பயனர் பேச்சு:Sridhar G

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், Sridhar G!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

-- உழவன் (உரை) 08:48, 22 சூன் 2019 (UTC)[பதிலளி]

right vs float right[தொகு]

இந்த மாற்றங்களைப் புரிந்து கொள்ளக் கோருகிறேன். ஏதேனும் உரை வந்தால், இறுதியில் float right பயன்படுத்த வேண்டும். இதனால் மற்றொரு பயன் யாதெனில், வலப்பக்கம் நகர்ந்த எண்ணை, அங்கிருந்து இடப்பக்கமும் சிறிது நகர்த்திக் கொள்ளலாம். {{float_right|3333333|8em}} இப்படி இட வேண்டும். எடுத்துக்காட்டாக, 3333333 . இந்த உரையாடலைத் திறந்து பாருங்கள். எளிதாக புரியம்!-- உழவன் (உரை) 16:50, 30 சூன் 2019 (UTC)[பதிலளி]

நன்றி Sridhar G (பேச்சு) 17:04, 30 சூன் 2019 (UTC)[பதிலளி]

gap தேவையில்லை[தொகு]

ஒவ்வொரு பத்தி தொடக்கத்திலும் gap கொடுக்கத்தேவையில்லை. இங்கு உள்ள மாற்றத்தைப் பார்க்கவும். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 17:05, 4 சூலை 2019 (UTC)[பதிலளி]

புத்தகத்தின் பக்கத்தில் வார்த்தை சற்று தள்ளி இருந்தது. அப்படி இருந்தாலும் gap பயன்படுத்த தேவையில்லையா? பாடல்கள் எப்படி எழுத வேண்டும் என்ற உதவி வேண்டும். எனது மாணவர்களுக்கு கதைகள் உள்ள நூல்களாக இருந்தால் அதன் பகுப்புகளைக் கூறவும். நன்றி Sridhar G (பேச்சு) 01:38, 5 சூலை 2019 (UTC)[பதிலளி]

section[தொகு]

இங்கு செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். மேலும் விவரங்களுக்கு உதவி:transclusion பார்க்கவும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 05:18, 2 ஏப்ரல் 2020 (UTC)

Indic Wikisource Proofreadthon[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

விக்கிமூலம்:விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு - கரிகால் வளவன்[தொகு]

வணக்கம். சிறீதர். குருலெனின் என்பவரிடமிருந்து நேற்று எனக்கு இப்படி ஒரு அறிவுறுத்தல் வந்தது. //தாங்கள் தற்போது மெய்ப்புப் பார்க்கும் புத்தகமான கரிகால் வளவன் Project Madurai - https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0418.html திட்டத்தில் ஒருங்குறி வடிவில் உள்ளது. போட்டி விதிகளின்படி அப்புத்தகம் கணக்கில் கொள்ளப்படமாட்டாது என்பதால் வேறு புத்தகத்தை மெய்ப்புப் பார்க்கவும். நன்றி. --Guruleninn (பேச்சு) 15:55, 1 மே 2020 (UTC)// .இதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். நன்றி. --Balu1967 (பேச்சு) 04:06, 2 மே 2020 (UTC)[பதிலளி]

வணக்கம். அந்த நூல்களை சேர்த்ததே அவர்தான். அவர் அங்கு நீக்கியபோது அவர் நமக்கு தெரிவித்திருந்தால் இங்கேயும் நீக்கியிருக்கலாம். இந்த பிரச்சினைக்கு எனது வருத்தங்கள். அந்த நூலுக்குப் பதிலாக மற்றொரு நூலினைச் சேர்க்கிறோம். நன்றி Sridhar G (பேச்சு) 04:39, 2 மே 2020 (UTC)[பதிலளி]

தற்போது அந்த நூலுக்குப் பதிலாக தஞ்சைச் சிறுகதைகள் என்பதனைச் சேர்த்துள்ளோம். நன்றிSridhar G (பேச்சு) 05:03, 2 மே 2020 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

