பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/795

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

779


வரிசை
எண்
(1)
சங்க இலக்கியப் பெயர்
(2)
பக்கம்
(3)
தாவரப் பெயர்
(4)
தாவரக் குடும்பம்
(5)

88. 
சிந்துவாரம்
579 
Vitex negundo, Linn. Verbenaceae
89. 
சிவகரந்தை-நாறுகரந்தை
381 
Sphaeranthus indicus, Linn. Compositae
90. 
சிறுமாரோடம்-செங்கருங்காலி
399 
Diospyros ebenum, Koen. Ebenaceae
91. 
சுரபுன்னை
86 
Ochrocarpus longifolius, Bth. & HK. Guttiferae
92. 
சுள்ளி
366 
Anthocephalus indicus, Rich. Rubiaceae
93. 
சூரல் -பிரம்பு
698 
Calamus rotang, Linn. Palmae
94. 
செங்கடம்பு-மராஅம்
324 
Barringtonia acutangula. Gaertn. Lecythidaceae
95. 
செங்குரலி
767 
Not known
96. 
செங்கொடுவேரி
389 
Plumbago rosea, Linn. Plumbaginaceae
97. 
செந்நெல்-வெண்ணெல்
750 
Oryza sativa, Linn. Gramineae
98. 
செம்மல்-சாதிமுல்லை
423 
Jasminum officinale, Linn. Oleaceae
99. 
செயலை
247 
Saraca indica, Linn. Caesalpinoideae
100. 
செருந்தி
166 
Ochna squarrosa, Linn. Ochnaceae
101. 
செருவிளை
210 
Clitoria turnatea, Linn. Papilionatae
102. 
செவ்வல்லி
26 
Nymphaea rubra, Roxb. Nymphaeaceae
103. 
“சே”-அழிஞ்சில்
353 
Alangium salvifolium, Wang. Alangiaceae
104. 
சேடல்-பவள மல்லிகை
478 
Nyctanthes arbor-tristis, Linn. Oleaceae
105. 
சேம்பு
720 
Typhonium flagelliforme, Bl. Araceae
106. 
ஞாழல்
288 
Cassia sophera, Linn. Caesalpinoideae
107. 
தணக்கம்-நுணா
367 
Morinda coreia, Ham. Rubiaceae