உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக
உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.


உடற் கல்வியைக்
கற்பிக்கும் முறைகள்

(Methods in Physical Education)
 

தேசிய விருது பெற்ற
பல்கலைப் பேரறிஞர்

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

M.A., M.Ed., Ph.D., D.Litt., D.Ed., FUWAI

 

ராஜ்மோகன் பதிப்பகம்

‘லில்லி பவனம்’

8, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு,

தி. நகர், சென்னை - 600 017.

☎ 4342232


ராஜ்மோகன் பதிப்பகம் 'லில்லி பவனம்' 8. போலிஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை-600 017 ZE 4342232நூல் விபர அட்டவணை
நூலின் பெயர் : உடற் கல்வியைக் கற்பிக்கும் முறைகள்
மொழி : தமிழ்
பொருள் : உடற்கல்வி
ஆசிரியர் : டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
பதிப்பு : முதல் பதிப்பு நவம்பர் 1989
இரண்டாம் பதிப்பு நவம்பர் 1998
நூலின் அளவு : கிரவுன்
படிகள் : 1200
அச்சு : 11 புள்ளி
பக்கங்கள் : 240
நூல் கட்டுமானம் : அட்டைக் அட்டைக்கட்டு

விலை : ரூ. 45-00

உரிமை : ஆசிரியருக்கு
தாள் : வெள்ளைத்தாள்
வெளியிட்டோர் : ராஜ்மோகன் பதிப்பகம்
 8, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு,
 தி. நகர், சென்னை -600 017
 ☎ 4342232
அச்சிட்டோர் : கிரேஸ் பிரிண்டர்ஸ்
 8, போலீஸ் குவாட்டர்ஸ் ரோடு
தி. நகர், சென்னை - 17 ☎ 4332696

ஆசிரியரின் பிற நூல்கள்

விளையாட்டுக்களின் கதைகள்
விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்
ஒலிம்பிக் பந்தயத்தின் கதை
தமிழ்நாட்டுச் சடுகுடுப் பாடல்களும் சடுகுடு ஆட்டமும் விளையாட்டுக்களின் விதிகள்
தேகத்தைத் தெரிந்து கொள்வோம்
மறைந்து கிடக்கும் மனித சக்தி
குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும் அவமானமா? அஞ்சாதே!
நமக்கு நாமே உதவி
உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்
உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்
நீங்களும் வலிமையோடு வாழலாம்
நீங்களும் இளமையாக வாழலாம்
நீங்களும் நோயில்லாமல் வாழலாம்
நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்
நீங்களும் உடலழகு பெறலாம்
நீங்களும் உயரமாக வளரலாம்
இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்
பயன்தரும் யோகாசனப் பயிற்சிகள்
பேரின்பம் தரும் பிராணயாமம்
தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்
பெண்களும் பேரழகு பெறலாம்
உடலழகுப் பயிற்சி முறைகள்
எதற்காக உடற்பயிற்சி செய்கிறோம்
பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்
நலமே நமது பலம்
சியோல் ஒலிம்பிக் பந்தயங்கள்
கைப்பந்தாட்டம்
கால் பந்தாட்டம்