ஒருங்கிணைப்பாளர் விருது
இந்திய அளவில் நடைபெறும் விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நிகழ்ச்சியில் தமிழ் விக்கிமூலத்திற்கு ஒருங்கிணைப்பாளராக இருந்து பல வேலைகளை நயமாக செய்து மக்களை ஊக்கப்படுத்தி ஆயிரக்கணக்கான பக்கங்கள் மெய்ப்பு பார்ப்பதற்கு ஏற்பாடு செய்ததற்காக இந்த விருது. --Balajijagadesh (பேச்சு) 10:21, 10 மே 2020 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

நமக்கு சொல்லிக் கொடுத்தவரிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவது தனி ஆனந்தமே. நன்றி Sridhar G (பேச்சு) 10:33, 10 மே 2020 (UTC)[பதிலளி]

Indic Wikisource Proofreadthon second prize[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Congratulations!!!
Dear Sridhar G, the results of the Indic Wikisource Proofreadthon have been published.You won second place in this contest from your community. Congratulations !!!

The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest prize to your address. We assure that this information will be kept completely confidential. Please confirm here just below this message by notifying ( "I have filled up the form. - ~~~~") us, when you filled up this form. You are requested to complete this form within 7 days.

Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future.

Thanks for your contribution
Jayanta (CIS-A2K)
Wikisource Advisor, CIS-A2K

I have filled up the form.thanks Sridhar G (பேச்சு) 07:03, 15 மே 2020 (UTC)[பதிலளி]

i received the amazon coupon Sridhar G (பேச்சு) 13:53, 9 சூன் 2020 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள் -- Balajijagadesh (பேச்சு) 04:11, 15 மே 2020 (UTC)[பதிலளி]

கட்டு எண்[தொகு]

கட்டு எண்களை கீழடியில் தள்ளிவிடுங்கள். இங்கு செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 15:38, 30 மே 2020 (UTC)[பதிலளி]

Indic Wikisource Proofreadthon eGift Voucher[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

படிமம்:$1000 Amazon.com Giftcard.png Congratulations!!!
Dear Sridhar G, As per Indic Wikisource Proofreadthon result, we have sent eGiftVoucher via E-mail provided us by you. Congratulations !!!

Please confirm here just below this message by notifying ("I have redeemed the eGift Voucher. - ~~~~") us, when you redeem the eGift Voucher.

Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future.

Thanks for your contribution
Jayanta (CIS-A2K)
Wikisource Advisor, CIS-A2K

I have redeemed the eGift Voucher. Thanks Sridhar G (பேச்சு) 15:18, 16 சூன் 2020 (UTC)[பதிலளி]

வழிகாட்டக்குறிப்புகள்[தொகு]

இன்று உங்கள் பதிவுகளைப் பார்த்ததில் மகிழ்ச்சி. இடைநிறுத்தற் குறி(hyphen=-) வேறு, –சிறு கோடு வேறு/—பெருங்கோடு வேறு. இரு கோடுகளையும் ஒவ்வொரு பக்கத்தினையும் தொகுக்கும் போது இவற்றை எளிமையாக பயன்படுத்த கீழுள்ள குறியீடுப் பட்டையின் இறுதியில் இணைத்துள்ளேன். கீழடியில் எப்பொழுதும் மூன்று வெற்று வரிகளை இட்டு எழுதினால், அது சேமித்தவுடன் நடுப்பகுதியுடன் ஒட்டி வராது. காண்க அதேபோல, வார்ப்புருவில் இப்படி இட்டால் - குறியீடு மூலப்பக்கத்தில் இல்லாதது போல தோன்றும். உங்கள் மாணவர்களுக்கும் எடுத்துக் கூறுங்கள். பொதுவாக hws வார்ப்புரு இட ஒரு பொத்தானை அமைக்கும் முயற்சியில் இருக்கிறேன். அதுவரை அப்பக்கங்களை குறிப்பிட்டால், நானே பைத்தான் நிரல் வழியே இட்டு தர இயலும். அதுபோன்ற பணிகளை இப்பக்கத்தில் தந்தால், மேலடி, போன்ற பங்களிப்புகளை நானே பைத்தான் நிரல்வழியே செய்து தருகிறேன். மாணவர்களுக்கும் எளிமையாக இருக்கும்.--Info-farmer (பேச்சு) 02:16, 25 சூன் 2020 (UTC)[பதிலளி]

தங்களது பயனுள்ள வழிகாட்டல்களுக்கு நன்றிகள் பல Sridhar G (பேச்சு) 13:31, 25 சூன் 2020 (UTC)[பதிலளி]

