விக்கிமூலம் பேச்சு:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 2
தலைப்பைச் சேர்- 2020 ஆம் ஆண்டு, இரண்டாவது இந்திய அளவிலான விக்கிமூலத் தொடர்தொகுப்போட்ட நிகழ்வானது, நவம்பர் 1 முதல் 15 வரை நடைபெற உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. . ஏற்கனவே மே மாதம் நடந்த, முதல் இந்திய விக்கிமூல திட்டப்பக்கத்தில் தமிழ் மொழிக்காக சிறீதர் கலந்துரையாடல் செய்துள்ளார். இம்முறை நடந்த உரையாடல் எதுவுமில்லை. அதன்படி நாம் அங்கு முன்கூட்டியே, இப்போட்டிக்கான நூல்களை தரவேண்டுமென்று எண்ணுகிறேன். தொடர்ந்து, இங்கு சிறீதர் வழிநடத்தக் கேட்டுக்கொள்கிறேன். உங்களின் முன்மொழிவுகளைத் தாருங்கள்--தகவலுழவன் (பேச்சு). 06:53, 5 அக்டோபர் 2020 (UTC)
- இந்த நூல்களைப் போட்டிக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாமா என்பது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டுகின்றேன்.--Neyakkoo (பேச்சு) 07:09, 25 அக்டோபர் 2020 (UTC)
- இந்த ஐந்து நாட்களுக்குள் இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்து, இன்னும் முடுக்கலாம். அதாவது பங்கேற்பாளர்களைக் கூடுதலாக்கலாம். குறிப்பாகத் தமிழ் இலக்கிய மாணவர்கள் பயிலும் கல்லூரிகளை ஒருங்கிணைத்துச் செய்யலாம். இது நல்ல பயனைத் தரும் என்று நம்புகிறேன்.
- இது தொடர்பான காணொலிகள் உருவாக்கி விளம்பரம் செய்யலாம்.
- அக்காணொலிகளைக் குறிப்பாகச் சமூக ஊடகங்களில் Status ஆக வைக்கலாம்.
- அரசு பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான முயற்சிகளை எடுக்கலாம்.
- புதுவைத் தமிழாசிரியர்கள் மின்முற்றம், தமிழ் இணையக் கழகம், யாழ், அனலி, இனம், சர்வதேச் தமிழாய்விதழ், அரண், மொழியியல் போன்ற சமூக ஆர்வலர் குழுக்களில், ஆய்வு இதழ்களின் குழுக்களில் பரப்புரையோ அல்லது ஒரு நாள் நிகழ்வையோ ஏற்பாடு செய்யச் சொல்லலாம். --Neyakkoo (பேச்சு) 03:18, 26 அக்டோபர் 2020 (UTC)
பொதுவகத்தில் உரிம இடர்களை களைந்து..
[தொகு]கீழ்கண்ட நூல்களுக்கு உரிய உரிமத்தை பொதுவகத்தில் பெறவேண்டும். இவையனைத்தும் முழுமையாக மெய்ப்பு / பிழைத்திருத்தம் காண வேண்டும்.
- அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf - பக்கங்கள் 405 ()
- அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf - பக்கங்கள் 357 ()
- அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf - பக்கங்கள் 485 ()
- அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf - பக்கங்கள் 485 () - பாதி பணி முடிந்துள்ளது.
- அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf - பக்கங்கள் 365 ()
- அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf - பக்கங்கள் 397 ()
- அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf - பக்கங்கள் 604 ()
- அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf - பக்கங்கள் 484() -- பயனர்:சத்திரத்தான் உரிமக்குறியீடு இட்டார்
- அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf - பக்கங்கள் 485 ()
- அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf - பக்கங்கள் 581 () --தகவலுழவன்
- அட்டவணை:நூறாசிரியம்.pdf - பக்கங்கள் 458 ()
- அட்டவணை:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf - பக்கங்கள 293 ()
- அட்டவணை:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf - பக்கங்கள 355 ()
- அட்டவணை:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf - பக்கங்கள 338 ()
- அட்டவணை:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf - பக்கங்கள 267 ()
--வெற்றியரசன் (பேச்சு) 04:31, 18 அக்டோபர் 2020 (UTC)
--பிரபாகரன் ம வி (பேச்சு) 05:49, 18 அக்டோபர் 2020 (UTC)
--Neyakkoo (பேச்சு) 05:37, 26 அக்டோபர் 2020 (UTC)
- OTRS பெற்ற பிறகு, () என்ற குறியீடை இடுகிறேன். இங்குள்ள அனைத்தையும் பெற்றப் பிறகு, பிறருடன் கலந்துரையாட உள்ளேன்.--தகவலுழவன் (பேச்சு). 09:42, 22 அக்டோபர் 2020 (UTC)
- மேலுள்ள அனைத்து நூல்களுக்கும் உரிமம் பொதுவகத்தில் பெறப்பட்டுள்ளது. இந்நூல்களுக்கு மேலடி இட உள்ளேன். உங்கள் எண்ணமறிய ஆவல்.--தகவலுழவன் (பேச்சு). 00:56, 26 அக்டோபர் 2020 (UTC)
நூல்களைச் சேர்க்க
[தொகு]வணக்கம், விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பில் யார் வேண்டுமானாலும் நூல்களைச் சேர்க்கலாம். ஆனால் நூல்களை மூன்று இடங்களில் சேர்க்க வேண்டி இருப்பதனால் நீங்கள் மேல்விக்கியில் சேர்க்க விரும்பும் நூல்களை இங்கு அறியத் தாருங்கள் . இதன் மூலம் சென்ற முறை ஏற்பட்ட பல குழப்பங்களைத் தவிர்க்கலாம். நன்றி Sridhar G (பேச்சு) 08:27, 28 அக்டோபர் 2020 (UTC)
- குறிப்பாக, கீழ்காணும் பட்டியலில் உள்ள நூல்கள், பொதுவத்தில் காப்புரிமையற்றது என ஒப்புதல் (OTRS) அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு உதவிய தெலுங்கு, வங்க மொழி பங்களிப்பாளர்களுக்கு, நாம் நன்றியுரைக்க வேண்டும். பொதுவுரிமையில்லா சில நூல்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதனால் அப்பங்களிப்புகளை மீள்விக்கும் பணி சற்று இடர் கொண்டுள்ளது. அதனைத் தவிர்க்க, இக்குறிப்புகளை கீழே தருகிறேன். --தகவலுழவன் (பேச்சு). 02:05, 29 அக்டோபர் 2020 (UTC)
- குன்றக்குடி அடிகளார் - 28 நூல்கள் - இவற்றில் முடிக்கப்படாத நூல்களுக்கு மேலடி இடப்பட்டுள்ளன. அதைத்தேர்ந்தெடுத்து விரைந்து பங்களிக்கலாம்.
