விக்கிமூலம்:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 5
Appearance
இந்திய அளவிலான ஐந்தாம் விக்கிமூல மெய்ப்புப்போட்டி என்பது, 2023 ஆம் ஆண்டு, m:Indic Wikisource proofread-a-thon April 2023 ஏப்ரல் 1 முதல் 15 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, நடைபெற்ற போட்டிகளிலும், இந்திய அளவில் நம்முடைய பங்களிப்பும் இருந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக, இந்த இந்திய அளவிலான ஐந்தாவது மெய்ப்புப் போட்டியில் அனைவரும் கலந்து கொண்டு தமிழ் மொழி சிறப்புப்பெற தங்களது பங்களிப்பும் இருக்க வேண்டுகிறோம்.
- இப்போட்டியில் ஈடுபட்டுள்ள நம் பங்களிப்பாளர்களின் புள்ளிவிவரங்களை அறிய இங்கு செல்லவும்.
விதிகள்
[தொகு]- இங்குள்ள விதிகள் அனைத்தும், இந்திய விக்கிமூலத்திட்டத்தில் செயற்படும் அனைத்து மொழியினரின் ஒப்புதலோடு பின்பற்றப்படுகிறன. மேலதிகத் தகவல்களுக்கு, விக்கிமூலம்:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 2/விதிகள் என்ற பக்கத்தினைக் காணவும்.
- இருப்பினும், எளிமையாகக் கீழுள்ளவற்றை மனதில் கொள்ளுங்கள்.
- ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 15 வரை போட்டிநூல்களில் செய்யப்படும் பங்களிப்புகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
- இணையத்தில் ஏற்கனவே இருக்கும் தரவுகளை எடுத்து இங்கு ஒட்டக்கூடாது.
- மஞ்சளாக்குவதற்கு, 3 புள்ளிகளும்,
- பச்சை நிறம் உட்பட மற்ற நிறமுள்ள பக்கங்களுக்குப் புள்ளிகள் வழங்கப்படமாட்டாது.
பரிசுகள்
[தொகு]- m:Indic Wikisource proofread-a-thon April 2023/Prize என்ற பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கான நூற்கள்
[தொகு]- நீங்கள் இப்போட்டியில் நூலினை இணைக்க விரும்பினால், மேலுள்ள உரையாடல் தத்தலில் தெரிவிக்கவும்.
- m:Indic Wikisource proofread-a-thon April 2023/Book list#தமிழ் என்ற பகுதியிலும், போட்டிக் கருவியிலும், நடுவர்கள் மட்டுமே இணைக்க இயலும். அப்பொழுதே உங்களுக்கு புள்ளிகளை கருவி வழங்கும். எனவே, இந்த இந்திய விக்கிமூல நடைமுறையை உணருங்கள்.
- s:ta:அட்டவணை:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf
- s:ta:அட்டவணை:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf
- s:ta:அட்டவணை:அம்பு எய்த பழம்.pdf
- s:ta:அட்டவணை:தமிழகம் ஊரும் பேரும்.pdf
- s:ta: அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf
- s:ta:அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf
- s:ta:அட்டவணை:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf
- s:ta:அட்டவணை:முல்லைக்காடு, பாரதிதாசன்.pdf
- s:ta:அட்டவணை:ஒப்பியன் மொழிநூல்.pdf
- s:ta:அட்டவணை:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf
- கீழுள்ள போட்டி நூல்களில் முதல்நிலை மெய்ப்புப்பணி முடிந்தது
- s:ta:அட்டவணை:அரசியர் மூவர்.pdf
- s:ta:அட்டவணை:அவள்.pdf-
- s:ta:அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf
- s:ta:அட்டவணை:முத்தம்.pdf
- s:ta:அட்டவணை:முருகன் முறையீடு.pdf
- s:ta:அட்டவணை:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf
- s:ta:அட்டவணை:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf
- s:ta:அட்டவணை:அவள் ஒரு கர்நாடகம்.pdf
குறிப்புகள்
[தொகு]- இதற்குரிய உரையாடற்களை, இங்கு நடத்த வாருங்கள்.
- விக்கிமூலம்:விக்கி நிரல்கள் நிமிடப்பட வழிகாட்டுதல்கள் என்பதிலும் விரைந்து கற்கலாம்.