விளையாட்டு விருந்து
விளையாட்டு உலகம்
உலக நாடுகளில் உடற்கல்வி
அகில உலக ஓடுகளப் போட்டி விதிமுறைகள்
உடற்கல்வி என்றால் என்ன?
சிந்தனைப் பந்தாட்டம்
வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்
விளையாட்டுச் சிந்தனைகள்
விளையாட்டுக்களில் வினானடி வினா விடை விளையாட்டுத் துறையில் பொது அறிவு நூல் விளையாட்டுத் துறையில் சொல்லும் பொருளும் விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள் வாழ்க்கைப் பந்தயம்
பாதுகாப்புக் கல்வி
Quotations on Sports and Games
General Knowledge in Sports and Games
How to break Ties in Sports and Games
GK in Sports and Games
நல்ல கதைகள் பாகம் 1
நல்ல கதைகள் பாகம் 2
நல்ல கதைகள் பாகம் 3
தெய்வமலர்
பண்பு தரும் அன்புக் கதைகள்
கடவுள் கைவிட மாட்டார்
நல்ல நல்ல கதைப் பாடல்கள்
நல்ல பாடல்கள்
செங்கரும்பு (கவிதை)
மாணவர்க்கேற்ற மேடை நாடகங்கள்
நல்ல நாடகங்கள்
நவுனின் நாடகங்கள்
நவரச நாடகங்கள்
தவையான நாடகங்கள்
வேஷங்கள் விளையாடுகின்றன (சிறுகதைகள்)
மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி

கூடைப் பந்தாட்டம்
வளைகோல் பந்தாட்டம்
பூப்பந்தாட்டம்
மென்பந்தாட்டம்
வளையப் பந்தாட்டம்
சடுகுடு ஆட்டம்
கோ கோ ஆட்டம்
சதுரங்கம் விளையாடுவது எப்படி?
கேரம் விளையாடுவது எப்படி?
கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்வி பதில்
கிரிக்கெட் ஆட்டத்தின் கதை
நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்
ஒருநூறு சிறு விளையாட்டுகள்
கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்
பொழுது போக்கு விளையாட்டுக்கள்
அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்
விளையாட்டுத்துறையில் ஆங்கிலம்
தமிழ் அகராதி
விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி வானொலியில் விளையாட்டுக்கள்
1984ல் ஒலிம்பிக் பந்தயங்கள்
அனுபவக் களஞ்சியம்
பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்
இந்தியாவில் ஆசிய விளையாட்டுக்கள்
தெரிந்தால் சமயத்தில் உதவும்
விளையாட்டு ஆத்திசூடி
விளையாட்டுக்களில் விநோதங்கள்
வெற்றி விளையாட்டு காட்டுகிறது (நாவல்)
சிந்தனைச் சுற்றுலா (சிந்தனைச் சிறுகதைகள்) விளையாட்டுக்களுக்குப் பெயர் வந்தது எப்படி?
விளையாட்டு உலகில் வீரக் கதைகள்
வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்
விளையாட்டு விழா நடத்துவது எப்படி?
விளையாட்டு அமுதம்

முன்னுரை

உடலைக் காக்கும் கலையில், உடற்கல்வியானது உலகில் முன்னிலையில் நிற்கிறது.

‘எங்கு சுற்றினாலும் அரங்கனை சேவிக்க வரவேண்டும்'. என்பது ஒரு பழமொழி

அதுபோலவே, ஆயிரம் கலைகள் தோன்றினாலும், அற்புதமாக விஞ்ஞான முன்னேற்றத்தை நிகழ்த்தினாலும், அத்தனை சுகத்தையும் அனுபவிக்க, ஆதாரமாக உடல்தானே அமைந்திருக்கிறது. அதற்காக உடற்கல்வியிடம் எல்லோருமே வந்துதான் ஆக வேண்டும்.

உடல் நலிந்தால், உலக வாழ்வே குலைந்து போகும். ஊறுகின்ற ஞானங்களும், ஞாயங்களும் அழிந்தே போகும்.

அப்படி நேர்ந்து விட்டால், அகிலத்து மக்களை அனுசரனையுடன் காக்க, அன்புடன் வழிகாட்டும் அரிய கல்வியாகவே உடற்கல்வி திகழ்கிறது; மகிழ்கிறது.

குழந்தைகளை, மாணவர்களை, வாலிபர்களை, வயோதிகர்களை என்று வயது வாரியாகப் பிரித்து; இனம் வாரியாகத் தொகுத்து, ஏற்றவர்களுக்கு ஏற்ற முறையில் போற்றும் வகையில் உடற் கல்வி உதவி உறுதுணையாக நிற்கிறது.

