விக்கிமூலம்:மெய்ப்பு வேகம்
வரும் பங்களிப்பாளர்களை பேணுதல் நமது கடமை. குறைந்த நேரத்தில், யாவரும் எளிமையாக பங்களிக்க செய்ய வேண்டும் என்பதே இந்த திட்டப்பக்கத்தின் நோக்கம். எனவே, பல்வேறு தேவைகளுக்கு முன்மொழிவுகள் வரவேற்க்கப்படுகின்றன. எனவே, அதற்கொப்ப ஆலோசனையும், தொழில் நுட்ப உதவிகளையும் ஒருங்கிணைப்போம். இவற்றை செம்மையாக ஒருங்கிணைக்கும் போது, நமக்கென தனித்துவ மிக்க தொகுத்தல் கருவியொன்றை நாம் உருவாக்கிக் கொள்ள இயலும்.
இலக்கு : பைவிக்கிப்பீடியா போன்றும், விக்கித் தானுலாவி போன்றும் கருவியொன்று தற்போது, உலாவி அடிப்படையில் இல்லை. தற்போதுள்ள உலாவி வழி பைவிக்கிப்பீடியாவும்(PAWS, mw:PAWS) எளிமையாக, வரைகலை வடிவத்தில்(GUI) கொண்டு வர வேண்டும். அப்படி உருவாக்கினால், ஒருவர் எத்தகைய இயக்குதளத்தில் செயற்பட்டாலும், சிறப்பாக பங்களிக்க இயலும்.
பக்கத்தினை திறக்காமல் பங்களித்தல்
[தொகு]- ஒரு சில பங்களிப்புகளைத் திறக்காமல் செய்யலாம்.
- பயர்பாக்சு நீட்சியாக உள்ளதை மேம்படுத்த வேண்டும். இதன் வழியே சொல்லிடை இடைவெளியை நீக்குதல் எளிது. தொகுத்தலில் இதனை தானியக்கமாக செய்வது இயலாது எனலாம். தேவையான மேம்பாடு : உலாவியின் பதிப்பு மாறும் போது செயல் இழக்கிறது.
- {{nop}} இதனை ‘விருப்பத்தேர்வுகள்’ வழி அமைக்க இயலும். இடப்பக்கக் கருவிப்பட்டையில் ஒரு இணைப்பை அழுத்தினால், அது இவ்வார்ப்புருவை இட்டு சேமித்துக் கொள்ளும். தேவையான மேம்பாடு : வார்ப்புரு இணைத்தவுடன் அறிவிப்பு வராது. நாம் பக்கவரலாற்றில் போய் தான் அறிய இயலும்.
3. சொல்லிணைப்பு
[தொகு]இவற்றில் இரண்டு வகை உள்ளன. இக்குறிப்பு, கீழேயும் குறிப்பிடப்படுள்ளது
- இரண்டு பக்கங்களில் இருக்கும், சொற்பிரிவு - பயனர் பேச்சு:Info-farmer/hwsPages
- ஒரே பக்கத்திவிருக்கும் சொற்பிரிவு - யாவா கிரிப்படு பொத்தான்?
- இதற்கு இரண்டு கணியமொழிகளில் நிரலாக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அனைவரும் செய்ய முழுமையாக உருவாக்கப்பட உள்ளது.
காண்க: 1. பயனர்:Pitchaimuthu2050/js/mpmbookhiphen.js , 2. பயனர்:Info-farmer/hwsPages--3. இறுதிப்பணியானது. பைத்தானுள்ள கணினி வழியே முடிக்கப்படுகிறது. 4. அடுத்து, எதிர்காலத்தில் இங்குள்ள 1. என்பதன் பொத்தானுக்குள்ளேயே அமைக்கப்படும்.
பக்கத்தினை திறந்து பங்களித்தல்
[தொகு]தற்போது பெரும்பாலும் திறந்தே பங்களிக்க வேண்டியுள்ளது. எந்த நூலின் எப்பக்கத்தினையும் திறந்து பார்க்கவும், ஒரு நுட்பம் வேண்டும்.
- இலக்கு : அதற்கு ஒரு நூலின் அனைத்து பக்கப்பெயர்களை சில நிமிடங்களில் எழுத இணைய வழி கருவி வேண்டும்.
