விக்கிமூலம் பேச்சு:ஆசிரியர்களுக்கான இணையவழிப் பயிலரங்கு
தலைப்பைச் சேர்அறிவிப்பு
[தொகு]- மீடியாவிக்கி:Anonnotice - புகுபதிகை செய்யாதவர்களும் காண இயலும்.
மீடியாவிக்கி:Sitenotice, மீடியாவிக்கி:Sitenotice id -பகுபதிகை செய்தவர்கள் மட்டும் காண இயலும் வகையில் மாற்றங்கள் செய்துள்ளேன். --தகவலுழவன் (பேச்சு). 02:15, 27 திசம்பர் 2020 (UTC)
மேலடி
[தொகு]@Tnse anita cbe, Sridhar G: புதியதவர்களுக்கான பயிற்சி நூல்களுக்கு மேலடியை இட்டுத்தந்தால், விரைவாக மெய்ப்பு காண்பர் என்றே எண்ணுகிறேன். அந்நூல்களுக்கு நுட்பமுறையில் இட்டுத்தரவா? இப்பயிற்சிக்காக மட்டும் சொல்லவில்லை. பொதுவாக நாம் முன்கூட்டியே தற்போது எழுத்துணரியாக்கம் செய்து வைத்திருப்பது போல, மேலடிகளையும் இட்டு வைத்தால் புதிய பயனர்களை தக்க வைக்கலாம். அவர்களுக்கும் நேரம் மீதமாகும். இந்த மேலடிகள் இறுதி நிலையில் புதிய உரைநூல்களாகத் தொகுக்கும் பொழுது பயன்படுவதில்லை. அதனாலும், இப்படி எண்ணுகிறேன். உங்களின் எண்ணமறிய ஆவல்.--தகவலுழவன் (பேச்சு). 14:58, 28 திசம்பர் 2020 (UTC)
- நன்றி பயனர்:Info-farmer பயிற்சி என்பதால் மேலடி இடுவதையும் பயிற்சி செய்து பார்த்தல் நலம் என எண்ணுகிறேன். --Tnse anita cbe (பேச்சு) 16:51, 28 திசம்பர் 2020 (UTC)
- சரி தேவைப்படும் நேரத்தில், இப்பக்கத்தில் தெரிவிக்கவும். முடிந்தால் பிறருக்கும், இப்பக்கத்தினை அறிமுகப்படுத்துங்கள்.--தகவலுழவன் (பேச்சு). 00:50, 29 திசம்பர் 2020 (UTC)
புதிய பயனர்களுக்கான பயிற்சி பக்கங்கள்
[தொகு]புத்தகம் : https://ta.wikisource.org/s/1uy0
- Drkiruba (பேச்சு)- பக்கம் 61, 62
- சா.செல்லப்பன் (பேச்சு) - பக்கம் 64, 65
- மெ.கோமதி (பேச்சு) - பக்கம் 66, 67
- Emreen haseen M (பேச்சு) - பக்கம் 68, 69
- Geethabharathi (பேச்சு) - பக்கம் 70, 71
- ஆ. இம்மானுவேல் (பேச்சு)- பக்கம் 72, 73
- முனைவர் கு.விஜயகுமார் (பேச்சு) - பக்கம் 74, 75
- கண்ணன்சுகந்தி (பேச்சு)- பக்கம் 76, 77
- சிவகலை (பேச்சு) - பக்கம் 78 , 79
- அ.சாவித்திரி (பேச்சு) - பக்கம் 80, 81
- TNSE CHANDRA DEEPTHI PDK (பேச்சு) - பக்கம் 82, 83
- அண்ணாச்சி (பேச்சு) - பக்கம் 86, 87
- சோனாலி (பயனர் பேச்சு:சோனாலி) - பக்கம் 89, 90
- தாமோதரசாமி சுந்தர்ராஜ் (பேச்சு) - பக்கம் 91, 92
- செ.சத்தியராஜ் (பேச்சு) - பக்கம் 93, 94
- Annaiselvan (பேச்சு) - பக்கம் 99, 100
- Smdazrin1998 (பேச்சு)- பக்கம் 101, 102
- Poornima N V (பேச்சு) - பக்கம் 103, 104
- நாவலர்.கு.செந்தில்குமார் (பேச்சு) - பக்கம் 105, 106