- இங்குள்ள படப்பதிவுப் பாடங்களைக் கொண்டு கற்கலாம்.
பொதுவானவை
[தொகு]-
கணினி :
பயனர் கணக்கினை, உருவாக்குக 1.5 நிமி -
விக்கிமீடியருடன் உரையாடுக 4.5 நிமி
-
கவிதைகளை மேம்படுத்துதல்
9.5 நிமிடங்கள்
விக்கிக்குறியீடுகள்
[தொகு]-
சொல்லை நடுவில் வை
1.5 நிமிடம் <center.> -
சொல்லைத் தடிமனாக்கு
1.5 நிமிடம் <bold.> -
சொல்லைப் பெரிதாக்கு
1.5 நிமிடம் <larger.> -
வரி இடைவெளி
1.5 நிமிடம் {{dhr}} -
கவிதை முறை 1
2 நிமிடங்கள் <poem.> -
கவிதை முறை 2
1 நிமிடங்கள் <poem.> -
“தமிழுக்குரிய மேற்கோள் குறிகள்”
2 நிமிடங்கள் '
நடுவர்கள்
[தொகு]- m:Indic_Wikisource_proofread-a-thon_April_2023/Participants#Administrator#Administrator/Reviewer
- மேல்விக்கியில் ஒப்பமிட்டு, இங்கும் ஒப்பமிடவும். அப்பொழுதே அங்குள்ளவர்களுக்கும், நம் மொழியில் பங்களிப்பு செய்பவர்களுக்கும் எளிதில் அறிய முடியும்.
- --தகவலுழவன் ((Info-farmer - பேச்சு). 02:24, 2 ஏப்ரல் 2023 (UTC)
- --நேயக்கோ (பேச்சு) 14:22, 2 ஏப்ரல் 2023 (UTC)
கலந்து கொள்வோர்
[தொகு]- இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இங்கு உங்கள் பெயரினை இணைக்கவும். அப்பொழுதே நடுவர் உங்களை கவனித்து வழிகாட்டுவர். அப்பொழுதே பிற மொழியினரிடம் நம் மொழி சிறக்க இயலும். m:Indic_Wikisource_proofread-a-thon_April_2023/Participants#தமிழ்
- குமார்காளியண்ணன் (in meta also)
- பயனர்:சத்திரத்தான் --சத்திரத்தான் (பேச்சு) 04:33, 2 ஏப்ரல் 2023 (UTC)
- —Rabiyathul (பேச்சு) 08:13, 2 ஏப்ரல் 2023 (UTC)
- --Joshua-timothy-J (பேச்சு) 13:08, 2 ஏப்ரல் 2023 (UTC)
- --Rathai palanivelan (பேச்சு) 16:32, 2 ஏப்ரல் 2023 (UTC)
- Geethabharathi (பேச்சு) 16:58, 2 ஏப்ரல் 2023 (UTC)
- --பிரயாணி (talk) 17:36, 2 April 2023 (UTC)
- கருப்புமனோ (பேச்சு) 01:24, 3 ஏப்ரல் 2023 (UTC)கருப்புமனோ
- --KarunyaRanjith (பேச்சு) 07:12, 3 ஏப்ரல் 2023 (UTC)
- --Mythily Balakrishnan (பேச்சு) 07:19, 3 ஏப்ரல் 2023 (UTC)
- --Gunathamizh (பேச்சு) 07:19, 3 ஏப்ரல் 2023 (UTC)
- --Logasarann (பேச்சு) 01:38, 4 ஏப்ரல் 2023 (UTC)
- --நா.உமா மகேஸ்வரி (பேச்சு) 10:57, 4 ஏப்ரல் 2023 (UTC)
- --Sridharrv2000 (பேச்சு) 12:01, 4 ஏப்ரல் 2023 (UTC)
- Sriveenkat (பேச்சு) 16:16, 4 ஏப்ரல் 2023 (UTC)
- --SUBHI SCHOOL (பேச்சு) 05:46, 5 ஏப்ரல் 2023 (UTC)
- --Rajendran Nallathambi (பேச்சு) 04:58, 6 ஏப்ரல் 2023 (UTC)