உள்ளடக்கத்துக்குச் செல்

படிமம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து
அட்டவணைப் பக்கத்துடன் இணை
ஆம் பக்கத்துக்குச் செல்
அடுத்தப் பக்கம் →
அடுத்தப் பக்கம் →
அடுத்தப் பக்கம் →

மூலக்கோப்பு (677 × 1,043 pixels, file size: 6.16 MB, MIME type: application/pdf, 257 பக்கங்கள்)

Wikimedia Commons இலுள்ள இக்கோப்பு வேறு திட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம். இதனைப் கோப்பின் விவரப்பக்கம் பற்றிய விபரம் கீழே காட்டப்படுகிறது.

சுருக்கம்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3  s:ta:Index:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf  (Wikidata search (Cirrus search) Wikidata query (SPARQL)  Create new Wikidata item based on this file)
ஆசிரியர்
மயிலை சீனி. வேங்கடசாமி  (1900–1980)  wikidata:Q11185342 s:ta:ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி q:ta:மயிலை சீனி. வேங்கடசாமி
 
மாற்று பெயர்கள்
மயிலை வேங்கடசாமி; மயிலை சீனி வேங்கடசாமி
விளக்கம் Indian- வரலாற்றாசிரியர் உம் ஆசிரியர்
பிறந்த/இறந்த தேதி 16 திசம்பர் 1900 Edit this at Wikidata 8 சூலை 1980 Edit this at Wikidata
பிறந்த இடம் மயிலாப்பூர் Edit this at Wikidata
அதிகாரக் கட்டுப்பாடு
author QS:P50,Q11185342
image of artwork listed in title parameter on this page
தலைப்பு
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3
ஒலி அளவு 3/20
பதிப்பு 2014
வெளியீட்டாளர்
இளங்கணி பதிப்பகம்
அச்சியந்திரம்
வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, வட பழனி, சென்னை - 26
விளக்கம்
தமிழ்: இது 3-வது தொகுப்பு நூல் (TVA BOK 0047891). மொத்தம் 20 தொகுதிகள் வந்துள்ளன. இதன் பதிப்பாசிரியர் பேரா. வீ. அரசு. பதிப்பாளர் முனைவர் இ. இனியன். இதனை எழுதியவர் தமிழ்நாடு அரசு அறிவித்த நாட்டுடைமை நூலாசிரியரான மயிலை சீனி. வேங்கடசாமி ஆவார். தமிழ்நாடு அரசு பல அறிஞர்களின் நூல்களின் படைப்பு உரிமையை, பரிவுத்தொகைக் கொடுத்து, விலைக்கு வாங்கி, பிறகு அந்த உரிமையை, அனைவருக்கும் பொதுவாக நாட்டுடைமை நூல்களாக அறிவிக்கிறது. அதன்படி, இவ்வறிஞரின் படைப்புகள், எழுத்து வடிவங்கள் அனைத்தும், நாட்டுடைமையாக்கப்பட்டதென அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் அந்நூல்களின், மூலத்தினை மாற்றாமல், வணிக நோக்கத்திற்க்கும், பிறரோடு பகிரவும், ஆய்வுகளுக்கும், பிறருக்குத் தரவும், எந்தவித கட்டணத்தையும், யாருக்கும் தராமல் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில், இப்படைப்புகள், பொதுகள உரிமத்தின் (Creative common license) கீழ் அமைந்துள்ளன. இதற்கான அரசாணையாக File:0 Tamil Nadu government Declaration for the nationalized books.pdf (அனைத்து நாட்டுடைமை ஆசிரியர் பட்டியல்), File:Tamil Nadu government Declaration as GO for nationalized books in 2000-PD.pdf(மயிலை சீனி. வேங்கடசாமி. காண்க: பக்கம்4) என்ற கோப்பினைக் காணவும். பின்புலம்: 2015 ஆம் ஆண்டு தமிழ் விக்கிமீடியா-த. இ. க. க. கூட்டுமுயற்சி ஏற்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, அதன் வழியே, நாட்டுடைமை நூல்களின் தரவு பெறப்பட்டது. அத்தரவில் 91 ஆசிரியர்களின், 2217 நூல்கள் இருந்தன. 2022 ஆம் ஆண்டு, இரண்டாம் கட்டமாக, விக்கிமீடியாவின் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத்திட்டத்தின் வழியே பதிவேற்றப்பட்டது. 2024 ஆம் ஆண்டு, மூன்றாம் கட்டமாக, அவற்றில் இணைக்கப்பட வேண்டிய இம்மின்னூல்கள், புதிதாக த. இ. க. க. மின்வருடப்பட்டு உருவாக்கப்பட்டன. இப்படவடிவமான (PDFs) இந்நூல்கள், விக்கிமூலத்திட்டத்தில் எழுத்தாவணமாகவும், பிற மின்வடிவமாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. (Rapid fund details in English)
மொழி
தமிழ்: தமிழ்
வெளியிடப்பட்ட நாள் 2014
வெளியீட்டிற்கான இடம் en:Madras
மூலம்
institution QS:P195,Q7681398
அனுமதி
(இக்கோப்பை மீண்டும் பயன்படுத்துதல்)
Letter from Tamil Virtual Academy declaring books nationalized by Tamil Nadu government and released under Creative Commons CC0 1.0 Universal Public Domain Dedication license

அனுமதி

Public domain
இந்த பணி பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழக அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
TamilNadu Logo

Captions

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியத்தின் மூன்றாம் தொகுதி

கோப்பின் வரலாறு

குறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.

நாள்/நேரம்நகம் அளவு சிறுபடம்அளவுகள்பயனர்கருத்து
தற்போதைய03:02, 3 செப்டெம்பர் 202403:02, 3 செப்டெம்பர் 2024 இலிருந்த பதிப்புக்கான சிறு தோற்றம்677 × 1,043, 257 பக்கங்கள் (6.16 MB)Info-farmerUploaded own work with UploadWizard
100  க்கும் மேற்பட்ட பக்கத்தின்  இணைப்பு  இந்த கோப்பிற்கு உள்ளது.

கீழ்கண்ட பட்டியல் காட்டுவது, முதல் 100 பக்க இணைப்புகளை பக்கம், இந்த கோப்பிற்கு மட்டும். ஒரு முழு பட்டியல் உள்ளது.

இந்த கோப்பிற்கான அதிக இணைப்புகளை பார்.

மேனிலைத் தரவு