வார்ப்புரு பேச்சு:நூற்பெயர்
தலைப்பைச் சேர்Appearance
சூடாமணி நிகண்டு ஆசிரியர்: மண்டல புருடர் (மூலபக்கம்= மதுரை மின்நூல் திட்டம்)
|
சூடாமணி நிகண்டு என்னும் நூல், கி.பி. 16 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது. இந் நிகண்டு ஆசிரியர் மண்டல புருடர் அவர்கள், வீரமண்டல புருடர் என்றும் அழைக்கப்பட்டார். இந்நூல் விருத்தப்பாவால் ஆன நூல் ஆகும். இதில் 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. பல்வேறு காலக்கட்டங்களில், இந்நூல் பதிக்கப்பட்டு, பதிப்பாசிரியர்களால் நேர்ந்த பிழைகளுடன் உள்ளன கருதப்படுகிறது.
|
@மதனாஹரன்:!m:Template:If என்ற பக்கம் வழு நீக்க உதவும்.--த♥உழவன் (உரை) 03:20, 12 டிசம்பர் 2015 (UTC)
- @Info-farmer: switchஐ அடிப்படையாகக் கொண்டு நிரலை மாற்றியமைத்துள்ளேன். மேற்கூறியவற்றில் ஏதாவது ஒன்று இல்லாமல் விட்டாலும் பிழைச்செய்தி வருமாறு அல்லது (OR) இணைப்பைப் பயன்படுத்தியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 03:42, 12 டிசம்பர் 2015 (UTC)
நன்றி.மதனா! மற்றவரும் அறிய விக்கிப்பீடியாவிலும் தெரிவித்துள்ளேன்.--த♥உழவன் (உரை) 06:15, 12 டிசம்பர் 2015 (UTC)
- @Info-farmer: ஆயிற்று முன்னிருந்த நிரற்படி, தலைப்பு, மூலநூல், ஆசிரியர், மொத்தப்பக்கங்கள், குறிப்புகள் போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றாவது வெற்றிடமாக இருந்தால் மட்டுமே பிழைச்செய்தி வரும். தற்போது {{மொத்தப்பக்கங்கள்-{{PAGENAME}}}}, {{குறிப்புகள்-{{PAGENAME}}}} போன்ற வார்ப்புருகள் இல்லாவிட்டாலும் பிழைச்செய்தி வருமாறு மாற்றியமைத்துள்ளேன் (இதன் காரணமாக, சூடாமணி நிகண்டு என்ற பக்கத்தில் பிழைச்செய்தி வராது. இந்தப் பேச்சுப் பக்கத்தில் பிழைச்செய்தி வரும்.). வார்ப்புருக்களுக்குப் பெயரிடும்போது, மேற்கூறியவாறே பெயரிட வலியுறுத்தலாம். --மதனாகரன் (பேச்சு) 12:45, 15 டிசம்பர் 2015 (UTC)
- நன்றி. மதனா! ஆனால் சூடாமணி நிகண்டு சில பக்கங்களைப்பார்த்தேன். வழு உள்ளதாகவே தெரிகிறது. எனக்குப் புரியவில்லை. தெளிவுபடுத்துங்கள்.--த♥உழவன் (உரை) 08:52, 16 டிசம்பர் 2015 (UTC)
- ஆயிற்று ஆவணப்படுத்தலை நாளை சேர்த்து விடுகின்றேன். --மதனாகரன் (பேச்சு) 17:46, 17 டிசம்பர் 2015 (UTC)
- @Info-farmer: இன்னும் வழுக்கள் உள்ளன. சரிசெய்ய முயல்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 13:30, 18 டிசம்பர் 2015 (UTC)