- நிரலாக்கம் :
- முனையத்தின் வழியே எப்பக்கத்தினைக் காணும் போது தரவுகள் மட்டுமே தெரிகின்றன. அதற்குரிய உலாவியின் பக்கமும் தெரிந்தால் பங்களிப்பது முனையத்தில் வழி எளிது. செய்(do), மாற்று(change), விட்டுச்செல்(skip) போன்ற நுட்பங்களை அரைத்தானியக்கமாக வேகமாக செய்ய இயலும். வின்டோசின் இயக்குதளத்தில் மட்டும் இயங்கும் (AWB) கருவியில் மட்டுமே உள்ளது. கட்டற்ற மென்பொருளில் வேண்டும்.
மேலடி
[தொகு]- உலாவி வழி பைத்தான் நிரலாக்கம் (PAWS)
- இலக்கு :
- நிரலாக்கம் :
- இலக்கு :
கீழடி
[தொகு]- உலாவி வழி பைத்தான் நிரலாக்கம் (PAWS)
- இலக்கு :
- நிரலாக்கம் :
- இலக்கு :
மேற்கோள்கள்
[தொகு]ஆங்கில மேற்கோள்களை காட்டும் போது, அதன் தொடக்கக் குறியும், முடிவுக்குறியும் ஒன்று போலவே உள்ளன. தமிழில் அவை வெவ்வேறாக உள்ளன. எடுத்துக்காட்டு;-
- ஆங்கிலம்: "Be as a Witness" (மேற்கோள்குறிகள் பெரிது படுத்திக்காட்டப்பட்டுள்ளது)
- தமிழ் : “கடமை கண்ணியம் கட்டுப்பாடு” (இது தமிழின் தனித்துவக் குறியீடு. தொடக்கக் குறியீடு 6 போலவும், முடிவுக்குறியீடு 9 போலவும் இருக்கும்.)
ஏதாவது ஒரு நடைமுறையை பின்பற்றலாம்.தற்போது அது கலந்தே பயன்படுத்தப்படுகிறது. இதற்குரிய தானியக்க உதவி தேவை. ஏறத்தாழ ஒவ்வொரு நூலிலும், 100க்கும் மேற்பட்ட சொற்களில் இப்பயன்பாடு தேவை. மாதிரிப்பக்கங்கள்: பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/103 - 176 - 184 - 196 - 199 - [[]] - [[]] மேலும், இதனைச் செய்ய, ஒரு பயனர் மிக அதிக கவனம் செய்ய வேண்டி இருப்பதால், அவர்தம் கண்களுக்கும் இடர் தோன்ற அதிக வாய்ப்புண்டு.
தேவை - 1
[தொகு]- ஆங்கில மேற்கோள்களை விரைந்து அடையாளம் காணும் யாவாகிரிப்டு நுட்பம்
தேவை - 2
[தொகு]- அடையாளம் கண்டவைகளை அரைத்தானியக்கமாகவோ, தானியக்கமாகவோ உதவும் கட்டற்ற நிரல் ஆக்கங்கள்
நூற்ப்பக்க ஒருங்கிணைவு
[தொகு]- இதற்கு யாவரும் அறிந்து கொள்ள பல நுட்ப படிநிலை தேவை. அதற்கான முதற்கட்ட நிரலாக்கம் முயற்சி நடந்துள்ளது. எ.கா இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்/4 முதல் இறுதி வரை அதனதன் வரலாற்றினைக் காணவும்.(PAWS என்பது ஒரு கருவி)
படி-சொல்லிணைப்பு
[தொகு]இவற்றில் இரண்டு வகை உள்ளன. இக்குறிப்பு மேலேயும் குறிப்பிடப்படுள்ளது.
- இரண்டு பக்கங்களில் இருக்கும், சொற்பிரிவு - பயனர் பேச்சு:Info-farmer/hwsPages
- ஒரே பக்கத்திவிருக்கும் சொற்பிரிவு - யாவா கிரிப்படு பொத்தான்/ஆழி?
தேடு-மாற்றிடு வசதி
[தொகு]நமது தொகுத்தல் பெட்டிக்குள்ளேயே தேடி மாற்றிடும் வசதிகள் அமைக்க வேண்டும். அதில் அடிக்கடி செய்பவற்றை பட்டியல் வடிவ தெரிவு வசதியிருப்பின் இன்னும் சிறப்பாக இருக்கும். விக்கியில் உள்ளது ஆனால் அது அவ்வப்போது வருவதில்லை. வின்டோசு இயக்குதளத்தில் மட்டும் வருகிறாத என அறிய வேண்டும்.