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 21 நூல்கள் - இவற்றில் 5நூல்களை, இருவர் தேர்ந்தெடுத்தமையால், அதற்கும் மேலடி இட்டுள்ளேன்.
- பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் - 96 நூல்கள் -இதுவரை யாரும் எதுவும் தேர்ந்தெடுக்கவில்லை.--தகவலுழவன் (பேச்சு). 02:05, 29 அக்டோபர் 2020 (UTC)
- அட்டவணை:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf எனக்கு இந்த நூலை மெய்ப்பு பார்க்க விருப்பம். சேர்த்து உதவுங்கள். -சே. கார்த்திகா (பேச்சு) 16:03, 1 நவம்பர் 2020 (UTC)
- அட்டவணை:திருவாசகத்தேன்.pdf, அட்டவணை:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf, அட்டவணை:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdfஇந்த நூல்களை மெய்ப்பு பார்க்க விருப்பம். சேர்த்து உதவுங்கள். நன்றி. --Vasantha Lakshmi V (பேச்சு) 08:18, 2 நவம்பர் 2020 (UTC)
- அட்டவணை:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf, சில பக்கங்கள் இல்லை எனவே வேண்டாம். --தகவலுழவன் (பேச்சு). 20:43, 3 நவம்பர் 2020 (UTC)
- அட்டவணை:திருவாசகத்தேன்.pdf, அட்டவணை:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf, அட்டவணை:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdfஇந்த நூல்களை மெய்ப்பு பார்க்க விருப்பம். சேர்த்து உதவுங்கள். நன்றி. --Vasantha Lakshmi V (பேச்சு) 08:18, 2 நவம்பர் 2020 (UTC)
- போட்டிக்கு எழுத்துதணரிய்யாக்கம் சரியாக இருப்பின் நல்லது. மேலும் இது அடிப்படையான நூல்கள்
- அட்டவணை:நினைவு_அலைகள்-1.pdf
- அட்டவணை:நினைவு_அலைகள்-2.pdf
- அட்டவணை:நினைவு_அலைகள்-3.pdf
- அட்டவணை:தமிழ்நாட்டில்_சாதி_சமத்துவப்_போராட்டம்.pdf
- அட்டவணை:சோழநாட்டுத்_திருப்பதிகள் 1.pdf
- அட்டவணை:சோழநாட்டுத்_திருப்பதிகள் 2.pdf
- அட்டவணை:தொண்டைநாட்டுத்_திருப்பதிகள்.pdf
- அட்டவணை:பாண்டிநாட்டுத்_திருப்பதிகள்.pdf
- அட்டவணை:மலைநாட்டுத்_திருப்பதிகள்.pdf
- அட்டவணை:வடநாட்டுத்_திருப்பதிகள்.pdf
- அட்டவணை:போதி_மாதவன்-புத்தர்_வாழ்க்கை_சரிதை.pdf
- அட்டவணை:இறுமாப்புள்ள_இளவரசி-அயர்லாந்து_கதைகள்.pdf
- அட்டவணை:மைக்கேல்_காலின்ஸ்.pdf
- அட்டவணை:ஆர்மேனியன்_சிறுகதைகள்_(மொழிபெயர்ப்பு).pdf
- அட்டவணை:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf
- அட்டவணை:கழுதை அழுத கதை.pdf
- அட்டவணை:குறட்செல்வம்.pdf
- அட்டவணை:திருவருட் சிந்தனை 2.pdf
- அட்டவணை:திருவாசகத்தேன்.pdf
- அட்டவணை:இல்லற நெறி.pdf
- அட்டவணை:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf
- அட்டவணை:வேமனர்.pdf
- அட்டவணை:வைணமும் தமிழும்.pdf - பாதி முடிந்துள்ளது. --தகவலுழவன் (பேச்சு). 20:40, 3 நவம்பர் 2020 (UTC)
- தேவநேயப் பாவாணரின் வேர்ச்சொல் கட்டுரைகள் நூல்களையும், கவிஞர் வெள்ளியங்காட்டானின்
- கவிஞன், வெள்ளியங்காட்டான் (141 பக்கங்கள், )
- கவியகம், வெள்ளியங்காட்டான் (168 பக்கங்கள், )
- புது வெளிச்சம் (139 பக்கங்கள், )
- புரவலன், வெள்ளியங்காட்டான் (141 பக்கங்கள், )
- வெள்ளியங்காட்டான் கவிதைகள் (204 பக்கங்கள், )
நூல்களையும் இணைக்கலாம்--Neyakkoo (பேச்சு) 02:41, 4 நவம்பர் 2020 (UTC)
- {{1.அட்டவணை: குறும்பா இந்த நூலையும் 2.அட்டவணை : ஊன்றுகோல் என்ற இந்த நூலையும் மட்டுமே இணைத்துக் கொடுத்தால் கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி சார்பில் மெய்ப்பு பார்ப்போம்.}}
- அட்டவணை: தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf- இந்நூலை சேர்த்து உதவுக. --Fathima (பேச்சு) 10:41, 7 நவம்பர் 2020 (UTC)
இந்நூல்கள் போட்டியில் இணக்கப்பட்டுள்ளன
[தொகு]2020 நவம்பர் 3 இணைத்த நூல்கள்
