாம்.
நிரல் :
{{c|{{rule|8em||height=2px}}{{rule|8em}}DR. மு.வ.வின்
சிறப்புரை}} {{rule|8em}}{{rule|8em|height=2px}}
விளைவு :
DR. மு.வ.வின்
சிறப்புரை
கண்ட இடம் : குறிஞ்சி மலர்
வார்த்தைகளுக்கிடையே இடைவெளி
[தொகு]எழுத்துகளுக்கிடையே இடைவெளி விட {{letter-spacing}} என்னும் வார்ப்புருவைப் பயனுறுத்துவது போல, வார்த்தைகளுக்கிடையே இடைவெளி விட {{word-spacing}} என்னும் வார்ப்புருவைப் பயன் படுத்துகிறோம். இதை பயன்படுத்தும் முறையைக் கீழே காணலாம்
நிரல் :

இந்த வாக்கியம் சாதாரணமானது.
{{word-spacing|10px|இந்த வாக்கியம் வார்த்தை இடைவெளி 10pxல் அமைக்கப்பட்டது.}}
{{word-spacing|2em|இந்த வாக்கியம் வார்த்தை இடைவெளி 2emல் அமைக்கப்பட்டது.}}
விளைவு :
இந்த வாக்கியம் சாதாரணமானது.
இந்த வாக்கியம் வார்த்தை இடைவெளி 10pxல் அமைக்கப்பட்டது.
இந்த வாக்கியம் வார்த்தை இடைவெளி 2emல் அமைக்கப்பட்டது.
கண்ட இடம் : Word-spacing
பத்தியின் மேலும் கீழும் கோடு இட
[தொகு]ஒரு பத்தியின் மேலும் கீழும் கோடு இட {{Ruled_box}} என்னும் வார்ப்புருவைப் பயன் படுத்துகிறோம். இதைப் பயன்படுத்தும் முறையைக் கீழே காணலாம்
நிரல் :

{{ruled box|{{lorem ipsum}}}}
விளைவு :
வார்ப்புரு:Ruled box
கண்ட இடம் : Ruled Box
{{Hanging indent}} அடுத்த பக்கத்திலும் தொடரும் போது…
[தொகு]முதல் பக்கத்தில் ஆரம்பம் ஆகும் {{Hanging indent}}, அடுத்த பக்கத்திலும் தொடருகையில் நாம் செய்ய வேண்டுவன குறித்து இங்கு காணலாம்.
முதல் பக்கத்தில் {{Hanging indent}} ஆரம்பம் ஆகும் இடத்தில், {{Hanging indent/s}} என இட வேண்டும். அப்பக்கத்தின் முடிவில் கீழடியில், {{Hanging indent/e}} என இடல் வேண்டும். அடுத்த பக்கத்தின் மேலடியில் {{Hanging indent/s}} என்று இட வேண்டும். அதே பக்கத்தில் {{Hanging indent}} முடிந்தால், பனுவலின் முடிவில் {{Hanging indent/e}} என்று இடுதல் வேண்டும்.
கண்ட இடம் : Hanging Indent ஆரம்பம் மற்றும் Hanging Indent முடிவு
மேற்கோள் குறிப்பு அடுத்த பக்கத்திலும் தொடர்ந்தால்…
[தொகு]முதல் பக்கத்தில் <ref name=""> என்று இட்டு, </ref> என்று வழமை போல முடித்து, அடுத்த பக்கத்தில் <ref follow=""> என்று ஆரம்பித்தல் வேண்டும்.
கண்ட இடம் :
முதற் பக்கம் புத்தர் சரிதை பக்கம் 164
இரண்டாவது பக்கம் புத்தர் சரிதை பக்கம் 165
{{overfloat image}} உபயோகித்து படத்தினுள் பனுவல்…
[தொகு]{{overfloat image}} உபயோகித்து படத்தினுள் பனுவல் இட, முதல் கட்டமாக, படத்தை MS-Paint போன்றவற்றில் வடிவமைத்து, விக்கியில் UploadW izard மூலமாகத் தரவேற்ற வேண்டும். நீங்களே படத்தை வடிவமைத்திருப்பதால், உங்கள் சொந்தப படம் என்றே குறிப்பிடலாம். பின் கீழ்க் குறிப்பிட்டவாறு பனுவலைப் படத்தினுள் இடுதல் வேண்டும். X-ன் அளவுரு பனுவலைக் கிடைமட்டமாக நகர்த்தவும், Y-ன் அளவுரு பனுவலை செங்குத்தாகவும் நகர்த்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். படத்தை அதிகரிக்க அல்லது குறைக்க Imageல் உள்ள அளவுருவைப் பயன் படுத்தவும்.