Indic Wikisource Proofreadthon II 2020[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Dear Sridhar G,

Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd Online Indic Wikisource Proofreadthon 2020 II to enrich our Indian classic literature in digital format in this festive season.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create Pagelist.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • Time : Proofreadthon will run: from 01 Nov 2020 00.01 to 15 Nov 2020 23.59
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

hws நீங்கள் போட்ட பிறகு அச்சொல்லில் hyphen என முடியும் அது தவறு. மேல்விக்கியிலேயே தவறாக கொடுத்துள்ளனர். அதற்கு அடுத்து நான் செய்த மாற்றங்களை காணவும். அது மாதிரி போட்டால், அக்குறியீடு வராது. இதனை தானியக்கமாக செய்யலாம். எனவே, அனைத்து நூல்களுக்கும் நான் போட்டு விடுகிறேன். உங்களுக்கும் நோம் மீதமாகும். ஆனால் முழுநூலினை முடித்த பிறகு தான செய்வது நல்லது என்பதால் காத்திருக்கிறேன். காண்க 2 நிமிடங்கள் :File:Wikisource ta How wikicode hws hwe.webm அதற்கு இந்த பக்கத்தில் குறிப்புகள் எடுக்கப்படுகிறது. உங்களுக்கு உரிய நேரத்தில் கூறுங்கள் இணைந்து செய்ய பயிற்சி தருகிறேன். --தகவலுழவன் (பேச்சு). 06:40, 3 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]

அதிக பிழைகள் கொண்ட மெய்ப்பு பார்க்கப்பட்ட பக்கங்கள்[தொகு]

வணக்கம், குன்றக்குடி அடிகளார் நூல் வரிசை 14 ல் பக்கங்கள் 235 - 251 வரை சரிப்பார்க்கப்பட்ட போது மெய்ப்புப்பணியில் அதிக பிழைகள் இருந்தது. நன்றி-----Tnse anita cbe (பேச்சு) 17:43, 3 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]

Thank you for your participation and support[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Dear Sridhar G,
Greetings!
It has been 15 days since Indic Wikisource Proofreadthon 2020 online proofreading contest has started and all 12 communities have been performing extremely well.
However, the 15 days contest comes to end on today, 15 November 2020 at 11.59 PM IST. We thank you for your contribution tirelessly for the last 15 days and we wish you continue the same in future events!

Apart from this contest end date, we will declare the final result on 20th November 2020. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள்[தொகு]

வணக்கம் Sridhar G, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் இங்கு பதிவிடத் தவறாதீர்கள்.

இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக

ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC)

Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting[தொகு]

The Wikimedia Foundation Board of Trustees is organizing a call for feedback about community selection processes between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history.

In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by clicking here. Please ping me if you have any questions. Thank you. --User:KCVelaga (WMF), 10:30, 8 மார்ச் 2021 (UTC)

பக்க மேம்பாடு[தொகு]

என்ற பக்கங்களில் மேம்பாடு செய்துள்ளேன். அப்பக்கங்களின் வரலாற்றினைக் காணவும். இதே வழிமுறைகளை இனி வரும் பக்கங்களில் செய்தால், இன்னும் உங்கள் பங்களிப்பு சிறக்கும். <center என்ற குறியீடு, இனி பயன்படுத்த வேண்டாம் என இந்த உரையாடலில் தெரிந்து கொள்ளலாம். முடிந்தவரை அவற்றினையும் மாற்றினால் நம் தளத்திற்கு நல்லது. பலரிடம் இதனைக் கொண்டு செல்லக் கோருகிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 03:14, 10 மார்ச் 2021 (UTC)