[தொகு]- பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/137
- அட்டவணை:விந்தன் கதைகள் 2.pdf
- அட்டவணை:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf
- அட்டவணை:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf - இந்த நூலைப் பின்பு பார்க்கலாம். காரணம்:- நூல் எழுத்துருக்கள் சிதைவு அடைந்துள்ளன. இது போட்டியைப் பின்னடைவு ஏற்படுத்தும்.--Neyakkoo (பேச்சு) 07:31, 4 நவம்பர் 2020 (UTC)
- அட்டவணை:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf
- அட்டவணை:மணி பல்லவம் 4.pdf
இந்த நூல்கள் சேர்க்கப்பட உள்ளன. மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கவும். நன்றி Sridhar G (பேச்சு) 07:32, 3 நவம்பர் 2020 (UTC)
- இந்நூல்களுக்கு முன்பே, சிலர் இணைக்கக் கேட்டுள்ளனர். ஏன்,அவற்றை போட்டியில் இணைக்கவில்லை.? நூல்களை இணத்தல் நன்று. பயனர் மனது மிக முக்கியம். உடன் இணையுங்கள்--தகவலுழவன் (பேச்சு). 02:34, 4 நவம்பர் 2020 (UTC)
- மேலும் நூல்களை இணைத்தமைக்கு நன்றிகள் சிறப்பு ... ஆனால் மேலும் மேலும் புதிய நூல்களை இணைப்பதால் பழைய நூல்கள் முழுமை பெறாமல் நிலுவையில் கிடப்பில் நின்றுவிடும். இன்றுவரை இணைத்துள்ள நூல்களின் செயல்பாடுகளை அறிவோம். --வெற்றியரசன் (பேச்சு) 02:49, 4 நவம்பர் 2020 (UTC)
2020 நவம்பர் 4 இணைத்த நூல்கள் 1
[தொகு]- அட்டவணை:வைணமும் தமிழும்.pdf
- அட்டவணை:திருவாசகத்தேன்.pdf
- அட்டவணை:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf
- அட்டவணை:வேமனர்.pdf
- அட்டவணை:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf மேலுள்ள உரையாடிய ஐவருக்காக, ஐந்து நூல்கள் இணைக்கப்பட்டன.--தகவலுழவன் (பேச்சு). 09:06, 4 நவம்பர் 2020 (UTC)
2020 நவம்பர் 4 இணைத்த நூல்கள் 2
[தொகு]- அட்டவணை:விந்தன் கதைகள் 1.pdf
- அட்டவணை:விந்தன் கதைகள் 2.pdf
- அட்டவணை:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf
- அட்டவணை:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf
- அட்டவணை:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf
- அட்டவணை:மணி பல்லவம் 4.pdf
- அட்டவணை:பூமியின் புன்னகை.pdf
- அட்டவணை:இலங்கைக் காட்சிகள்.pdf
- அட்டவணை:அணுவின் ஆக்கம்.pdf
- அட்டவணை:அமுத இலக்கியக் கதைகள்.pdf
- அட்டவணை:அய்யன் திருவள்ளுவர்.pdf
- அட்டவணை:அருள்நெறி முழக்கம்.pdf
- அட்டவணை:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf
- அட்டவணை:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf
- அட்டவணை:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf
- அட்டவணை:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf
- இந்த நூல்களை பயனர்களிடம் உரையாடி தேரந்தெடுத்து முன்மொழிந்தீர்களா? ஏனெனில், நூல்களை இணைக்க உரையாடுக என்ற வசதியை நீங்கள் உருவாக்கிவிட்டு நீங்களே பின்பற்றவில்லையே என வருத்தமடைகிறேன். நாம் பிறருக்கு எடுத்துக்காட்டாக இருக்கவே விருப்பம்.--தகவலுழவன் (பேச்சு). 03:50, 5 நவம்பர் 2020 (UTC)
@Info-farmer: இதில் வருத்தமடைய வேண்டாம். //இந்த நூல்களை பயனர்களிடம் உரையாடி தேரந்தெடுத்து முன்மொழிந்தீர்களா? // இல்லை. எந்தப் பயனரும் நூலினை சேர்க்கலாம், உரையாடல் செய்ய தேவையில்லை. [1] மீண்டும் கூறுகிறேன் ஒரு நூலினை மூன்று இடங்களில் சேர்க்க வேண்டும் அவ்வாறு செய்யாது போகையில் அது கணக்கில் வராது. உதாரணத்திற்கு நீங்கள் contest பாக்கத்தில் மட்டுமே 5 நூல்களைச் சேர்த்தீர்கள் ஆனால் அது எந்த பயனருக்கும் தெரியாது. அதனால் தான் உங்களை திட்டப் பக்கத்தில் சேர்க்கச் சொல்லி இருந்தேன். மேலும் ஒரு நூலினை நாம் இருவர் மற்றும் ஜெயந்தா ஆகிய மூவர் தான் சேர்க்க முடியும் என்பதனயும் கவனத்தில் கொள்க.
