விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2

விக்கிமூலம் இலிருந்து

இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...

விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1 என்பதன் கற்றல்களைத் துணைக்கொண்டு விடுபட்ட பக்கங்களையும், பொது உரிமித்தில் உள்ள நூல்களை சரிபார்த்து ஏற்ற மூன்று மாதங்கள் செய்ய உள்ளோம். உங்கள் எண்ணங்களை உரையாடல் பக்கத்தில் தெரியப்படுத்தவும்.

திட்டகாலம்[தொகு]

  • தொடக்கம் :15, மார்ச்சு 2024
  • முடிவு: 15, சூன் 2024
    • மொத்த காலம் : 3 மாதங்கள்
      • அனுமதிக்கொப்ப மாதங்களின் பெயர் மாறலாம்.

விண்ணப்ப இலக்குகள்[தொகு]

விடுபட்ட நாட்டுமை நூல்கள்[தொகு]

விடுபட்ட நாட்டுமை நூல்களின் பக்கங்கள்[தொகு]

விண்ணப்பத்தில் குறிப்பிடாது நிகழ்ந்தவைகள்[தொகு]

  1. பயனர்களின் முன்மொழிவுகளும், பங்களிப்புகளும் இணைக்கப்பட வேண்டும்.
  2. ஏற்கனவே உள்ள பைத்தான் நிரல்கள் எளிமை படுத்தப்படுகின்றன.
  3. துறைசார் பங்களிப்பாளர்களை ஒருங்கிணைத்தல்: ஆசிரியர் பேச்சு:தி. வை. சதாசிவ பண்டாரத்தார்
    • இதற்குரிய மாற்றங்கள் விக்கி்ப்பீடியாவிலும், இங்கும் செய்ய பைத்தான் நுட்பத்தினை பிறரிடம் கேட்டுப் பெறல்.
  4. நுட்பம் சார்ந்து செயற்படும், பெண் பங்களிப்பாளர்களையும் அதிகரித்தல்.

துணைப்பக்கங்கள்[தொகு]

  • இங்குள்ள எண்ணிக்கை தானியக்கமாக அவ்வப்போது மாறும் என்பதால் தொடர்ந்து கவனிக்கவும்.
  1. விக்கிமூல ஆலமரத்தடி தொடக்க அறிவிப்பும், அதன் பின்னூட்டங்களும்
  2. /விண்ணப்பத்தரவு (The application at Fluxx)
  3. meta:Grants:Programs/Wikimedia Community Fund/Rapid Fund/Acquisition of the missing pages and books of Tamil Nadu Nationalised books for Tamil Wikisource - Phase 2 (ID: 22291834)

குறிப்புகள்[தொகு]