குர்ஆன்/ஏகத்துவம்
தோற்றம்
< குர்ஆன்

| இல | அரபு | ஆங்கிலம் | தமிழாக்கம் |
|---|---|---|---|
| بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ | Bismillāhi r-Raḥmāni r-Raḥīm | அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) | |
| 112:1. | قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ | Qul huwa Allāhu aḥad | நபியே? நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. |
| 112:2. | اللَّهُ الصَّمَدُ | Allahu -ṣ-ṣamad | அல்லாஹ்(எவரிடத்தும்) தேவையற்றவன். |
| 112:3. | لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ | Lam yalid wa lam yūlad | அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. |
| 112:4. | وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ | Wa min'sharri n-naffaṯati fi l-u'qad | அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. |