//ஏனெனில், நூல்களை இணைக்க உரையாடுக என்ற வசதியை நீங்கள் உருவாக்கிவிட்டு நீங்களே பின்பற்றவில்லையே என வருத்தமடைகிறேன்// நூல்களை இணைக்க உரையாடுக என்று நான் கூறவில்லை. இருந்தால் இணைப்பைத் தாருங்கள். கூறுங்கள் என்று தான் கூறியுள்ளேன்.[2] அதற்கான காரணத்தினையும் அங்கேயே கூறியுள்ளேன் பார்க்கவும். நான் விதிகளை மீறவில்லை.
//நாம் பிறருக்கு எடுத்துக்காட்டாக இருக்கவே விருப்பம்.// நிச்சயமாக, அதற்காகத் தான் முயற்சி செய்து வருகிறேன். நன்றி Sridhar G (பேச்சு) 09:10, 5 நவம்பர் 2020 (UTC)
2020 நவம்பர் 5 இணைத்த நூல்கள்
[தொகு]- அட்டவணை:மணி பல்லவம் 5.pdf முழுமையாக்கித் தருவதாக நிகண்டியம் குழுவில் இருந்து கோரிக்கை
- அட்டவணை:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf பாதி நூல் முடிந்நுள்ளது
- அட்டவணை: குறும்பா.pdf இந்துஸ்தான் கல்லூரியின் கோரிக்கை
- அட்டவணை:ஊன்றுகோல்.pdf இந்துஸ்தான் கல்லூரியின் கோரிக்கை
- அட்டவணை:குக்கூ.pdf இந்துஸ்தான் கல்லூரியின் கோரிக்கை
--தகவலுழவன் (பேச்சு). 14:38, 5 நவம்பர் 2020 (UTC)
- அட்டவணை :குக்கூ நூலை இணைத்திட வேண்டுகிறோம். - இந்துஸ்தான் கல்லூரியின் கோரிக்கை
- அந்நூலின் பக்கங்களைக் கண்டேன். சில பக்கங்கள் இல்லை. மேலும், மூலக்கோப்பினை பதிவிறக்கம் செய்து அச்சின் எழுத்தல்லாத பக்கங்களை குறைத்து மறுபதிவேற்றம் செய்ய வேண்டும். அப்பொழுது விடபட்ட பக்கங்கள் இருப்பின் தருக. அதையும் நாம் இணைத்து விடலாம்.--தகவலுழவன் (பேச்சு). 00:49, 7 நவம்பர் 2020 (UTC)
PD no rights reserved
[தொகு]- போட்டிக்கான அனைத்து மொழிகளின் நூல் விதிகளை காண்க : https://meta.wikimedia.org/wiki/Indic_Wikisource_Proofreadthon_2020/Book_list
என்பனவற்றின் நூல்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் . நான் கடந்த இரு வருடங்களாகc:OTRS குறித்து கற்றவகையில், உரையாடி தெரிந்த கொண்டபடி, பகுப்பின் அடிப்படையில் தரமாட்டார்கள். எனவே, அனைத்து நாட்டுடைமை நூல்களும் இதன் கீழ் வராது. இதன் கீழ் வந்தால், பொதுவகத்தில் நீக்கப்பட்டிருகக் கூடாது. சில நாட்டுடைமை நூல்கள் நீக்கப்பட்டுள்ளன. காண்க : விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம் ஏனெனில், பொதுவகத்திலுள்ள அனைத்து நாட்டுடைமைநூல்கள் என நாம் சொல்லுபவற்றை, அப்படியே அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். அதனால் தான் OTRS clearence வாங்க வேண்டும். எனவே, உரிய அனுமதி பொதுவகத்தில் பெற்ற பின்பு, பிறருக்கும் உரையாடி இணைத்தலே, வழிமுறையாகும். நடுவர் நினைத்தால் இணைக்கலாம். நீக்கலாம் என்பது சிறந்த விக்கிக்குடும்பத்தினை வளர்க்காது என்பதே வேதனையாக இருக்கிறது.--தகவலுழவன் (பேச்சு). 04:06, 5 நவம்பர் 2020 (UTC)
@Info-farmer: //நடுவர் நினைத்தால் இணைக்கலாம். நீக்கலாம் என்பது சிறந்த விக்கிக்குடும்பத்தினை வளர்க்காது என்பதே வேதனையாக இருக்கிறது.// இது இந்த போட்டி தொடர்பானதா? ஆம் எனில் எதனைப் பற்றி குறிப்பிடுகிறீர்கள் Sridhar G (பேச்சு) 09:20, 5 நவம்பர் 2020 (UTC)
மேலடியிடல்
[தொகு]மேலடி இடுதல் சற்று அயர்வை தரும் பங்களிப்பு. அதனை நீங்கள் பங்களிக்கும் நூலிற்கு எளிய முறையில் இட்டுதர என்னால் உதவ இயலும். உங்களுக்கு எனது உதவி தேவையெனில், பயனர்:Info-farmer/assistance என்ற பக்கத்தில் தெரிவிக்கவும். பல முன்னெடுப்புகளை நான் செய்து வருவதால், எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது சரியாக செய்தளிப்பேன். அதற்கு அந்நூலின் உள்ளடக்கப்பட்டியல் நீங்கள் உருவாக்கி அப்பக்கத்திலேயே குறிப்பிடல் வேண்டும்.--தகவலுழவன் (பேச்சு). 04:23, 5 நவம்பர் 2020 (UTC)
@Info-farmer:போட்டிதுவங்கிய பிறகு இவ்வறு செய்ய வேண்டாம். பத்தாவது விதியினைக் காணவும் Sridhar G (பேச்சு) 09:25, 5 நவம்பர் 2020 (UTC)
- Sridhar G இணைப்பு சரியில்லாமல் இருந்தது. | (Pipeline இரண்டு அடைப்புக்குறிக்குள் மட்டுமே பயன்படுத்தினால் வழு வராது) என்ற குறியீடு இருந்தமையால் வழு வந்தது. பத்தாவது விதி என்ன கூறிகிறது என்றால் தானியங்கி ஆனது எழுத்துணரியாக்கப் பிழைகளைப் புரிந்து கொள்ள இயலாது என்பதால் தானியங்கி தொகுத்தல் செய்து போட்டியில் மதிப்பெண்களை விதிப்படி வழங்க இயலாது. அதனால் அவை போட்டியில் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்கின்றனர். நாம் இங்கு தானியங்கி கொண்டு எழுத்துக்களை உருவாக்கியது போல, நுட்ப வழியில் பங்களிக்கும் அனைவருக்கும் உதவுகிறோம். அவர்கள் கேட்டுக் கொண்டால் மட்டுமே. அதைத்தான் தெரிவித்துள்ளேன். புள்ளிகளைப் பெற்று, வெற்றி பெறுவது நோக்கமல்ல. மாறாக உதவினால் மீண்டும் மீண்டும் வந்து பக்கங்களை மேம்படுத்தவர். --தகவலுழவன் (பேச்சு). 01:58, 6 நவம்பர் 2020 (UTC)
