பயனர்:Info-farmer/2021/contributionsAll/july
Appearance
2021 ஆம் ஆண்டில், எனது பங்களிப்புகள்: சனவரி - பெப்ரவரி - மார்ச்சு - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - திசம்பர்
- ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3 முதல் 5 வரை புதியவர் எழுப்பும் வினாக்களுக்கு விடையளிக்கிறேன். டெலிகிராம் வழியே அல்லது அலைப்பேசி வழியே தொடர்பு கொள்கின்றனர்.
- spell4wiki பரப்புரை செய்யப்பட்டது. அதன் SDC உருவாக்க பைத்தான் நிரல் இருப்பின் சிறப்பு, பின்பு ஆன்ட்ராய்டில் இணைக்கப்படும் வரை தானியக்க ஓட்டம் அவசியம் என உணரப்பட்டது.
- நூல் வெளியீடுகள்
- 04 ந் தேதி, தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1 மின்னூல் வெளியிடப்பட்டது.
- 8, 9, 10 தேதிகளில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு, லூவா பொதி வழியே தோன்றும் தானியக்கப்பகுப்புகள், இப்பக்கத்தில் தோற்றம் தரப்பட்டன.
- 12ந் தேதி, கம்பன் கவித் திரட்டு 1 மின்னூல் வெளியிடப்பட்டது.
- 15ந் தேதி, கம்பன் கவித் திரட்டு 2, 3 மின்னூல் வெளியிடப்பட்டது.
- 2---ந் தேதி, கம்பன் கவித் திரட்டு 4, 5, 6 மின்னூல் வெளியிடப்பட்டது.
- நூல் மேம்பாடுகள்
- அட்டவணை:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf 3வது மாதமாக இந்நூலிற்கான வடிவமைப்பு, ஒலிபெயர்ப்பு குறியீட்டுச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டு முயற்சிகள் எடுக்கப்பட்டன.
- அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf
- அட்டவணை:தமிழ் இலக்கிய அகராதி.pdf புதிய நூல் வாங்கப்பட்டு மின்வருடல் சரியில்லாப் பக்கங்கள் சீராக்கப்படுகின்றன.
- தலைப்புச்சொற்களைத் தடிமனாக்க, பைத்தான் நிரல் எழுதப்பட்டுள்ளது. எனினும், யாவாகிரிப்டு வழியே செய்தால் இன்னும் நேரம் மீதமாகும் என கலந்தாய்வு முடிவு எடுக்கப்பட்டது
- அட்டவணை:கம்பன் சுயசரிதம்.pdf
- புதிய முயற்சிகள்
- அட்டவணை பேச்சு:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf 10 க்கும் மேற்பட்ட புதிய பங்களிப்பாளர்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்படுகிறது.
- அட்டவணை:அகமும் புறமும்.pdf நூலில் முன்கூட்டியே குறியீடுகளும், நூற்த்தொகுப்பு வார்ப்புருக்களும் இடப்பட்டு சோதிக்கப்பட உள்ளது.
- நிகழ்பட வழிகாட்டுதல்கள்
- யூடிப்பு அ. கம்பன் கவித் திரட்டு 1 - 183 பக்கங்கள்; ஆ. கம்பன் கவித் திரட்டு 2, 3 - 221 பக்கங்கள்; இ. கம்பன் கவித் திரட்டு 4, 5, 6 - 371 பக்கங்கள்
- துப்புரவு செய்ய வேண்டியன
- அட்டவணை:திருக்குறள், இனிய எளிய உரை.pdf நூலின் துணைப்பக்கங்களைத் துப்புரவு செய்ய வேண்டும்
- ஆறு செல்வங்கள்