தனிப்பாடல் திரட்டு மூலம்

விக்கிமூலம் இலிருந்து
விக்கிப்பீடியாவில் பின் வரும் தலைப்புக்கான தகவல் தொகுக்கப்பட்டுள்ளது:

தனிப்பாடல் திரட்டு மூலம் என்னும் இந்த நூல் கி.பி. 12 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் நூல் தொகுக்கப்பட்ட காலம் வரையில் வாழ்ந்த புலவர்கள் பலரின் பாடல்களைக் கொண்டது. அந்தப் புலவர்களும் அவ்வப்போது பாடிய பாடல்கள் இவை. இலக்கியமாகவோ, சிற்றிலக்கியமாகவோ வடிவமைக்கப்படாத தனிப்பாடல்கள்.

இதில் இடம் பெற்றுள்ள நூல்கள். இவை தேடுவதற்கு ஏந்தாக அகர-வரிசை செய்து அடுக்கப்பட்டடுள்ளன.

யாப்பு-நோக்கு, பொருள்-நோக்குப் பாடல்கள்[தொகு]

 1. அம்மானை
 2. கட்டளைக் கலித்துறைப் பாடல்கள்
 3. கலித்துறைப் பாடல்கள்
 4. கொச்சகப் பாடல்கள்
 5. நடுவெழுத்து அலங்காரம்
 6. நூதனமாகப் பாடப்பட்ட தனிப்பாடல்கள்
 7. விருத்தப் பாடல்கள்
 8. வெண்பாப் பாடல்கள்
 9. வெறி விலக்கல்

[தொகு]

 1. இராம கவிராயர் தனிப்பாடல்கள்
 2. இராமச்சந்திரக் கவிராயர் தனிப்பாடல்கள்
 3. இராமசாமிக் கவிராயர்

[தொகு]

 1. ஒட்டக்கூத்தர் புகழேந்தி முதலானோர் தனிப்பாடல்கள்
 2. ஒப்பிலாமணிப் புலவர் பாடல்கள்

[தொகு]

 1. ஔவையார் தனிப்பாடல்கள்
 2. ஔவையார் முதலிய எழுவர் பாடல்கள்

[தொகு]

 1. கச்சபால ஐயர் பாடல்கள்
 2. கடிகைமுத்துப் புலவர் தனிப்பாடல்கள்
 3. கம்பர் தனிப்பாடல்கள்
 4. கவி வீரராகவ முதலியார் தனிப்பாடல்கள்
 5. காளமேகப் புலவர் பாடல்கள்
 6. காளிமுத்துப் புலவர் பாடல்கள்

[தொகு]

 1. சத்திமுத்தப் புலவர் தனிப்பாடல்கள்
 2. சந்திர சேகர கவிராஜ பண்டிதர் தனிப்பாடல்கள்
 3. சவ்வாதுப் புலவர் தனிப்பாடல்கள்
 4. சிவப்பிரகாச சுவாமிகள் தனிப்பாடல்கள்
 5. சுந்தர கவிராயர் தனிப்பாடல்கள்
 6. சுப்பிரமணியப் புலவர் பாடல்
 7. சொக்கநாதப் புலவர் தனிப்பாடல்கள்

[தொகு]

 1. திருவள்ளுவ நாயனார் தனிப்பாடல்கள்
 2. தொட்டிக்கலை சுப்பிரமணியத் தம்பிரான் தனிப்பாடல்கள்

[தொகு]

 1. நமச்சிவாயப் புலவர் இயற்றிய தனிப்பாடல்கள்
 2. நாகூர்முத்துப் புலவர் தனிப்பாடல்கள்
 3. நையாண்டிப் புலவர் தனிப்பாடல்கள்

[தொகு]

 1. பட்டினத்துப் பிள்ளையார் தனிப்பாடல்
 2. பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் தனிப்பாடல்கள்
 3. பாண்டியன் கலித்துறை
 4. புகழேந்திப் புலவர் தனிப்பாடல்கள்
 5. பொய்யாமொழிப் புலவர் தனிப்பாடல்கள்
 6. பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் பாடல்கள்

[தொகு]

 1. மதுர கவிராயர் தனிப்பாடல்கள்

[தொகு]

 1. வரதுங்க பாண்டியன் தனிப்பாடல்