உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:ஜெயசக்தி06

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by சத்திரத்தான் in topic கவனிக்கவும்
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், ஜெயசக்தி06!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--அருளரசன் (பேச்சு) 00:10, 18 ஆகத்து 2021 (UTC)Reply

மேலடி

[தொகு]

தங்கள் மெய்ப்பு பார்க்க வந்தமைக்கு நன்றி. ஒரு பக்கத்தில் பக்க எண்கள் போன்ற விசயங்கள் மேலடி பெட்டியில் வர வேண்டும். left middle right என்று வருவதற்கு ஒரு வார்ப்புரு இட வேண்டும். எடுத்துக்காட்டு {{rh| left | middle | right}} என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.

left

middle

right

மேலும் பத்தியின் துவக்கத்தில் இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். மேலும் நான் செய்துள்ள இங்கு பார்க்கவும். நன்றி--அருளரசன் (பேச்சு) 00:18, 18 ஆகத்து 2021 (UTC)Reply

மெய்ப்பு நிலை மாற்றுதல்

[தொகு]

வணக்கம் தாங்கள் பங்களிப்பதில் மகிழ்ச்சி. மேலடி போன்றவைகளை சரியாக இடாமல் மெய்ப்பின் நிறத்தைப் மஞ்சளாக மாற்ற வேண்டாம். இதனால் பல இடையூறுகள் ஏற்படுகிறது. மேலடி மற்றும் பாடல்களை <poem> tag இடமால் மஞ்சளாக மாற்றி வந்தால் தங்கள் கணக்கு தடை செய்யப்படலாம். -- Balajijagadesh (பேச்சு) 05:29, 20 ஆகத்து 2021 (UTC)Reply

வணக்கம் பாலாஜி,இந்த பயனர் பேச்சு பகுதியை இதுவரை கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது தொடர்ந்து பிழைகளை தொடர்கிறார் சா. சுதாகர் 15:52, 23 ஆகத்து 2021 (UTC)

தங்கள் கவனத்திற்கு

[தொகு]

தாங்கள் தொடர்ந்து மேலடி இடாமல் மெய்ப்பு நிறத்தை மாற்றி வருகிறீர்கள். இதனால் தாங்கள் மெய்ப்பு பார்த்து எந்த பயனும்இல்லை. எனவே கண்டிப்பாக மேலடி இடவும். மேலும் மேற்கோள் எண்கள் வரும் இடங்களில் எடுத்துக்காட்டுக்கு இப்பக்கத்தை பார்க்கவும் அப்பக்கத்தில் செய்துள்ள மாற்றங்களுக்கு இங்கு பார்க்கவும். நன்றி--அருளரசன் (பேச்சு) 00:29, 21 ஆகத்து 2021 (UTC)Reply

மெய்ப்பு பார்த்தலில் வழிகாட்டல்

[தொகு]

பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/103 இந்த பக்கத்தில் செய்துள்ள மாற்றங்களை கவனிக்க.. பக்க தலைப்பு எண்.. மேலடியில் இடவும்.. மேற்கோள்களை பிழை காட்டு: Invalid <ref> tag; refs with no name must have content என்ற வார்ப்புரு பயன்படுத்தி இடவும் சா. சுதாகர் 06:05, 22 ஆகத்து 2021 (UTC)

முழுமையாக மெய்ப்பு பார்க்கவும்

[தொகு]

பிழைகளை தவிர்த்து முழுமையாக சரியாக மெய்ப்பு பார்க்கவும்.. வெறும் இடைவெளி.. Alignment மட்டும் சரி செய்வது போதாது எழுத்துப்பிழைகள் சந்திப்பிழைகள்.. போன்றவற்றையும் சரிசெய்யவும். சா. சுதாகர் 15:07, 23 ஆகத்து 2021 (UTC)

பக்க மேம்பாடுகள் தேவை

[தொகு]

பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/162 தொகுக்கும் பெட்டியில் தொகுக்கும் பொழுது, எந்த வாக்கியமும் பெட்டியில் இடப்புறம் ஒட்டியே இருக்க வேண்டும். இல்லையேல், அது தனிப்பெட்டிசெய்தி போலவே தோன்றும். காண்க:// தீது செறி அமண் கையர்// என்ற சொற்கள் மேலுள்ள வாக்கியத்தை ஒட்டி எழுத வேண்டும். பல பத்திகள் அப்பக்கத்தில் இல்லை. அச்சுப்பக்கமானது பத்தி பத்தியாக பிரிக்கப்படவில்லை. மற்றது இது போல,அடிக்குறிப்புகளை எழுத வேண்டும். இவற்றை எல்லாம் நீங்கள் திருத்த வேண்டும். இல்லையெனில், உங்கள் பக்கம் முன்னுள்ள சிவப்பு நிறத்திற்கு, நடுவர்கள் மாற்றிவிட வாய்ப்புண்டு. எனவே அனைத்துப் பக்கங்களையும் சீர் செய்க. எனவே, ஒருமுறை திறந்து பார்த்து, பிறவற்றை மாற்றுங்கள்--தகவலுழவன் (பேச்சு). 06:14, 25 ஆகத்து 2021 (UTC)Reply

கவனிக்கவும்

[தொகு]

தாங்கள் மெய்ப்பு பார்த்த https://ta.wikisource.org/s/3vtj பக்கத்தின் தற்போதைய நிலையினைக் காண்க. விக்கி நிரல்கள் தங்கள் பக்கத்தில் இல்லையென்றால் அதனை நிறுவிக்கொள்ளவும். --சத்திரத்தான் (பேச்சு) 03:36, 26 ஆகத்து 2021 (UTC)Reply

மேற்கோளிடல்

[தொகு]

பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/135 என்பதில் மேற்கோள், மேலடி சீராக இல்லை. உங்கள் பங்களிப்புகளை மேம்படுத்துங்கள். நாம் எதிர்காலத்தவர்காக நாம் இணையச்சுவடியை உருவாக்குகிறோம். எனவே, கூடுதல் பொறுப்பு நமக்குத் தேவை. நிறம் மாற்றாமலேயே பங்களிப்பு செய்யலாம். பொருத்தமற்ற நிற மாற்றங்களால், நமது தரம் மட்டுபடுகிறது. தரமே நிரந்தரம்! மற்றவை தந்திரம்!! என்ற வரிகளை கடைபிடைப்போம். நம்மொழியின் மேன்மையைக் காப்போம். கண்டு கற்க :விக்கிமூலம்:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-1 --தகவலுழவன் (பேச்சு). 02:33, 5 செப்டம்பர் 2021 (UTC)

Tamil Wikisource Community skill-building workshop

[தொகு]

ஜெயசக்தி06

I hope this message finds you well. As you know that we have already discussed in your village pump [1] regarding the Tamil Wikisource Community skill-building workshop is in planning. I would like to initiate the final date of this skill-building workshop that needs to be finalized.

We need your help to decide on a time and date that works best for most people. Kindly share your availabilities at the wudele link below:

For dates- https://wudele.toolforge.org/taws2023

For City venue- https://wudele.toolforge.org/citytaws2023

For more details, you can go through the project page:

https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Tamil_Wikisource_Community_skill-building_workshop

1)https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி#விக்கிமூலத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_2022-23

Thnaks, MediaWiki message delivery (பேச்சு) 06:39, 17 பெப்ரவரி 2023 (UTC)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:ஜெயசக்தி06&oldid=1484727" இலிருந்து மீள்விக்கப்பட்டது