குர்ஆன்/உதவி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
குர்ஆன்
110. உதவி

ஆசிரியர்:


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்

  1. அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,
  2. மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,
  3. உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் "தவ்பாவை" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.
"https://ta.wikisource.org/w/index.php?title=குர்ஆன்/உதவி&oldid=19646" இருந்து மீள்விக்கப்பட்டது