வணக்கம்,@Info-farmer: மேற்கானும் தகவல்களுக்கு நன்றி. படங்களை மிகவும் சிறிதாக்கினால் அது அட்டைப் படம் போல் காட்சியளிக்கவில்லையே. அதனால் ஒன்றும் இல்லையா? நன்றி Sridhar G (பேச்சு) 03:51, 10 மார்ச் 2021 (UTC)
// மேற்கானும்// அல்ல. //மேற்காணும்// அட்டைபடம் என்றால், நூலின் முதல் அல்லது இறதி பக்கம் என்றே எண்ணுகிறேன். நீங்கள் எந்த பக்கத்தினைக் குறித்து பேசுகிறீர்கள். இணைப்பு தருக. --தகவலுழவன் (பேச்சு). 08:17, 10 மார்ச் 2021 (UTC)
@Info-farmer: //இறதி பக்கம்// அல்ல //இறுதி பக்கம்// அட்டைப் படம் உள்ளிட்ட பொதுவாக உள்ள படங்களைக் கேட்டேன். Sridhar G (பேச்சு) 15:29, 12 மார்ச் 2021 (UTC)
//இறதி பக்கம்// நன்றி. எனது டெபியன் 10 இயக்குதளத்தில் இரண்டு உயிர் எழுத்துக்கள் தவறுதலாக அமைகின்றன. அதனை நாளை, மாற்றி அமைத்துதக் கொள்ளவேண்டும். அதவரை பிழைப் பொறுக்கஙும். இதன்பிறகு வேறு எங்கேனும் கண்டால் கூறவும். கண் மருத்துவம் செய்து கொண்ட பிறகு சற்று பங்களிப்பத கடினமாக உள்ளது. மேலே குறிப்பிட்ட பக்கங்களில், அட்டைப்படம் எதுவுமே நான் குறிப்பிட வில்லையே. எந்த அட்டைப்படம்? எடுத்துக்காட்டுடன் கூறினால் அனைத்துப் பக்கங்களிலும் உள்ள களையெடக்க உதவியாக இருக்கும்.--தகவலுழவன் (பேச்சு). 15:16, 13 மார்ச் 2021 (UTC)

അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon[தொகு]

പ്രിയ സുഹൃത്തുക്കളേ,
ഞാൻ [[ഇവിടെ ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.

ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി
ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC)

Requests for comments : Indic wikisource community 2021[தொகு]

(Sorry for writing this message in English - feel free to help us translating it)

Dear Wiki-librarian,

Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to Requests for comments. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.

Please write in detail, and avoid brief comments without explanations.

Jayanta Nath
On behalf
Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K)

பக்க நடுப்பகுதி[தொகு]

வணக்கம் ஸ்ரீதர் தாங்கள் தற்போது சீராக்கி வரும் விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி நூலில் அத்ததியாயத் தலைப்புகள் மேலடியில் உள்ளன. அவற்றை அகற்றி பக்க நடுப்பகுதியில் [1] இடுமாறு மேட்டுக் கொள்கிறேன் நன்றி--அருளரசன் (பேச்சு) 16:13, 6 மே 2021 (UTC)[பதிலளி]

@Arularasan. G:தகவல் தெரிவித்தமைக்கு நன்றிகள் Sridhar G (பேச்சு) 11:54, 7 மே 2021 (UTC)[பதிலளி]

Indic Wikisource Proofreadthon August 2021[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Dear Sridhar G,

Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year Online Indic Wikisource Proofreadthon August 2021 to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • Time : Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST)
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021[தொகு]

கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தேவையானவை

  • நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
  • பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
  • விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
  • சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
  • பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
  • தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
  • நாள்: ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்)
  • விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
  • புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.

அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!

Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங[தொகு]

அன்புடையீர் Sridhar G,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிமூலம் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:18, 27 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்[தொகு]

விக்கிமூலம் மெய்ப்புத் தொடர் 3 இல் பங்கேற்று மெய்ப்பு பார்த்து வருகிறேன். இன்று இறுதிநாள் என்பதால் நான் செய்த பக்கங்களை மீள பார்த்து திருத்திவருகிறேன். இணைய வேகம் குறைவு, காலநிலை மாற்றம் அதனால் மின்சாரத் தடை என இன்னல்களுக்கு மத்தியில் இப்போட்டியில் பங்குபற்றியுள்ளேன். கவனச் சிதறல்களால் என்னை அறியாமல் தவறுகள் ஏற்பட்டிருக்கும் அவற்றை தயவு கூர்ந்து தெரிவிக்கவும் உடனே திருத்தி விடுகிறேன். தரமான பக்கங்களை உருவாக்கவேண்டும் என்பதே எனது நோக்கம். --Fathima (பேச்சு) 06:27, 31 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

