உள்ளடக்கத்துக்குச் செல்

குர்ஆன்/காஃபிர்கள்

விக்கிமூலம் இலிருந்து

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்

  1. (நபியே!) நீர் சொல்வீராக: "காஃபிர்களே!
  2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
  3. இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
  4. அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
  5. மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
  6. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."
"https://ta.wikisource.org/w/index.php?title=குர்ஆன்/காஃபிர்கள்&oldid=19645" இலிருந்து மீள்விக்கப்பட்டது