- கவிதா காளிதாஸ் (பேச்சு) - பக்கம் 107, 108
- R.V.LATHA (பேச்சு) -பக்கம் 111, 112
- Tnse nagaraj p cbe (பேச்சு) - பக்கம் 113, 114
- முனைவர் ந.வியாசராயர் (பேச்சு) - பக்கம் 115, 116
- க.எழில் (பேச்சு) - பக்கம் 119, 120
- நிரல்யா (பேச்சு) - பக்கம் 121, 122
- பயனர் S.PREMAMURUGAN - பக்கம் 123, 124
- பயனர் : மூ.இராமலெட்சுமி - பக்கம் 125, 126
- KSK TRY (பேச்சு)- பக்கம் 127, 128
- Girijaanand - பக்கம் 129, 130
- சா.செய்யது இப்ராகிம் (பேச்சு)- பக்கம் 131, 132
- Gladysjaba (பேச்சு) - பக்கம் 133, 134
- அரங்கப்பெருமாள் கோவிந்தசாமி (பேச்சு) - பக்கம் 140, 141
- வே. பழனிவேல் (பேச்சு) - பக்கம் 143 , 144
- வி. நவநீதா (பேச்சு) - பக்கம் 145, 146
- Dr.Ramathilagam.S (பேச்சு) - பக்கம் 147, 148
- Dr.M.S.Jesintha Grace (பேச்சு) - பக்கம் 149, 150
- Renita Veronicca (பேச்சு) - பக்கம் 151, 152
- லதா கண்ணன் (பேச்சு) - பக்கம் 153, 154
- ம. ஊர்வசி (பேச்சு) - பக்கம் 155, 156
- முனைவர்.தி.க.நாகராஜன் (பேச்சு) -பக்கம் 159 , 160
- மலர்விழி1985 (பேச்சு) - பக்கம் 161, 162
- Tnse palanimuthu cbe (பேச்சு) - பக்கம் 163, 164
- Dhanasekaran Karthikesh (பேச்சு) - பக்கம் 165, 166
- Naga Valli20 (பேச்சு) -பக்கம் 168, 169
- சத்திரத்தான் (பேச்சு) - பக்கம் 170, 171
- செண்பகவடிவு செ (பேச்சு) - பக்கம் 172, 173
- மஹா பெரியவா (பேச்சு) -பக்கம் 174, 175
- SAKTHIVEL M. P. (பேச்சு) - பக்கம் 176, 177
- மூர்த்திசூலூர் (பேச்சு) - பக்கம் 178, 179
இரண்டாம் நாளுக்கான பயிற்சி பக்கங்கள்
[தொகு]புத்தகம் : https://ta.wikisource.org/s/u9q
- Drkiruba (பேச்சு)- பக்கம் 21, 22
- சா.செல்லப்பன் (பேச்சு) - பக்கம் 23, 24
- மெ.கோமதி (பேச்சு) - பக்கம் 25, 26
- Emreen haseen M (பேச்சு) - பக்கம் 27, 28
- Geethabharathi (பேச்சு) - பக்கம் 29, 30
- ஆ. இம்மானுவேல் (பேச்சு)- பக்கம் 31, 32
- முனைவர் கு.விஜயகுமார் (பேச்சு) - பக்கம் 33, 34
- கண்ணன்சுகந்தி (பேச்சு)- பக்கம் 35, 36
- சிவகலை (பேச்சு) - பக்கம் 37, 38
- அ.சாவித்திரி (பேச்சு) - பக்கம் 39, 40
- TNSE CHANDRA DEEPTHI PDK (பேச்சு) - பக்கம் 41, 42
- அண்ணாச்சி (பேச்சு) - பக்கம் 43, 44
- சோனாலி (பயனர் பேச்சு:சோனாலி) - பக்கம் 45, 46
- தாமோதரசாமி சுந்தர்ராஜ் (பேச்சு) - பக்கம் 47, 48
- செ.சத்தியராஜ் (பேச்சு) - பக்கம் 49, 50
- Annaiselvan (பேச்சு) - பக்கம் 51, 52
- Smdazrin1998 (பேச்சு)- பக்கம் 53, 54
- Poornima N V (பேச்சு) - பக்கம் 55, 56
