உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/790

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

774

சங்க இலக்கியத்

சங்க இலக்கியத் தாவரங்களின் அகர வரிசைப் பட்டியல்


வரிசை
எண்
(1)
சங்க இலக்கியப் பெயர்
(2)
பக்கம்
(3)
தாவரப் பெயர்
(4)
தாவரக் குடும்பம்
(5)

1. 

|| அகரு ||
611 
|| Aquilaria agallocha Roxb. || Thymelaeaceae

2. 

|| அகில் ||
611 
|| Aquilaria agallocha Roxb. || Thymelaeaceae

3. 

|| அசோகு ||
247 
|| Saraca indica, Linn.. || Caesalpinoideae

4. 

|| அடுக்கு மல்லிகை[1] ||
456 
|| Jasminum arborescens Roxb. || Oleaceae

5. 

|| அடும்பு ||
518 
|| Ipomoea pescaprae; Sweet. || Convolvulaceae

6. 

|| அத்தி ||
633 
|| Ficus glomerata, Roxb. || Moraceae

7. 

|| அதவம்-அத்தி ||
633 
|| Ficus glomerata, Roxb. || Moraceae

8. 

|| அதிரல்-காட்டு மல்லிகை ||
465 
|| Jasminum angustifolium Vahl. || Oleaceae

9. 

|| அந்தி மல்லிகை[1] ||
599 
|| Mirabilis jalaba, Linn. || Nyctaginiaceae

10. 

|| அரளி[1] ||
490 
|| Allamanda nerrifolia, Hook. || Apocynaceae

11. 

|| அரி-மூங்கிலரிசி ||
726 
|| Bambusa arundinacea, Willd. || Gramineae

12. 

|| அல்லி ||
13 
|| Nymphaea pubescens, Willd. || Nymphaeaceae

13. 

|| அலரி-செவ்வலரி ||
483 
|| Nerium indicum, Mill. || Apocynaceae

14. 

|| அவரை ||
231 
|| Dolichus lablab, Linn. || Papilionatae or Papilionoideae
  1. 1.0 1.1 1.2 இத்தாவரங்கள் சங்க இலக்கியங்களில் இல்லை.