குர்ஆன்/அதிகாலை
Appearance
< குர்ஆன்
இல | அரபு | ஆங்கிலம் | தமிழாக்கம் |
---|---|---|---|
بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ | Bismillāhi r-Raḥmāni r-Raḥīm | அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) | |
1 | قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ | Qul aʿuzu bi-Rabbi l-falaq | (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். |
2 | مِن شَرِّ مَا خَلَقَ | Min sharri ma khalaq | அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்- |
3 | وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ | Wa min'sharri ġasiqin iḏa waqab | இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்- |
4 | وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ | Wa min'sharri n-naffaṯati fi l-u'qad | இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், |
5 | وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ | Wa min'sharri hasidin iḏa hasad | பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்). |