- நாவலர்.கு.செந்தில்குமார் (பேச்சு) - பக்கம் 57, 58
- கவிதா காளிதாஸ் (பேச்சு) - பக்கம் 59, 60
- R.V.LATHA (பேச்சு) -பக்கம் 61, 62
- Tnse nagaraj p cbe (பேச்சு) - பக்கம் 63, 64
- முனைவர் ந.வியாசராயர் (பேச்சு) - பக்கம் 65, 66
- க.எழில் (பேச்சு) - பக்கம் 67, 68
- நிரல்யா (பேச்சு) - பக்கம் 69, 70
- பயனர் S.PREMAMURUGAN - பக்கம் 71, 72
- பயனர் : மூ.இராமலெட்சுமி - பக்கம் 73, 74
- KSK TRY (பேச்சு)- பக்கம் 75, 76
- Girijaanand - பக்கம் 77, 78
- சா.செய்யது இப்ராகிம் (பேச்சு)- பக்கம் 79, 80
- Gladysjaba (பேச்சு) - பக்கம் 81, 82
- அரங்கப்பெருமாள் கோவிந்தசாமி (பேச்சு) - பக்கம் 83, 84
- வே. பழனிவேல் (பேச்சு) - பக்கம் 85, 86
- வி. நவநீதா (பேச்சு) - பக்கம் 87, 88
- Dr.Ramathilagam.S (பேச்சு) - பக்கம் 89, 90
- Dr.M.S.Jesintha Grace (பேச்சு) - பக்கம் 91, 92
- Renita Veronicca (பேச்சு) - பக்கம் 93, 94
- லதா கண்ணன் (பேச்சு) - பக்கம் 95, 96
- ம. ஊர்வசி (பேச்சு) - பக்கம் 97, 98
- முனைவர்.தி.க.நாகராஜன் (பேச்சு) -பக்கம் 99, 100
- மலர்விழி1985 (பேச்சு) - பக்கம் 101, 102
- Tnse palanimuthu cbe (பேச்சு) - பக்கம் 103, 104
- Dhanasekaran Karthikesh (பேச்சு) - பக்கம் 105, 06
- Naga Valli20 (பேச்சு) -பக்கம் 107, 108
- சத்திரத்தான் (பேச்சு) - பக்கம் 109, 110
- செண்பகவடிவு செ (பேச்சு) - பக்கம் 111, 112
- மஹா பெரியவா (பேச்சு) -பக்கம் 113, 114
- SAKTHIVEL M. P. (பேச்சு) - பக்கம் 115, 116
- மூர்த்திசூலூர் (பேச்சு) - பக்கம் 117, 118
- ஜெசி சந்திரா (பேச்சு) பக்கம் - 119, 120#சோனாலிபயனர் பேச்சு:சோனாலி]]) 16:12, 1 சனவரி 2021 (UTC)
சான்றிதழ்
[தொகு]இந்தப் பயிற்சிக்கான சான்றிதழில் இடம்பெறும் வாக்கியங்கள் பின்வருமாறு
தமிழக ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்காக தமிழ் விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் தொடர்பான இணையவழிப் பயிலரங்கில் டிசம்பர் 28, 2020 முதல் டிசம்பர் 29, 2020 வரை கலந்துகொண்டு நூல்களை சிறப்பாக மெய்ப்பு பார்த்ததினைப் பாராட்டி இச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இதில் பேராசிரியர்கள் எனும் வார்த்தையும் சேர்க்கப்பட்டுள்ளது. (பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிட்ட பிறகு சில பேராசிரியர்கள் பயிற்சியில் இணைந்துள்ளனர். ) இதில் மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கவும். நன்றி Sridhar G (பேச்சு) 14:11, 12 சனவரி 2021 (UTC)