- பத்தாவது விதி குறித்து இந்திய விக்கிமூல டெலிகிராம் குழுவில் பேசிய போது நிறங்களை மாற்ற மட்டும் (Page status) பயன்படுத்தக்கூடாதென்று கூறியுள்ளனர். அக்குழு உரையாடலைக் கவனிக்கவும்.--தகவலுழவன் (பேச்சு). 08:30, 7 நவம்பர் 2020 (UTC)
hws, hwe வார்ப்புருக்கள்
[தொகு]hws, hwe வார்ப்புருக்கள் இடுதல் சற்று அயர்வை தரும் பங்களிப்பு. அதனை நீங்கள் பங்களிக்கும் நூலிற்கு எளிய முறையில் இட்டுதர என்னால் உதவ இயலும். உங்களுக்கு எனது உதவி தேவையெனில், பயனர்:Info-farmer/assistance என்ற பக்கத்தில் தெரிவிக்கவும். மேலும், காண்க. பயனர்:Info-farmer/hwsPages, பயனர்_பேச்சு:Balu1967#பிரிந்த_சொற்கள் --தகவலுழவன் (பேச்சு). 04:27, 5 நவம்பர் 2020 (UTC)
- இந்தி விக்கிமூல டெலிகிராம் உரையாடற்குழுமத்தில் வினவிய போது, இந்த வார்ப்புருக்களுக்கு மாற்றாக - (hyphen) என்ற குறியீடு போட்டால் போதும் என கூறியுள்ளனர். --தகவலுழவன் (பேச்சு). 14:20, 11 நவம்பர் 2020 (UTC)
சந்தேகங்கள்
[தொகு]விதிகள்
[தொகு]- விக்கிமூலத்தில் மஞ்சள், பச்சை நிறங்களாக மாற்றுவதற்கு விதிகளையும், அதற்குரிய வழிமுறைகளையும் உருவாக்கித் தாருங்கள். அதன்படிப் போட்டியாக இருந்தாலும், மெய்ப்புப் பார்க்கும் தன்னார்வப் பணியாக இருந்தாலும் சீர்மை பெறும்.--Neyakkoo (பேச்சு) 01:32, 5 நவம்பர் 2020 (UTC)
- வணக்கம் @Neyakkoo: [3] பக்கத்தில் Proofreading எனும் பத்தியில் இந்தப் போட்டிக்கு மஞ்சள்,பச்சை நிறங்கள் ஆக்குவது பற்றிய விளக்கத்தினை கொடுத்துள்ளார்கள். அதில் மெய்ப்பு பார்த்தலுக்கு //Proofreading means making the text in the editable text box match the text in the page scan as much as possible. The most important part is making sure that the text is the same but formatting should be matched wherever possible too. When the first person has finished a page, they should save it with the Wikisource proofread yellow.svg Proofread status (yellow). If they want to save the page at any point before finishing it, they should save it with the Wikisource proofread red circle.svg Not Proofread status (red). // எனக் கொடுத்துள்ளனர். சந்தேகம் இருந்தால் கேட்கவும். நன்றி Sridhar G (பேச்சு) 08:52, 5 நவம்பர் 2020 (UTC)
- நன்றி! இதன் தமிழாக்கம் கிடைத்தால் ஆங்கிலம் அறியாத தமிழ் மட்டும் அறிந்தோருக்கு உதவும்.--Neyakkoo (பேச்சு) 10:31, 5 நவம்பர் 2020 (UTC)
வணக்கம்! எனக்கு மதிப்பீட்டு முறையில் சில சந்தேகங்கள் உள்ளது. அதை தெளிவுப்படுத்த வேண்டுக் கொள்கிறேன்.நாள்தோறும் இரண்டு அல்லது மூன்று முறை மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்வது நடுவர்கள் இறுதிச் செய்து வழங்கப்படுவதா அல்லது பங்கேற்பவர்களின் பங்களிப்பின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படுவதா?.நடுவர்கள் இறுதிச் செய்யாமல் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யாமல் பக்கங்களின் எண்ணிக்கையை மட்டும் பதிவேற்றம் செய்தால் நல்லது!ஏனென்றால் மதிப்பெண்களை அறிவித்து விட்டு பின் குறைப்பது நன்முறையன்று!!,அவ்வாறு குறைப்பது சில அயர்ச்சியை தருவதாக யுள்ளது--பிரபாகரன் ம வி (பேச்சு) 11:06, 7 நவம்பர் 2020 (UTC)
- குறிப்பிடத் தகுந்த எடுத்துக்காட்டுப் பக்கங்களுடன் இதுவரை தமிழில் உருவாக்கப்படவில்லை. அனைவருக்கும் நேரப்பற்றாக்குறை நீங்கள்தொடர்ந்து இணைந்து இருங்கள்.இந்நிகழ்வுக்குப் பின்னரே நாம் அனைவரும் ஒன்று கூடி விதிகளை உருவாக்குவோம். நாமே விக்கிமூல அடித்தளங்களை உருவாக்க வேண்டும். எந்த ஒரு தனிநபரும் முன்மொழிவுகளைத் தரலாம். வினவிய அனைவருக்கும் நன்றி. உங்களோடு நானும் இணந்து இவற்றை உருவாக்க விரும்புகிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 14:24, 11 நவம்பர் 2020 (UTC)
கருத்துரைகள்
[தொகு]- வணக்கம்! நிர்வாகிகள் கவனத்திற்கு!!! குன்றகுடி அடிகளார் நூல்வரிசை 7,13 மற்றும் 14 நூல்கள் முழுவதும் மெய்ப்பும், சரிப்பார்ப்பும்,முடிவடைந்துள்ளது,இதனை நிர்வாகிகளும் மதிப்பீடு செய்து உறுதிச் செய்தால் புத்தகங்கள் முழுவதும் நிறைவடைந்த உற்சாகத்துடன் மேலும் செயல்படவும், ஏதேனும் பிழைகள் இருப்பின் திருத்திக் கொண்டு அடுத்த புத்தகங்களில் அப்பிழைகள் ஏற்படாமல் செயல்பட உதவியாக இருக்கும்.--பிரபாகரன் ம வி (பேச்சு) 15:31, 5 நவம்பர் 2020 (UTC)