நிரல் :
<poem>
{{block_center|{{overfloat image |image=[[File:தீபாவளி வரிசை-32.jpg|center|275px]] |width=667 |item1= {{gap|3em}}PRINTED AT THE
{{fs|120%|‘RATNA VILASAM’ PRESS,}}
{{gap|2.5em}}37, ERULAPPAN ST.,
{{gap|4em}}SOWGARPET,
{{gap|5em}}MADRAS.
|x1=230 |y1=6 |width1=400 }} {{gap|17em}}M.S. 16-AC. 500—19-2-47.}}

</poem>
விளைவு :
PRINTED AT THE
‘RATNA VILASAM’ PRESS,
37, ERULAPPAN ST.,
SOWGARPET,
MADRAS.
M.S. 16-AC. 500—19-2-47.
கண்ட இடம் : தீபாவளி வரிசை
ஆங்கில விக்கியில் : Poems
Superscript மற்றும் Subscript இரண்டையும் ஒரு சேர இட …
[தொகு]Superscript மற்றும் Subscript ஆகிய இரண்டையும் ஒரு சேர இட {{su}} என்ற வார்ப்புருவை உபயோகிக்கிறோம்.
எடுத்துக்காட்டு 1 :
எளிய நிரல் :
நிரல் :
X{{su|p=a}}{{gap}}X{{su|b=b}}{{gap}}X{{su|p=a|b=b}}{{gap}}{{su|p=a|b=b}}X{{gap}}{{su|p=a|b=b}}X{{su|p=c|b=d}}
விளைவு :
Xa
X
bXa
ba
bXa
bXc
d
எடுத்துக்காட்டு 2 :
இடப பக்க ஒதுக்கம் (left aligned):
நிரல் :
X{{su|p=aaaaa|b=b}}{{gap}}X{{su|p=aaaaa|b=b}}Y{{gap}}X{{su|p=a|b=bbbbb}}{{gap}}{{su|p=a|b=bbbbb}}X
விளைவு :
Xaaaaa
bXaaaaa
bYXa
bbbbba
bbbbbX
எடுத்துக்காட்டு 3 :
வலப் பக்க ஒதுக்கம் (right aligned):
நிரல் :
X{{su|a=r|p=aaaaa|b=b}}{{gap}}{{su|a=r|p=a|b=bbbbb}}X
விளைவு :
Xaaaaa
ba
bbbbbX
எடுத்துக்காட்டு 4 :
நடுவினில் இட (center aligned):
நிரல் :
X{{su|a=c|p=aaaaa|b=b}}X{{su|a=c|p=a|b=bbbbb}}X
விளைவு :
Xaaaaa
bXa
bbbbbX
எடுத்துக்காட்டு 5 :
சிறிய எழுத்துகளில் (smaller fonts) :
நிரல் :
{{small|X{{su|p=a}}X{{su|b=b}}X{{su|p=a|b=b}}X}}
விளைவு :
Xa
X
bXa
bX
எடுத்துக்காட்டு 6 :
பெரிய எழுத்துகளில் (larger fonts) :
நிரல் :
{{larger|X{{su|p=a}}X{{su|b=b}}X{{su|p=a|b=b}}X}}
விளைவு :
Xa
X
bXa
bX
எடுத்துக்காட்டு 7 :
வரையறுத்த அளவு (Fixed Length):
நிரல் :
X{{su|p=...|b=www}}X{{su|w=f|p=...|b=www}}X
விளைவு :
X...
wwwX...
wwwX
எடுத்துக்காட்டு 8 :
இடைவெளி நெருக்கம் (Close-spacing) :
நிரல் :
{{su|p=4|b=4}} {{su|lh=0.8em|p=4|b=4}}
விளைவு :
4
4 4
4
எடுத்துக்காட்டு 9 :
மற்றும்  போன்ற வார்ப்புருகள் போலல்லாமல், இந்த வார்ப்புருவானது line-break வரும் இடங்களில் இரண்டாகப் பிளக்கும் வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க, கீழ்க்கண்ட முறையைக் கடைப் பிடிக்கலாம்.
Unlike the {{tl|}} and {{tl|}} tags, this template does not always prevent line breaks between the two small lines and the text preceding or following it. Thus, if this template is used to supply a subscript and superscript over a base symbol, the whole structure has to be enclosed in a {{tl|nowrap}}, or this template should be invoked through another template that takes care of the wrapping in an appropriate way.
Note: Without the suggested {{tl|nowrap}}, this is not consistent across all browsers: in Chrome, this is true, whereas in Firefox and Safari line breaks will generally be suppressed after preceding text.
நிரல் :
{{nowrap|X{{su|p=a|b=b}}}}
விளைவு :
Xa
b
கண்ட இடம் : வார்ப்புரு: Su
பயன்படுத்திய இடம் : ரோமானிய எண்கள்
Superscript மற்றும் Subscript இரண்டையும் ஒரு சேர இட (மாற்று வழி) …
[தொகு]சில வேளை போன்ற ∑வார்ப்புரு:Sup sub(வார்ப்புரு:Sup sub) சூத்திரங்களில் இரண்டையும் ஒரு சேரப் பயன்படுத்தும் சூழல் ஏற்படும். அப்போது இந்த வார்ப்புரு கைகொடுக்கும்.