விக்கி நிரல்[தொகு]

https://ta.wikisource.org/s/8lgb இந்த பக்கத்தில் கடைசியில் } குறீயீட்டினை இட என்ன நிரலையிட வேண்டும் என கூறவும் ஐயா.Girijaanand 15:22, 10 செப்டம்பர் 2021 (UTC)

விக்கிமூலம்:விக்கி நிரல்கள் பக்கம் தங்களுக்கு உதவும். நன்றி Sridhar G (பேச்சு) 15:35, 10 செப்டம்பர் 2021 (UTC)

Thank you for your participation and support[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Dear Sridhar G,
Greetings!
the results of the Indic Wikisource Proofreadthon August 2021 have been published. All 10 communities have been performing extremely well. Thank you for your work as a reviewer, as we know that how painful it was.

To send the honour a gift to you, The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest awards to your address. We assure you that this information will be kept completely confidential.


Thanks
Jayanta (CIS-A2K) 15:35, 25 செப்டம்பர் 2021 (UTC)
Wikisource Program officer, CIS-A2K

Not need . Thanks Sridhar G (பேச்சு) 06:12, 5 அக்டோபர் 2021 (UTC)[பதிலளி]

இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2022[தொகு]

கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2022 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தேவையானவை

  • நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
  • பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
  • விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
  • சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
  • பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
  • தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
  • நாள்: 1st March 2022 -16th March 2022 (இந்தியத் திட்ட நேரம்)
  • விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
  • புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.

அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!


Jayanta (CIS-A2K) 17:38, 10 பெப்ரவரி 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K

சரிபார்க்கப்பட்ட பக்கங்கள் சார்பு[தொகு]

[2], [3] தங்களால் சரிபார்க்கப்பட்ட இந்த இரு பக்கங்களில் சிறு திருத்தங்கள்; அச்சுப்பக்கங்களில் உள்ள தலைப்பு, (தடிமன்) பிற வடிவ அளவுகளை ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.--TVA ARUN (பேச்சு) 10:51, 23 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
தங்கள் வழிகாட்டலுக்கு நன்றி Sridhar G (பேச்சு) 15:05, 23 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

Indic Wikisource proofread-a-thon November 2022[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translate it

Dear Sridhar G,
Thank you and congratulation to you for your participation and support last year. The CIS-A2K has been conducted again this year Online Indic Wikisource proofread-a-thon November 2022 to enrich our Indian classic literature in digital format.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available on any third-party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline described here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • A way to count validated and proofread pages:Indic Wikisource Contest Tools
  • Time : Proofreadthon will run: from 14 November 2022 00.01 to 30 Novemeber 2022 23.59 (IST)
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this time.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)- 9 November 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K

right எதிர் float right[தொகு]

கொடுக்கப்பட்ட குறிப்புகளை)என்பதை உணர்ந்து பிறருக்கும் வழிகாட்டுக. தகவலுழவன் (பேச்சு). 01:46, 1 பெப்ரவரி 2023 (UTC)

Tamil Wikisource Community skill-building workshop[தொகு]

Sridhar G

I hope this message finds you well. As you know that we have already discussed in your village pump [1] regarding the Tamil Wikisource Community skill-building workshop is in planning. I would like to initiate the final date of this skill-building workshop that needs to be finalized.

We need your help to decide on a time and date that works best for most people. Kindly share your availabilities at the wudele link below:

For dates- https://wudele.toolforge.org/taws2023

For City venue- https://wudele.toolforge.org/citytaws2023

For more details, you can go through the project page:

https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Tamil_Wikisource_Community_skill-building_workshop

1)https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி#விக்கிமூலத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_2022-23

Thnaks, MediaWiki message delivery (பேச்சு) 06:39, 17 பெப்ரவரி 2023 (UTC)

பங்களிப்பு வார்ப்புரு பயன்பாடு[தொகு]

