உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவுக் கனிகள்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.



அறிவுக் கனிகள்







இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார் வாய்ச்சொல்


பொ. திருகூடசுந்தரம் எழுதிய நூல்கள்



விவாகமானவர்கட்கு ஒரு யோசனை
குழந்தை எப்படிப் பிறக்கிறது ?
கேள்வியும் பதிலும்
அப்பாவும் மகனும்
அண்ணனும் தங்கையும்
தந்தையும் மகளும்
விஞ்ஞானப் பெரியார்கள்
சைவ உணவு எது?
ஆங்கிலக் கவிதை மலர்கள்
இதய உணர்ச்சி
மந்தரை சூழ்ச்சி
விஞ்ஞானம் எதற்கு ?
அறிவுக் கனிகள்
அமுத மொழிகள்
ஜவஹர் கதை
பாஞ்சாலி சபதம்
போரும் காதலும்
சத்தியாக்கிரகம்
அணையா விளக்கு
அழியாச் செல்வம்
தாசியின் காதல்
எனது பூங்கா
இனிய சுவைகள்
கொக்கோக விளக்கம்




அறிவுக் கனிகள்
ஆசிரியர்

பொ. திருகூடசுந்தரம், எம். ஏ. பி. எல்.
சென்னைப் பல்கலைக் கழகத் தங்கப் பதக்கம் பெற்றவர்
கலைக் களஞ்சியம் கூட்டாசிரியர்

முகவுரை
சென்னை அரசாங்கக் கல்வி மந்திரியா யிருந்த
தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார், பி.ஏ., பி.ல்., எம்.பி.


காந்தி நிலையம்
தியாகராய நகர் — சென்னை-17
விலை ரூ. 3.00

அறுபத்தெட்டுப் படங்கள் சேர்ந்த

உரிமை

இரண்டாம் பதிப்பு 1952

காந்தி நிலையத்தது

மூன்றாம் பதிப்பு 1959


ஆசிரியர்
பொ. திருகூடசுந்தரம், எம். ஏ. பி. எல்.

1891-ம் ஆண்டில் பிறந்தவர். 5-வது பாரம் முதலே முதற் பரிசு பெற்றர். எம். ஏ.-இல் பல்கலைக் கழகத் தங்கப் பதக்கம் பெற்றார். 1921-ல் வக்கீல் வேலையை விட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். திருநெல்வேலி ஜில்லாவிலும் செட்டி நாட்டிலும் காந்திய இயக்கத்தை வேரூன்றச் செய்தார். காந்தியடிகளின் கட்டுரைகளை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர். திருநெல்வேலி நகர சபையில் அங்கத்தினராகவும், தேவகோட்டை நகர சபையில் வைஸ் சேர்மனாகவும் இருந்து சமூக சேவை செய்தார். தீண்டாமை விலக்குக்குந் தீவிரமாக உழைத்தார். அவரும் அவர் மனைவியாரும் நாகர்கோவிலில் தீண்டாமை விலக்குச் சங்கம் நிறுவி ஆலயப் பிரவேசத்துக்கு அடிகோலினர். தமிழ் ஹரிஜன் பத்திரிகைக்கு ஆசிரியராயிருந்தார். ஆங்கிலத்திலும் தமிழிலும் பாண்டித்திய முடையவர். சென்னை செனட் சபையில் அங்கத்தினராக இருந்தார். தமிழில் சொந்தமாக பதினைந்து நூல்களும் மொழிபெயர்ப்பாகப் பத்து நூல்களும் எழுதியுள்ளார். அவை அறிவும் இன்பமும் பெற விரும்புவோர் படிக்கவேண்டிய நூல்கள். சென்னை சர்க்கார் மூன்று நூல்களுக்குப் பரிசு அளித்துள்ளார். சிறந்த கட்டுரையாளர். விஞ்ஞானம் முதலிய கடினமான பொருள்களை எளிதில் விளங்குமாறு எழுதக் கூடியவர். இப்பொழுது கலைக் களஞ்சியக் கூட்டாசிரியர். எளிய வாழ்க்கையும் உயர்ந்த சிந்தனையு முடையவர்.



தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர்

திரு. தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்,
பி. ஏ., பி. எல். எம். பி.