ஒரே தலைப்புக் கொண்ட இரு வேறு அத்தியாயங்களை வெவேறாக ஒருங்கிணைத்தல்
[தொகு]கீழ்க் காணும் பொருளடக்கப் பக்கத்தில், ஒரே தலைப்புக் கொண்ட இரு வேறு [அத்தியாய எண்ணைத் தவிர்த்து] அத்தியாயங்களைக் காணலாம். இவ்வாறு, ஒரே தலைப்புக் கொண்ட இரு வேறு அத்தியாயங்களை, அத்தியாய எண் இன்றி, வெவேறாக ஒருங்கிணைத்தேன்.
பொருளடக்கம்
மேற்காணும் பொருளடக்கத்தில், அத்தியாயம் 1ம், அத்தியாயம் 9ம், ஒரே தலைப்பைக் கொண்டவை. அத்தியாயம் 1ஐ அப்படியே வைத்துக் கொண்ட நான், 9ம் அத்தியாயத்தின் தலைப்பில், “பாரதியும்”க்கும் “பாரதிதாசனும்”க்கும் நடுவே இடைவெளியுடன் சேர்த்து ஒரு white space இட்டேன். இரு அத்தியாயங்களும் ஒன்றே போலத் தோன்றினாலும், கணினியைப் பொறுத்த மட்டில் வெவ்வேறு ஆயின. அத்தியாயம் 9ன் தலைப்பை cut செய்து, Note Padல் Paste செய்தால், White Space கண்ணுக்குப் புலப்படும். எனவே, பார்வைக்கு இரு அத்தியாயங்களும் ஒன்றே போலத் தோற்றமளிக்கின்றன.
இரு அத்தியாயத் தலைப்புகளையும் சுட்டிப் பார்த்தால், இரு வேறு அத்தியாயங்களுக்கு இட்டுச் செல்வதைக் காணலாம்.
White Space குறித்து இங்கு விளக்கம் காணலாம்
அலங்காரக் கோடுகள் (தொடர்ச்சி)
[தொகு]நிரல் | விளைவு |

{{Custom rule|sp|40|fy3|40|sp|40}} | |
{{Custom rule|sp|40|rtr|10|ltr|10|sp|40}} | |
{{Custom rule|sp|40|ltr|10|rtr|10|sp|40}} | |
{{Custom rule|sp|40|fcw|40|sp|40}} | |
{{Custom rule|sp|40|fct|40|sp|40}} | |
{{Custom rule|sp|40|elo|15|sp|40}} | |
{{Custom rule|sp|40|bcrt|10|bcrb|10|bcrl|10|bcrr|10|sp|40}} | |
{{Custom rule|sp|40|sp|40|r|15|sp|40|sp|40}} | |
{{Custom rule|sp|40|sp|40|qc|12|qc|12|sp|40|sp|40}} | |
{{Custom rule|sp|40|sp|40|d|10|str|10|d|10|sp|40|sp|40}} | |
{{Custom rule|sp|40|sp|40|do|7|str|10|do|7|sp|40|sp|40}} | |
{{Custom rule|sp|40|sp|40|so|10|str|10|so|10|sp|40|sp|40}} | |
{{Custom rule|lo|141}} | |
{{Custom rule|lo|283}} | |
{{Custom rule|sp|40|sp|40|lzt|40|sp|40|sp|40}} | |
{{Custom rule|sp|40|sp|40|str|10|str|10|sp|40|sp|40}} | |
{{Custom rule|sp|40|tl|57|tr|57|sp|40}} | |
{{Custom rule|sp|40|tr|57|tl|57|sp|40}} | |
{{Custom rule|sp|40|sp|40|tr|40|tl|40|sp|40|sp|40}} | |
{{Custom rule|sp|40|sp|40|tl|40|tr|40|sp|40|sp|40}} | |
{{Custom rule|sp|40|sp|40|ac|18|sp|40|sp|40}} | |
{{Custom rule|sp|40|al|12|ar|12|sp|40}} | |
{{Custom rule|sp|40|ar|12|al|12|sp|40}} | |
{{Custom rule|sp|40|atr|12|atl|12|sp|40}} | |
{{Custom rule|sp|40|atl|12|atr|12|sp|40}} | |
{{Custom rule|fy2|100}} |
அலங்காரக் கோடுகளின் அடிப்படை வடிவங்களும், அதன் அளவீடுகளும் கீழே உள்ள பட்டியலில் தரப்பட்டுள்ளன. உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு, மேற்கண்ட அட்டவணையை மாதிரியாகக் கொண்டு பல்வேறு வடிவங்களை நீங்களே உருவாக்கலாம்.