  • உங்களின் பதிவினைக் கண்டேன். அந்த வார்ப்புருவினை இன்னும் சிறப்பாக மேம்படுத்த நிரற்கூறுக் கட்டகம்(module) எழுத வேண்டும். அதுவரை, {{பங்களிப்பாளர்புள்ளிகள்}} என்பதன் உரையாடல் பக்க வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.
  • எனது முன்மொழிவில் உங்களின் எண்ணங்களையும் இணைத்தமைக்கு நன்றி. ஆனால் அப்பெயரை நான் இணைத்துள்ளேன் என்றே பிறர் எண்ணுவர். எனவே, அருகிலேயே ஒப்பமிடுக. நேரம் இருக்கும் போது, 25 நபர்களே கலந்து கொள்ள இயலும் என்பதால், உங்களது முன்மொழிவுகளையும் தெரிவிக்கவும். எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் எனக்கு தெளிவு தேவை. மார்ச்சு 15 தேதிக்குள் எனது முன்மொழிவினை அறிவித்து விடுவேன். அதற்கு முன் பலரும் இறுதிப்ப்பட்டியலை குறத்து எண்ண வேண்டும். தகவலுழவன் (பேச்சு). 09:19, 8 மார்ச் 2023 (UTC)
    • உங்களது முன்மொழிவினை தனியே தெரிவிக்கவும். மேல்விக்கியில் கருவி காட்டும் தரவில் அப்பெயர் இல்லை. எனவே, எனது எண்ணங்களில், நீங்கள் ஒப்பமிடால் இணைத்த பெயரினை நீக்கியுள்ளேன். மேலும் சில பள்ளிப் பங்களிப்பாளர்களும் நம் தமிழ் விக்கிமூலத்தில் உள்ளனர். அவர்கள் பெயர்களை அக்கருவி காட்டாமையால் நான் இணைக்கவில்லை. உங்கள் எண்ணங்களை இனி அத்திட்டப்பக்கத்திலேயே எழுதி செயற்படுக. பலரும் அறிய ஒரு வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு). 02:26, 9 மார்ச் 2023 (UTC)

பயிலரங்கில் கலந்து கொள்வோரை தேர்ந்தெடுக்க வருக[தொகு]

வணக்கம்.

  • 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. தொகை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். முதலாவதாக பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே, உங்கள் எண்ணங்களை அத்திட்டப்பக்கத்தினைக் கண்டு, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். எடுத்துக்காட்டாக, நான் எனது பரிந்துரையை வழங்கியிருப்பது போல தாருங்கள்.
  • பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க, m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop என்ற பக்கத்தில் உள்ள புள்ளிவிவரங்கள் உங்களுக்கு பயன்படலாம். இச்சமூகத்தின் ஒப்புதலை பெறுவதற்கான பங்களிப்பாளர் பட்டியலை, அப்பேச்சுப்பக்கத்தில் மட்டும், தருக. உங்கள் பெயரினை தலைப்பாக இட்டு, பிறரைப் போல தருக. பிறகு நமது ஒட்டுமொத்த சமூக முடிவினை, நிகழ்ச்சியை நடத்துபவருக்கு தெரியப்படுத்தலாம். எனவே, தவறாமல் இவ்வுரையாடலில் கலந்து கொள்ளுங்கள்.
  • வருகின்ற மே மாதத்தில், இந்நேரடி பயிலரங்கு நடக்க வாய்ப்புள்ளது. அப்பயிலரங்கில், நீங்கள் கலந்து கொள்ள இயலாதெனில், விக்கிமூலம்_பேச்சு:விக்கிமூலர்_நிதிநல்கை_நேர்முகப்_பயிலரங்கு_2#இந்நிகழ்வில்_கலந்து_கொள்ள_இயலாது_என_தெரிவித்தவர் என்ற உட்பிரிவின் தொகு என்பதனை அழுத்தி, தோன்றும் பெட்டியில் # குறியீட்டிற்கு அடுத்து, உங்கள் ஒப்பத்தினை இடுங்கள். அவ்வாறு தெரிவித்தால்தான் பிறர் கலந்துகொள்ள ஏதுவாகும். ஏனெனில், ஏறத்தாழ கூடுதலான நண்பர்கள், இதில் பங்கு கொள்ள தகுதி உடையவராக உள்ளனர். உங்கள் பதிலால் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
  • இறுதிநாளாக, இம்மாதம் இறுதிநாளை வைத்துக் கொள்ளலாமென்றே எண்ணுகிறேன். ஏனெனில், ஏப்ரல் 15 தேதிக்குள் நிகழ்விற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் முடிக்க நிகழ்வு ஏற்பாட்டாளர் தெரிவித்து இருக்கிறார். தொடர்ந்து இது குறித்த செய்திகளை, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற அதே பேச்சுப்பக்கத்தில் மறவாமல் கண்டு அறியவும். --தகவலுழவன் (பேச்சு). 16:24, 14 மார்ச் 2023 (UTC)

பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/6[தொகு]

பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/6 என்ற பக்கத்தில் இருப்பது போல வார்ப்புருக்களை இட வேண்டும் தகவலுழவன் (பேச்சு). 02:17, 19 மார்ச் 2023 (UTC)

நன்றி. Sridhar G (பேச்சு) 15:20, 19 மார்ச் 2023 (UTC)
வணக்கம் தகவலுழவன் , நீங்கள் பயன்படுத்தியுள்ள வார்ப்புரு இடது பக்கத்தினை மட்டும் சரியாக காட்டுகிறது. ஆனால் வலப்பக்கத்தினை சரி செய்யவில்லை கவனிக்கவும்.நன்றி Sridhar G (பேச்சு) 04:37, 20 மார்ச் 2023 (UTC)
சரி செய்ய பிறரின் துணை வேண்டும். கண்டறிந்து வழிகாட்டி உதவுக தகவலுழவன் (பேச்சு). 08:51, 20 மார்ச் 2023 (UTC)

பயிலரங்கில் கலந்து கொள்ள விண்ணப்பமிடுங்கள்[தொகு]

வணக்கம்.

--தகவலுழவன் (பேச்சு). 07:28, 2 ஏப்ரல் 2023 (UTC)

பயிலரங்கு நிகழ்விடம் தேர்ந்தெடுங்கள்[தொகு]

வாக்கெடுப்புக்கான வழிகாட்டல் நிகழ்படம்

வணக்கம்.

  • 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. நிகழ்வுக்கான தொகை, நிகழ்விடம் இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.
  • இப்பயிலரங்கு நிகழ்விடத்தைத் தேர்ந்தெடுக்க, கீழ்கண்ட இணைப்பில் கலந்து கொள்ளுங்கள். அதற்கு உதவியாக ஐந்து நிமிட நிகழ்படப்பதிவினை உருவாக்கியுள்ளேன். அதனைக் கண்டு, உங்கள் வாக்கினை இடுங்கள். விரைவில் இது குறித்து நுட்பமாக இணைய வழியே கலந்துரையாடுவோம்.
  • வாக்கெடுப்பு உரலி  : https://wudele.toolforge.org/taWS2023selectCity என்ற இணைப்பிற்குச் சென்று, 19 ஏப்ரல் 2023 தேதிக்குள் தேர்ந்தெடுக்கலாம்.

--தகவலுழவன் (பேச்சு). 13:53, 12 ஏப்ரல் 2023 (UTC)

பயிலரங்கு நிகழ்விடமும், நாளும் குறித்த முடிவு[தொகு]

wudele வாக்கெடுப்பு கருவி

வணக்கம்.

ஆகிய இரண்டு கருவிகளிலும் பதினெட்டுக்கும் மேற்பட்ட பயனர்கள் கலந்து கொண்டு வாக்கினை இட்டுள்ளனர். ஆகையால், அத்தரவுகளின்படி, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 நடக்கும் இடமாக தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் நகரமும், 2023 ஆம் ஆண்டு மே மாதம் 20-21 சனி, ஞாயிறு, ஆகிய இரு நாட்கள் நடத்தலாமென்று நமுது முடிவினை, m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop என்ற பக்கத்த்தில் தெரிவித்தேன். அதே நாளில், சூழ்நிலை காரணமாக, அப்பயிலரங்கினை, அந்நாட்களில் நடத்த இயலாது எனது தெரிவித்துள்ளனர். எந்நாளில் திரும்ப நடத்தலாம் என்ற அறிவிப்பும் தரவில்லை. இதுகுறித்து உங்கள் எண்ணங்களை ஆங்கில திட்டப்பக்கத்தின் பேச்சுப் பக்கத்திலும் தெரிவிக்கலாம். --தகவலுழவன் (பேச்சு). 23:48, 28 ஏப்ரல் 2023 (UTC)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sridhar_G&oldid=1506473" இலிருந்து மீள்விக்கப்பட்டது