பெரியார் — ஒரு சகாப்தம்
பெரியார் --
ஒரு சகாப்தம்!
பேரறிஞர் அண்ணா.
சுயமரியாதைப் பிரசார நிறுவனம்,
திருச்சி - 17
விலை ]
[ 60 காசுகள்
இவர்தான் பெரியார்!
கல்லூரி காணாத கிழவர்! காளைப் பருவ முதல் கட்டுக்கடங்காத முரடர் ! அரசியல் நோக்கத்துக்கான முறையிலே கட்சி அமைப்பு இருக்கவேண்டுமென்று அறியாத கிளர்ச்சிக்காரர்! பொதுமக்கள் மனம் புண்படுமே, புண்பட்ட மக்கள் கோபத்தால் தாறுமாறாகப் பேசுவரே, வீணாக அவர்களின் ஆத்திரத்தைக் கிளப்ப வேண்டும் என்று யூகமாக நடந்துகொள்ள மறுப்பவர்! யார் யாரைத் தூக்கிவிடுகிறாரோ; அவர்களாலேயே தாக்கப்படுவர்! அவர் யாரைக் காணவேண்டுமோ, அதற்கேற்ற கோலம் வேண்டாமோ என்ற யோசனை அற்றவர் தமிழ் ஆங்கில தினசரிகளின் ஆதரவு இல்லாதவர் ! ஆரிய மதம்; கடவுள் எனும் மூடு மந்திரங்களைச் சாடுவதன் மூலம் கேடுவரும் என்று எச்சரிக்கும் போக்கினரின் இசைக்குக் கட்டுப்பட மறுப்பவர்.
பேரறிஞர் அண்ணா, 'விடுதலை வரலாறு'
உள்ளடக்கம்
- அமெரிக்காவிலிருந்து அண்ணன் எழுதிய அஞ்சல்
- பகுத்தறிவு ஊட்டிய பெரியாரே என் தலைவர்
- அந்த 'வசந்தம்'
- அறிவுப்புரட்சி கண்ட எம் தலைவா வாழி!
- பகுத்தறிவே இளஞர்களை ஆளவேண்டும்
- சுயமரியாதைத் திருமணத்தின் சிறப்புக் காணீர்
- பொதுத் தொண்டினை ஓர் கலையாகவே மாற்றிவிட்டார் பெரியார்
- தமிழர் வாழ்வினை உயர்த்திய பேராசிரியர் பெரியார்!
- தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பண்பு
- சமூக நீதியின் இருப்பிடம் பெரியார்!