உள்ளடக்கத்துக்குச் செல்

காற்றில் வந்த கவிதை

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.


முதற் பதிப்பு : ஜூலை, 1958

இரண்டாம் பதிப்பு : ஜூலை, 1963. உரிமை பதிவு செய்யப்பெற்றது.



விலை ரூ. 2-50





மாருதி பிரஸ், 83, பீட்டர்ஸ் ரோடு, சென்னை-14.

முன்னுரை

காற்றிலே நறுமணம் மிதந்து வருகிறது; பறவைகளின் ஒலி வருகிறது; பாட்டும் மிதந்து வருகிறது. ஒலி பெருக்கியின் வல்லமையால் பெரிய வடிவம் எடுத்து வருகின்ற பாட்டை நான் இங்கே குறிப்பிடவில்லை. கழனிகளின் இடையிலே, நாட்டுப் புறத்திலே, வேலை செய்யும் இடத்திலே கள்ளங்கபடமற்ற எளிய உள்ளங்களின் துடிப்பாக வருகின்ற எளிய பாடல்களைப் பற்றியே இங்கு பேசுகின்றேன்.

நாடோடிப் பாடல்கள் ஒவ்வொரு நாட்டின் தனி உடைமை. அவை அந்த நாட்டின் ஆணிவேராக நிற்கும் மக்களின் பண்பையும் ஆர்வத்தையும் மனப்போக்கையும் நிலையையும் பிரதிபலிக்கின்றன.

இந்தப் பாடல்களை யார் உண்டாக்கினார்கள் என்று கூற முடியாது. இவை எப்படியோ தோன்றி நாடெங்கும் உலவுகின்றன.

இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் நாடோடிப் பாடல்களை நான் பல ஆண்டுகளாக முயன்று சேகரித்தேன். எங்கள் ஊர் ஒரு கிராமம். அங்கே செல்லும்போதெல்லாம் சில பாடல்கள் எனக்குக் கிடைக்கும்.

நான் பல ஆண்டுகள் தலைமை ஆசிரியராகப் பணி செய்தேன். அந்தக் காலத்தில் விடுமுறைக்காகச் செல்லும் மாணவர்களிடம் நான் ஒரு விஷயம் கூறத் தவறமாட்டேன். அவர்களுடைய ஊர்ப்புறங்களில் பாடப்பெறும் நாடோடிப் பாடல்களைக் கேட்டு எழுதிக்கொண்டு வரும்படி அவர்ககளிடம் சொல்வேன். மாணவர்கள் பலர் ஆர்வத்தோடு பல பாடல்களை எழுதி வந்து கொடுத்தார்கள். அப்பாடல்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

பாடல்களுக்கு விளக்கம் எழுதியது தான் எனது பங்கு. பாடல்களுக்கு நான் பொறுப்பாளியல்ல. அவற்றை எழுதியவர்கள் யாரென்று எனக்குத் தெரியாது. யாருக்கும் தெரியாது. பாடல்களை எளிதில் உணர்த்து கொள்ளுவதற்கு உதவியாக இருக்குமாறு குறிப்பாகச் சில கருத்துக்களைக் கூறியிருக்கிறேன். நீண்ட விளக்கம் தேவையில்லை என்பது எனது எண்ணம்.

நாடோடிப் பாடல்களிலும் அவற்றின் எளிய இசையிலும் ஒரு தனிப்பட்ட கவர்ச்சியிருப்பதை இப்பாடல்களைப் படிப்பவர்கள் உணர்வார்கள்.

பெ. தூரன்

பொருளடக்கம்
மாட்டுக்காரன் பாட்டு 5
ஆக்காட்டி 9
ஏலேலோ ஐலலோ 13
மழைப் பாட்டு 16
மழைக் கஞ்சி 19
கொடும் பாவி 25
பொன் கலப்பை 28
கேலிப் பாட்டு 32
எங்கள் முத்துமாரி 38
பிஸ்ஸாம் பறத்தல் 41
மாப்பிள்ளைக் குலவை 46
தாலாட்டு 49
பொன்னு மச்சான் 55
சொக்குப் பேச்சு 59
ஏறாத மலை யேறி 62
வேலாயுதன் 66
கரகம் 69
வேகாத வெய்யில் 71
ஏலேலோ ஐலசா 75
குன்றுடையான் கதை 78
குண்டு வயிறன் 81
பூப் பொங்கல் 84
ராட்டைப் பாட்டு 95
மனோரஞ்சிதம் பாலா 103
மலைமேலே மஞ்சு 106
ஒன்று பத்து நூறு 110
பொங்கலோ பொங்கல் 115
ஒயில் கும்மி 120
மீனாட்சி துணை 124
தந்தனத்தான் 127
கணக்கு மாமனார் 130
சீதனம் 132
ஆமடி தங்கம் 135
ஆயன் பெருமாள் 139
தெய்வ முகம் 141
மதுரைச் சொக்கர் 145

"https://ta.wikisource.org/w/index.php?title=காற்றில்_வந்த_கவிதை&oldid=1548014" இலிருந்து மீள்விக்கப்பட்டது