- நிர்வாகிகள் மேற்பார்வைக்கு - மேற்கூறிய பயனர் சொன்ன கருத்துக்கு நானும் வழிமொழிகிறேன். முழுமை பெற்ற நூல்களை சரியான முறையில் மெய்ப்பும் சரிபார்ப்பும் முடிந்து உள்ளவற்றை நிர்வாகிகள் உறுதி செய்தால், அவற்றை உறுதி செய்து மற்ற பங்களிப்பாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் --வெற்றியரசன் (பேச்சு) 15:43, 5 நவம்பர் 2020 (UTC)
நூல்கள் தேவை
[தொகு]- அட்டவணை:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf
- அட்டவணை:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf
- அட்டவணை:தமிழ் அங்காடி.pdf
ஆகிய நூல்களைப் போட்டிக்குத் தாருங்கள்.--Neyakkoo (பேச்சு) 13:18, 7 நவம்பர் 2020 (UTC)
- அட்டவணை:வைணவ புராணங்கள்.pdf
- அட்டவணை:முந்நீர் விழா.pdf
- அட்டவணை:முதற் குலோத்துங்க சோழன்.djvu
- அட்டவணை:முதலுதவி.pdf
- அட்டவணை:தமிழ்நாடும் மொழியும்.pdf
- அட்டவணை:தமிழ்த் திருமண முறை.pdf
- அட்டவணை:தமிழ்த் திருநாள்.pdf
- அட்டவணை:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf
- அட்டவணை:கரிகால் வளவன்.pdf
- அட்டவணை:கடற்கரையினிலே.pdf
- அட்டவணை:கடவுள் பாட்டு.pdf
- அட்டவணை:இல்லறமும் துறவறமும்.pdf
- அட்டவணை:இலக்கிய வளர்ச்சி.pdf
- அட்டவணை:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf
- அட்டவணை:இலக்கிய மலர்கள்.pdf
- அட்டவணை:இலக்கிய அமைச்சர்கள்.pdf
- அட்டவணை:அறிவியல் திருவள்ளுவம்.pdf
- அட்டவணை:அறவோர் மு. வ.pdf
- அட்டவணை:அறப்போர்.pdf
- அட்டவணை:அறநூல் தந்த அறிவாளர்.pdf
- அட்டவணை:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf
- அட்டவணை:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf
- அட்டவணை:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf
- அட்டவணை:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf
- அட்டவணை:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf
ஆகிய நூல்களைப் போட்டிக்குத் தாருங்கள்.--பயனர்:ஐயோன் 7 நவம்பர் 2020 (UTC)
- நூல்கள் அதிகமாக இணைத்துக் கொண்டே இருப்பதால் ஏற்படும் இடையூறுகள் -போட்டி மதிப்பெண் அடிப்படையில் நடந்து கொண்டிருப்பதால்
புதிதாக இணைந்தவர்கள் மற்றும் இளையவர்கள் மிக வேகமாக செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள், அதனால் மெய்ப்புப் பார்க்கும் பணியும் தரமானதாக அமைவதில்லை ஒவ்வொருவருடைய பேச்சு பக்கத்திலும் நிர்வாகிகள் மற்றும் விக்கியில் பயணிக்கும் முன்னோர்கள் பிழை திருத்தும் போது அதிகமாக தவறு செய்வதாக குறிப்பிட்டு கொண்டே இருக்கிறார்கள். மெய்ப்புப் பார்க்கப்பட்ட பக்கங்களை 90 சதவிகிதம் சரிபார்க்கப்பட்ட நிலையில் அதன் பிறகு 5 நூல்கள் வீதம் அவ்வப்போது இணைக்கலாம். என்னுடைய வேண்டுகோள் முன்னோர்களின் பார்வையில் --வெற்றியரசன் (பேச்சு) 20:40, 8 நவம்பர் 2020 (UTC)
- https://ta.wikisource.org/s/9fno கடந்த முறை நடந்த போட்டியில் 23 நூல்களில் 3 நூல்கள் மட்டுமே முழுவதும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மற்ற நூல்கள் இன்று வரை அனைத்தும் நிலுவையில் உள்ளன. ஆதலால் மெய்ப்பும் சரிபார்ப்பும் சரிவிகிதத்தில் நடந்தால் சிறப்பாக அமையும் --வெற்றியரசன் (பேச்சு) 20:55, 8 நவம்பர் 2020 (UTC)
2020 நவம்பர் 9 இணைத்த நூல்கள்
[தொகு]- அட்டவணை:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf
- அட்டவணை:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf
- அட்டவணை:தமிழ் அங்காடி.pdf
- அட்டவணை:வைணவ புராணங்கள்.pdf
- அட்டவணை:முந்நீர் விழா.pdf
- அட்டவணை:தமிழ்த் திருநாள்.pdf
- அட்டவணை:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf
- அட்டவணை:கரிகால் வளவன்.pdf
- அட்டவணை:கடவுள் பாட்டு.pdf
- அட்டவணை:அறிவியல் திருவள்ளுவம்.pdf
- அட்டவணை:அறவோர் மு. வ.pdf
- அட்டவணை:அறப்போர்.pdf
- அட்டவணை:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf
- அட்டவணை:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf
- அட்டவணை:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf
- மேற்கண்ட நூல்கள் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப, கருவியில் இணைக்கப்பட்டுள்ளன. பிறநூல்களும் விரைவில் இணைக்கப்படும்--தகவலுழவன் (பேச்சு). 00:09, 9 நவம்பர் 2020 (UTC)
மதிப்பீடு குறைப்பு ஏன்?