உடலுக்கு வளமும் வலிமையும் வேண்டுமா? வாழ்வுக்குத் தெம்பும் திடமனதும் வேண்டுமா? வந்து தொந்தரவு தரும் நோய்களை விரட்டியடிக்க வேண்டுமா? வருமுன்னரே ஒழிக்க வேண்டுமா?

உடற்கல்வி பல உபாயங்களைக் காட்டுகிறது. உண்மையான ஆரோக்கியத்தை அளித்து ஆனந்தத்தை வளர்த்து, அதிசயமாக வாழ வழி காட்டுகிறது.

அப்படிப்பட்ட உடற்கல்வியைத் தான். எவ்வாறு கற்பிக்க வேண்டும்? என்னென்ன முறைகள்? என்னென்ன வழிகள் என்று தெளிவாக, திட்டவட்டமாக, இந்நூலில் கூறியுள்ளேன்.

எளிய முறைகள் கற்பிக்கும் இனிய வழிகள் பயன் வந்து விளையும் பாங்குகள் எதிர்நோக்கும் இலட்சியப் பாதைகள் எல்லாவற்றையும் எளிய இனிய தமிழில் தந்திருக்கிறேன்.

இந்த நூலை அச்சிட்ட கிரேஸ் பிரிண்டர்ஸ், ஆக்க பூர்வமான பணிகள் ஆற்றிய திருவாளர்கள் ஆர். ஆடம் சாக்ரட்டீஸ், என். சி. ராஜ் மோகன் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.

அருமையான இந்த நூலை, அறிவோடு பயன்படுத்தி, வருங்கால சமுதாயத்தை, வளமாக்க முனையும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், உடற்கல்வியில் ஈடுபாடுள்ள அனைத்துப் பெருமக்களுக்கும், என் அன்பான வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

'லில்லி பவனம்'
சென்னை-600 017

அன்புடன்
டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

பொருளடக்கம்
1. பாடப்பொருளும் கற்பிக்கும் முறையும் 9
(Matter and Methods)
2. கற்பித்தலில் வளர்ச்சியும் எழுச்சியும் 16
(Teaching Process)
3. கற்றலில் வளர்ச்சியும் எழுச்சியும் 22
(Psychology of Learning)
4. கற்பிக்க உதவும் துணைப் பொருட்கள் 27
(Teaching Aids)
5. கற்பித்தலும் தயாரிக்கும் திறன் நுணுக்கமும் 33
(Personal Technical Preparations)
6. வகுப்பறை நிர்வாகம் (Class Management) 41
7. பாடம் தயார் செய்தல் (Lesson Plan) 51
8. கற்பிக்க உதவும் முறைகள் 71
(Methods of Teaching Physical Activities)
9. கட்டளைகள் கொடுக்கும் முறை (Commands) 80
10. உடல் இயக்க செயல்களைக் கற்பிக்கும் வழிமுறைகள் 84
(Teaching of Physical Activities)
11. தொடர் போட்டிப் பந்தயங்கள் (Tournaments) 130
12. குழுப்போட்டிகளும் வெற்றி எண் பட்டியலும் 185
(Group Competitions)
13. உள்ளகப் போட்டிகள் (Intramural Competitions) 191
14. புறவெளிப்போட்டிகள் (Extramural Competitions) 201
15. ஓடுகளப் போட்டிகள் (Sports Meet) 206
16. விளையாட்டு நாள் விழா (Play Day) 217
17. செயல் மாட்சியும் கண்காட்சியும் 222
(Demonstrations and Exibition)
18. விளையாட்டுச் சுற்றுலா (Games Tours) 227
19. மாணவர்களின் இனப்பிரிவும், பரிசும் பாராட்டும் 230
19. (Classification & Awards)
20. தேர்வு நெறிகளும் அளவு முறைகளும் 236
(Tests and Measurements)