பயனர்:Info-farmer/2021/contributionsAll/september
Appearance
2021 ஆம் ஆண்டில், எனது பங்களிப்புகள்: சனவரி - பெப்ரவரி - மார்ச்சு - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - திசம்பர்
- 1ந் தேதி : அட்டவணை:தமிழ் இலக்கிய அகராதி.pdf நூலில் செய்ய வேண்டிய துப்புரவு பணிகள் விளக்கமளிக்கப் பட்டன.
- 2ந் தேதி : அட்டவணை:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf நூலினை உருவாக்குதல் குறித்து விளக்கமளிக்கப் பட்டுள்ளது.
- 9ந் தேதி : சில கல்லூரி ஆசிரியர்களுக்கு மேலடி குறித்தும், அதனைத் அரைத்தானியக்கமாகவும், தானியக்கமாவும் எப்படி இட்டு சரிபார்க்க வேண்டும் என்று செய்து காட்டினேன். எ-கா: அட்டவணை:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf
- 11ந் தேதி அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf - ~800 பக்கங்கள் சீரமைத்து, நூற்த்தொகுப்பினைச் செய்ய வேண்டும்.
- 15ந் தேதி விக்கிமூலம்:பைத்தான்3நிரல்கள்/பொருளடக்கமில்லா நூலின் துணைபக்கங்களை உருவாக்குதல்
- பஞ்சும் பசியும் நூற்த்தொகுப்பு முடிந்தது. எனினும் புதியவர் ஒருவர் அனைத்தையும் துப்புரவு செய்யும் நிலைக்கு மாற்றம் செய்துள்ளார்.
- 18ந் தேதி ஆசிரியர் பேச்சு:கவிஞர் வெள்ளியங்காட்டான்/நூற்பட்டியல் அனைத்தும் கல்லூரி பேராசிரியர்களுடன் இணைந்து கலந்துரையாடப்பட்டது. விரைவில் அவர்கள் அந்நூற்பட்டியலை முழுமைப்படுத்தித் தருவதாகக்கூறியுள்ளார்கள். கவிஞரின் மகள் அமெரிக்காவில் உள்ளார். அவருடன் பேசப்பட்டது. இந்தியா வர உள்ளார். அப்பொழுது முழுமையான ஒப்புதல் கட்டற்ற ஆவணமாகப் பெறப்பட்டு விக்கியில் இணைக்க வேண்டும். அதற்குரிய மாதிரி ஆவணம் கணியம் அறக்கட்டளையினரிடமும் வினவியுள்ளேன்.
- 25ந் தேதி என்ற 150வருட பழமையான நூலானது ஆங்கில விக்கிமூலத்தில் மாகிர் துணையோடு , தனித்துவ விக்கி மேம்பாட்டுடன் தொடங்கப்பட்டது. இதுவே பிறமொழியினரோடு இணைந்து செயற்படுத்தப்படும் முதல் கூட்டுழைப்பு நூலாகும். இந்நூலில் தோன்றும் எண்கள், மற்றும் CSS மாற்றங்கள் தனித்துவமானது. இது புதிய அனுபவமாக இருக்கிறது.
- 28ந் தேதி இரண்டு கல்லூரி பேராசிரியைகளுக்கு கூகுள் மீட் வழியே விக்கிக்குறித்த அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு சில மாதங்களில் அவர்கள் கல்லூரியிலும் நிகழ்ச்சியை நடத்த உள்ளனர்.