[தொகு]- மெய்ப்புப் போட்டிக்கான புள்ளிவிவரம் குறைக்கப்பட்டுள்ளது. எந்த நெறிகளின் அடிப்படையில் குறைக்கப்பட்டது என்பதையும் அதை மேம்படுத்திப் புள்ளிகளைப் பெறுவதற்கான வழிமுறைகளையும் நடுவர்கள் தெளிவுபடுத்தினால் விக்கிமூலம் மேம்படுவதற்கான சூழல் உருவாகும். நன்றி--Neyakkoo (பேச்சு) 15:20, 9 நவம்பர் 2020 (UTC)
- இப்பொழுது புள்ளிவிவரப் பட்டியலில் புள்ளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.ஆனால் எந்த ஒரு பக்கங்களின் நிறமும் மாற்றப்படவில்லை..புள்ளி விவரப் பட்டியல் யாரால்/எப்படி தொகுத்து அறிவிக்கப்படுகிறது?இது குறித்து முன்னமே எனது சந்தேகங்களை எழுப்பியிருந்தேன் இன்னமும் எந்தவொரு விளக்கங்களும் தெரிவிக்கவில்லை. பக்கங்களில் பிழைகள் அதிகமாக இருக்கப்பதால் குறைக்கப்பட்டுள்ளதா அதை இன்று தான் கவனீத்திற்களா? ஓரிரு நாள்களிலே இவ்வாறு புள்ளிகளை குறைந்திருந்தால் தவறுகளை திருத்திச் செயலாற்றிருப்போம்.இப்பொழுது புள்ளிகள் குறைந்திருப்பதற்கான காரணம்/நோக்கம் என்ன?--பிரபாகரன் ம வி (பேச்சு) 20:18, 9 நவம்பர் 2020 (UTC)
- தாய் மொழிக்காக தன்னார்வம் கொண்டு தன்னார்வலர்களாக செயல்படும் பொழுது, இக்களம் என்னைப் போன்றோர்களின் ஒரு பிறவிக் கடனாக எண்ணி பயணித்து கொண்டிருக்கிறோம். இதில் ஏன் இவ்வளவு சிக்கல்கள்,ஏன் இவ்வளவு இடையூறுகள் ஏன் இவ்வளவு பதட்டம் அடைய வைத்தல். இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை பணி செய்யும் பொழுது அதுவும் மதிப்பீடு அளவில் எண்ணும்பொழுது திடீரென மதிப்பீடுகள் குறையும் பொழுது பதட்டம் வரும் அல்லவா.??? தகுந்த விளக்கங்களை கூடிய விரைவில் முன்னோர்களும் நடுவர்களும், நிர்வாகிகளும் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் --வெற்றியரசன் (பேச்சு) 16:19, 9 நவம்பர் 2020 (UTC)
- நூல்களை விக்கிப்பீடியாவில் பதிவேற்றம் செய்வதற்காகவே இப்போட்டி நடத்தப்பெற்று வருகிறது என்பது எனது கருத்து. இப்போட்டியை ஒரு கருவியாகக் கொண்டு தன்னால் இயன்ற பங்களிப்பை விக்கிப்பீடியாவிற்குச் செய்துவிட வேண்டும் என்பதே என்னைப் போன்ற பிற பங்கேற்பாளர்களின் எண்ணம். ஆகவே நிர்வாகிகள், நடுவர்கள் எங்கள் எண்ணங்களுக்கு மதிப்பளித்து நாங்கள் செய்த தவறுகளைச் சுட்டிக் காண்பித்துத் தெளிவுபடுத்துங்கள். விதிமுறைகள் என்ற பெயரில் எங்கள் புள்ளிகளைக் குறைத்து பணியைத் தொய்வடையச் செய்யாதீர்கள். இப்பணியைத் தமிழ் மொழிக்குச் செய்யும் தொண்டாக நாங்கள் கருதுகிறோம். மேலும் இப்பணியின் வழி விக்கிப்பீடியா மேன்மையுறும்.--Rajendran Nallathambi (பேச்சு) 17:01, 9 நவம்பர் 2020 (UTC)
- புள்ளிகள் எந்த அடிப்படையில் மாற்றப்படுகின்றன? இதைப்பற்றி இன்னும் தெளிவாக கூறினால் உதவியாக இருக்கும்
https://ta.wikisource.org/s/v25 Girijaanand 18:23, 12 நவம்பர் 2020 (UTC)
விருப்பமான நூல்
[தொகு]- அட்டவணை:உயிரின் தோற்றம்.pdf
- அட்டவணை:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf
- அட்டவணை:கவிதை உள்ளம்.pdf
- அட்டவணை:காக்கை விடு தூது.pdf
- அட்டவணை:ஐயை.pdf
- அட்டவணை:காற்றில் வந்த கவிதை.pdf
- அட்டவணை:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf
- அட்டவணை:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf
- அட்டவணை:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf
- அட்டவணை:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf
- இந்த நூல்களைப் போட்டிக்காக வழங்கலாம்.--Neyakkoo (பேச்சு) 10:40, 13 நவம்பர் 2020 (UTC)
https://ta.wikisource.org/s/ubv indha நூலினை சேர்க்கவும் ஐயா−முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து Girijaanand (talk • பங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .சான்று--தகவலுழவன் (பேச்சு).