முகவுரை


உலகில் செல்வம் நிலை நிற்பதில்லை. அதிகாரமும் இதர மேம்பாடுகளும் நம்முடன் அழிந்து வருகின்றன. ஆனல் உயர்ந்தோர் கூறும் உறுதி மொழிகள் பல ஆயிர ஆண்டுகளுக்குப் பின்னும், என்றும் அழியாதனவாய், பின்வரும் மக்கள் அனைவருக்கும் சுடர் விளக்காய் இருந்து வருகின்றன. இவைகளே மனித வர்க்கத்தின் இணையற்ற பொக்கிஷங்களாகும். கோடிக்கணக்கான மக்களுக்கு இவை அறிவும் ஆற்றலும் கொடுத்து, அவர்கள் மனதை மலரச் செய்கின்றன.


ஸ்ரீ திருகூடசுந்தரம் இத்தகைய சிறந்த மொழிகளைத் திரட்டி தமிழ் மக்களுக்கு இப் புத்தகத்தின் மூலம் வழங்கி யிருக்கிறார். அவருக்கு நம் நன்றி உரியது. இப் புத்தகத்தைப் பயின்று பலரும் பயன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.


ஸ்ரீராமகிருஷ்ண
காரியாலயம் :
கோவை, 21-11-52.
தி. சு. அவினாசிலிங்கம்.

பொருளடக்கம்

பக்கம்

1. 1
2. 5
3. 12
4. 14
5. 23
6. 27
7. 27
8. 29
9. 31
10. 32
11. 38
12. 40
13. 43
14. 47
15. 50
16. 61
17. 63
18. 64
19. 61
20. 68
21. 69
22. 72
23. 73
24. 73
25. 77
26. 79
27. 81
28. 83
29. 85
30. 87
31. 89

பக்கம்

32. 91
33. 93
34. 95
35. 99
36. 100
37. 103
38. 105
39. 108
40. 109
41. 119
42. 122
43. 124
44. 126
45. 127
46. 129
47.
...
130
48. 133
49. 135
50. 137
51. 138
52. 140
53. 147
54.
...
147
55. 149
56. 153
57. 157
58. 161
59. 162
60. 163
61. 165
62. 166
63. 167
64. 168
அறிஞர் பற்றிய குறிப்புகள்


பக்கம் 169



படங்கள்


1.போப்
2.ரஸ்கின்
3.லிங்கன்
4.டால்ஸ்டாய்
5.பிளேட்டோ
6.மார்லி
7.ரூஸோ
8.பர்க்
9. மாண்டேய்ன்
10.பிரௌணிங்
11.ஸோபோகிளீஸ்
12.ஸதே
13.ஸாக்கிரடீஸ்
14.பாஸ்கல்
15.விக்டர்ஹூகோ
16.ஷேக்ஸ்பீயர்
17.தாமஸ் பெய்ன்
18.லெஸ்ஸிங்
19. ஷெரிடன்
20.கோல்ரிட்ஜ்
21.ஹோம்ஸ்
22.ஹாரிஸன்
23.ஷில்லர்
24.நியூமன்
25.பென்னெட்
26.ஜார்ஜ் எலியெட்
27.செஸ்டர்டன்
28.டெனிஸன்
29.கெளப்பர்
30.இப்ஸன்
31.கதே
32.ஸ்பென்ஸர்
33.ஸ்டீவன்ஸன்
34.நியூட்டன்
35.தோரோ
36.எமர்ஸன்
37.கார்லைல்
38.பென் ஜான்ஸன்
39.அடி ஸன்
40. ரோஷிவக்கால்டு
41.நொவாலிஸ்
42.கார்ப்பெண்டர்
43.ஸ்காட்
44.மூர்
45.தாக்கரே
46.டெமாஸ்தனீஸ்
47.ஹீன்
48.பிராங்க்லின்
49.ரிக்டர்
50.பர்ன்ஸ்
51. ஸ்விப்ட்
52.ஹார்வி
53.ஹ்யூம்
54.ஜாண்ஸன்
55.யங்
56.பெர்னார்ட்ஷா
57.பிரெளண்
58.ஷோபனார்
59.பாயில்
60.யுரிப்பிடீஸ்
61.நீட்சே
62.வோர்ட்ஸ்வொர்த்
63.கீட்ஸ்
64.பைரன்
65.ஹெர்ஷல்
66.லாம்
67.ஹாப்ஸ்
68.லாண்டார்

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்_கனிகள்&oldid=1547983" இலிருந்து மீள்விக்கப்பட்டது