முல்லைக்காடு

விக்கிமூலம் இலிருந்து
கீழ்கண்ட வடிவங்களில் பதிவிறக்கலாம்

புது மின்கருவிகளுக்கான, ePub-3ஆக பதிவிறக்குகmobi (kindle) ஆக பதிவிறக்குகtxt கோப்பாக பதிவிறக்குக

A4 pdfஆக பதிவிறக்குகrtfஆக பதிவிறக்குகhtmlஆக பதிவிறக்குக

A5 pdfஆக பதிவிறக்குகA6 pdfஆக பதிவிறக்குகUS-letter-pdfஆக பதிவிறக்குக

பழைய கருவிகளுக்கான, ePub-2ஆக பதிவிறக்குக
 

 

முல்லைக்காடு

 

புரட்சிக் கவிஞர்

பாரதிதாசன்

 

மூன்றாம் பதிப்பு: ஜூன் ’55
உரிமை உடையது.

 
விலை 0-8-0
 

விற்பனை நிலையம்
எம்.எஸ்.ராமுலு கம்பெனி
சென்னை-1.:

 

நன்றி!

தமிழகம் எத்தனையோ தலை சிறந்த கவிஞர்களை உண்டாக்கி இருக்கிறது. அவர்களில் நமது பாரதிதாசன் அவர்கள் வெறும் கவியல்ல புரட்சிக் கவி..

கவிஞர் எழுதிய கவிகள் பல. அவற்றுள் சிலவற்றைத் தொகுத்துத் தருவதே முல்லைக் காடு என்னும் இச்சிறு நூல்.

இந்த அரிய நூலினை இரண்டாம் பதிப்பாக வெளியிட்டுக் கொள்ளும், உரிமையை முரசொலி பதிப்பகத்தார் மூலம் எங்களுக்கு அளித்த ஞாயிறு நூற் பதிப்பகத்தினருக்கு எங்கள் நன்றி!

வணக்கம்
கலைமன்றம்.

பொருளடக்கம்

1. இயற்கைப் பகுதி பக்க எண்

2. தமிழகப் பகுதி

3. காதற் பகுதி

4. நகைச்சுவைப் பகுதி

5. சிறுவர் பகுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=முல்லைக்காடு&oldid=1546475" இலிருந்து மீள்விக்கப்பட்டது