[4] இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள் −முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து Girijaanand (talk • பங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. . சான்று
- பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/5 இது போன்று சில பக்கங்களின் மின்வருடல் சரியல்ல. நூல் இருப்பின் அப்பக்கங்களை தருக. அப்பக்கங்களை இணைக்க முயற்சி மேற்கொள்வேன். --தகவலுழவன் (பேச்சு). 10:01, 15 நவம்பர் 2020 (UTC)
1. உடற்கல்வியை கற்ப்பிக்கும் முறைகள் [5]
- மேலடி போட்டு இணைத்துள்ளேன். எப்பொழுதும் போல பிழைகளைக் களைய முயற்சி எடுங்கள். சிலர் நிறம்மாற்றுவதில் வேகம் காட்டுகின்றனர். அதனை தவிர்ப்போம்.--தகவலுழவன் (பேச்சு). 10:01, 15 நவம்பர் 2020 (UTC)
2.இரவீந்திரநாத் எண்ணக் களஞ்சியம் [6]
- பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/10 என்ற பக்கத்தில் பல விக்கிக்குறியீடுகளைக் குறைக்க, வார்ப்புருக்களை உருவாக்கியுள்ளேன். எளிய முறையில் அதனை நீங்கள் பயன்படுத்தி அந்நூலை மேம்படுத்தலாம். --தகவலுழவன் (பேச்சு). 15:59, 14 நவம்பர் 2020 (UTC)
- இன்று இந்திய நேரம் 3 மணிகு இணைத்துள்ளேன். இந்நூலை செம்மையாக உருவாக்கினால் அது விக்கிமேற்கோள் திட்டத்திலும் பயனாகும். மேலடி இட்டுவிட்டேன்.--தகவலுழவன் (பேச்சு). 10:01, 15 நவம்பர் 2020 (UTC)
3. சிறந்த வாழ்வுக்கு சில யோசனைகள் [7]
4.சிந்தனைச் செம்மல்கள் [8] −முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து KSK TRY (talk • பங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .சான்று --தகவலுழவன் (பேச்சு). 10:08, 15 நவம்பர் 2020 (UTC)
இறுதி நாள் ஓட்டத்திற்கு நீங்கள் நூல்களை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களின் நூல்களுக்கு மேலடி இட்டுநாளைத்தருகிறேன். இப்பொழுது ஒரு நூலுக்கு போட்டுக் கொண்டு உள்ளேன். நாளைக் காலை அதனை இணைக்கிறேன். பிறவற்றை பிற்பகல் இணைக்கிறேன். எனக்கு இணைய வேகம் சரியில்லை. காலையில் 7மணிக்கு போட்டிக்கருவி மேம்படும். அதற்குள் இணைத்து விடுகிறேன். தொடர்ந்து இணைந்து செயற்படுவோம்.--தகவலுழவன் (பேச்சு). 15:55, 14 நவம்பர் 2020 (UTC)
இந்நூல்களையும் இணைக்கலாம்
[தொகு]- அட்டவணை:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf
- அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf
- அட்டவணை:கவி பாடலாம்.pdf
- அட்டவணை:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf
- அட்டவணை:சாவின் முத்தம்.pdf
- அட்டவணை:சமுதாயமும் பண்பாடும்.pdf
- அட்டவணை:திருப்புல்லாணி யமக வந்தாதி.pdf
- அட்டவணை:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf
- அட்டவணை:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf
- * எழுத்துணரியாக்கம் சில பக்கங்களில் மாறியுள்ளன. எனவே, முழுநூலும் சீரமைக்கப்பட உள்ளன--தகவலுழவன் (பேச்சு). 10:36, 15 நவம்பர் 2020 (UTC)
- அட்டவணை:தொடுவானம்.pdf
- அட்டவணை:பூக்காடு (கவிதை).pdf
- அட்டவணை:பூங்கொடி.pdf
- இந்த நூல்களைப் போட்டிக்காக வழங்கலாம்.--Neyakkoo (பேச்சு) 10:52, 15 நவம்பர் 2020 (UTC)−முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து Neyakkoo (talk • பங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .--தகவலுழவன் (பேச்சு). 10:37, 15 நவம்பர் 2020 (UTC)
இறுதி நூல் இணைப்பு
[தொகு]- அட்டவணை:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf என்ற நூலை மேலடி இட்டு இணைத்துள்ளேன். இணைய வேகம் எனக்கு வெகுவாக குறைந்து விட்டது. முடிந்தால் பிற நூல்களையும் இணைக்கிறேன். மின்தடை ஆகியுள்ளது. எனவே என்னால் உறுதியாக எதையும் கூற இயலவில்லை. ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்--தகவலுழவன் (பேச்சு). 15:59, 15 நவம்பர் 2020 (UTC)
போட்டி விதிகள்
[தொகு]போட்டி குறித்து இங்கு எனது எண்ணங்களைத் தெரியப்படுத்தி உள்ளேன். நீங்களும் உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்.--தகவலுழவன் (பேச்சு). 01:17, 21 நவம்பர் 2020 (UTC)