உள்ளடக்கத்துக்குச் செல்

அகநானூறு

விக்கிமூலம் இலிருந்து
அகநானூறு

அகநானூறு சங்க காலத்தைச் சேர்ந்த எட்டுத்தொகை எனப்படும் தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஒரு நூலாகும். இது ஓர் அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது. நெடுந்தொகை என்ற பெயரும் இதற்கு உண்டு. இதில் அடங்கியுள்ள பாடல்கள் ஒரே புலவராலோ அல்லது ஒரே காலத்திலேயோ இயற்றப்பட்டவை அல்ல. இது பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.எட்டுத் தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகம் பற்றியன. இவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே. அகத் தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர்.

1563அகநானூறு

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக


அகநானூறு (மூலம்)

[தொகு]

1. களிற்றியானை நிரை (120 பாடல்கள்)

[தொகு]
அகநானூறு/01 முதல் 10 முடிய
அகநானூறு/11 முதல் 20 முடிய
அகநானூறு/21 முதல் 30 முடிய
அகநானூறு/31 முதல் 40 முடிய
அகநானூறு/41 முதல் 50 முடிய
அகநானூறு/51 முதல் 60 முடிய
அகநானூறு/61 முதல் 70 முடிய
அகநானூறு/71 முதல் 80 முடிய
அகநானூறு/81 முதல் 90 முடிய
அகநானூறு/91 முதல் 100 முடிய
அகநானூறு/101 முதல் 110 முடிய
அகநானூறு/111 முதல் 120 முடிய

2. மணிமிடை பவளம்(180 பாடல்கள்)

[தொகு]
அகநானூறு/121 முதல் 130 முடிய
அகநானூறு/131 முதல் 140 முடிய
அகநானூறு/141 முதல் 150 முடிய
அகநானூறு/151 முதல் 160 முடிய
அகநானூறு/161 முதல் 170 முடிய
அகநானூறு/171 முதல் 180 முடிய
அகநானூறு/181 முதல் 190 முடிய
அகநானூறு/191 முதல் 200 முடிய
அகநானூறு/201 முதல் 210 முடிய
அகநானூறு/211 முதல் 220 முடிய
அகநானூறு/221 முதல் 230 முடிய
அகநானூறு/231 முதல் 240 முடிய
அகநானூறு/241 முதல் 250 முடிய
அகநானூறு/251 முதல் 260 முடிய
அகநானூறு/261 முதல் 270 முடிய
அகநானூறு/271 முதல் 280 முடிய
அகநானூறு/281 முதல் 290 முடிய
அகநானூறு/291 முதல் 300 முடிய

3. நித்திலக் கோவை (100 பாடல்கள்)

[தொகு]
அகநானூறு/301 முதல் 310 முடிய
அகநானூறு/311 முதல் 320 முடிய
அகநானூறு/321 முதல் 330 முடிய
அகநானூறு/331 முதல் 340 முடிய
அகநானூறு/341 முதல் 350 முடிய
அகநானூறு/351 முதல் 360 முடிய
அகநானூறு/361 முதல் 370 முடிய
அகநானூறு/371 முதல் 380 முடிய
அகநானூறு/381 முதல் 390 முடிய
அகநானூறு/391 முதல் 400 முடிய
"https://ta.wikisource.org/w/index.php?title=அகநானூறு&oldid=1540480" இலிருந்து மீள்விக்கப்பட்டது