- @பயனர்:மதனாஹரன்.சரி. மதனா!| மொத்தப்பக்கங்கள் = {.{மொத்தப்பக்கங்கள்-நூற்பெயர்}} என்ற உட்கூறை நீக்கி மொத்தம் வார்ப்புருவில் 4வார்ப்புருக்கூறுகளை(தலைப்பு, மூலநூல், ஆசிரியர், மொத்தப்பக்கங்கள், குறிப்புகள்) மட்டும் அமைத்து புதிய வார்ப்புரு அமைத்துப் பாருங்கள்.அதில் மொத்தப்பக்கங்கள் என்ற வார்ப்புரு கூறை இயல்பாகவே உள்ளமைத்து விடலாம். ஏனெனில், ஒரு பயனர் வார்ப்புருவின் உள்ளே தானே, தனியே எழுதப்போகிறார். எனவே தான் வார்ப்புரு தலைப்பு உள்ளேயே அமைக்கலாமென்று எண்ணுகிறேன். இப்பொழுது உள்ளது போல தனியே வேண்டாம் சரியா? உருவாக்கும் புதியவார்ப்புருச்சோதனைக்கு, சரியாக இயங்கும், இம்மாதிரியை {{தலை}}என்பதனையும் காணவும்.--த♥உழவன் (உரை) 13:43, 18 டிசம்பர் 2015 (UTC)
- @Info-farmer: தற்போது சரியாகி விட்டது. காண்க: வார்ப்புரு:நூற்பெயர்/doc. --மதனாகரன் (பேச்சு) 13:54, 18 டிசம்பர் 2015 (UTC)
- @மதனாஹரன்: !கண்டேன். மகிழ்ச்சி அடைந்தேன். தலைப்பு எதுவோ, அதேபெயரில் தான் மொத்தப்பக்கங்கள் வார்ப்புருவும். உள்ளது. எனவே தான், அவ்வார்ப்புருவை மறைமுகமாகவே உட்புறத்தில் அமைக்கலாமா? என வினவினேன். மற்றபடி ஒன்றுமில்லை. எனவே, சிந்திக்கவும். குறைந்தபட்சம் 5000 நூல்களுக்கு மேல் பதிவேற உள்ளது. எனவே, நீங்கள் உடனிருப்பது எனக்கு பெருமகிழ்ச்சியைத் தருகிறது. மற்றொரு வினா. (இந்த வார்ப்புருவுக்கு தொடர்பற்றது.)உங்களுக்கு பைத்தான் நிரலாக்கத்தில் ஆர்வம் உள்ளதா? --த♥உழவன் (உரை) 14:03, 18 டிசம்பர் 2015 (UTC)
- உட்புறமாக அமைத்து விடலாம். பைத்தான் நிரலாக்கத்தில் (தானியங்கி நிரலாக்கம்?) ஆர்வமுள்ளதாயினும், அதன் நிரலாக்க முறையைப் பற்றிச் சிறிதும் அறியேன். --மதனாகரன் (பேச்சு) 14:10, 18 டிசம்பர் 2015 (UTC)
- உட்புறம் அமையுங்கள். தலைப்பு எழுதப்படும் போதே, மொத்தப்பக்கங்கள்-தலைப்பு என்ற வார்ப்புருவை {{{1|}}} என்பதன் துணைக்கொண்டு, உருவாக்குமாறு/ வேண்டிய மாற்றங்களைச்செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். பைத்தான் என்று ஏன் கூறகிறேன் என்றால் அதன் நிரலாக்கம் பல விக்கியில் இருக்கிறது. அதனை தமிழுக்கு ஏற்ப சிறது மாற்றினாலே போதும். யூடிப்பில் பல அறிமுக உரைகள் உள்ளன. இதுவரை உங்களுக்கு எந்த நிரலாக்கத்தில் அனுபவம் உள்ளது? உங்களைப் பற்றி அறிய ஆவல்.கற்பதற்கு வாரம் எவ்வளவு நேரம், ஒதுக்க இயலும்? இப்ப கிளம்ப வேண்டிய நேரம். நாளை சந்திப்போம். வணக்கம்--த♥உழவன் (உரை) 14:24, 18 டிசம்பர் 2015 (UTC)
- நிரலாக்கம் தொடர்பான உரையாடலை மின்னஞ்சலில் தொடர்வோமா? mathanaharan.ta என்ற சிமெயில் முகவரியில் தொடர்புகொள்ளலாம். --மதனாகரன் (பேச்சு) 06:49, 19 டிசம்பர் 2015 (UTC)
- @Info-farmer: தற்போது சரியாகி விட்டது. காண்க: வார்ப்புரு:நூற்பெயர்/doc. --மதனாகரன் (பேச்சு) 13:54, 18 டிசம்பர் 2015 (UTC)
Start a discussion about வார்ப்புரு:நூற்பெயர்
Talk pages are where people discuss how to make content on விக்கிமூலம் the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve வார்ப்புரு:நூற்பெயர்.