விக்கிமூலம்:ஒத்தாசைப் பக்கம்

விக்கிமூலம் இல் இருந்து
(விக்கிமூலம்:ஒத்தாசை பக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

உதவிப் பக்கங்கள் · உதவிக் காணொளிகள் · ஒத்தாசை · மெய்ப்புதவி · வார்ப்புருக்கள் · transclusion · கலைச்சொல் · வரவேற்பு · பயிற்சிகள் · நினைவுக்குறித்தாள் · விரைவுப் பகுப்பி · கவிதை · விரிவான கவிதை உதவி · பின்னம் மற்றும் செயல்பாடுகள் · வடிவமைப்பு கையேடு · கேட்க வேண்டுமா?

உதவி கோருக[தொகு]

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

உங்களுடைய கேள்விகளை இதற்கு கீழே தொகுக்கவும் Ask your doubts below this[தொகு]

படங்களை எப்படி மெய்ப்பு பக்கத்தில் சேர்ப்பது--Girijaanand

இங்கே, விக்கீமூலம் கேள்விகளை மட்டும் தான் கேட்க வேண்டுமா, அல்லது தமிழ் விக்கீபீடியா பற்றின சந்தேகங்களை கேட்கலாமா? எனக்கு பக்கத்தை நகர்த்வதில் கேள்விகள் உள்ளன. Cyarenkatnikh (பேச்சு) 17:06, 27 ஆகத்து 2017 (UTC)

விக்கிமூலக் கேள்விகளை கேட்டால் இங்கு பதில் கிடைக்கும். தமிழ் விக்கிபீடியா கேள்விகளுக்கு இங்கு பதில் கிடைக்காமல் போகலாம். தமிழ் விக்கிபீடியாவில் கேட்பதே நன்று -- Balajijagadesh (பேச்சு) 06:56, 28 ஆகத்து 2017 (UTC)

படங்களை எப்படி மெய்ப்பு பக்கத்தில் சேர்ப்பது --Sgvijayakumar (பேச்சு) 00:25, 25 டிசம்பர் 2018 (UTC) https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.pdf/7


இடது பக்க தலைப்பு, நடுப்பக்கத்தலைப்பு, வலது பக்கத்தலைப்பு இடுவதற்கான முறைகளை மறுபடி தருக, உதாரணங்களுடன்.

எடுத்துக்காட்டுக்கு இப்பக்கத்தைப் பார்க்கவும். நன்றி --Balajijagadesh (பேச்சு) 06:30, 26 நவம்பர் 2019 (UTC)


நண்பர்களே காலனை கட்டி யடிக்கிய கடோர சித்தன் கதை புத்தகத்தின் எல்லா பக்கங்களும் மெய்ப்பு பார்க்கப்பட்டு உள்ளன. இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்பதை தயவு கூர்ந்து தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் இதில் தவறுகள் ஏதும் உள்ளதெனில் சுட்டிக்காட்டும்படி கேட்டுக்கொள்கிறேன் மா.ப.கென்னடி

நன்றி இந்த புத்தகத்தை இனி நான் சரி பார்க்கிறேன்--Sgvijayakumar (பேச்சு) 00:43, 23 டிசம்பர் 2019 (UTC)