திருவிவிலியம்/உள்ளுறை - திருவிவிலியத்தில் அடங்கியுள்ள நூல்கள் வரிசை (The Books of the Bible)
தோற்றம்




திருவிவிலியம்/பரிசுத்த வேதாகமம்
[தொகு]திருவிவிலியத்தில் அடங்கியுள்ள நூல்கள் (The Books of the Bible)
பழைய ஏற்பாட்டு நூல்கள் (The Old Testament Books)
| நூல் பெயர் | சுருக்கக் குறியீடு | Name of the Book in English |
|---|---|---|
| தொடக்க நூல் (ஆதியாகமம்) | தொநூ | Genesis |
| விடுதலைப் பயணம் (யாத்திராகமம்) | விப | Exodus |
| லேவியர் (லேவியராகமம்) | லேவி | Leviticus |
| எண்ணிக்கை (எண்ணாகமம்) | எண் | Numbers |
| இணைச் சட்டம் (உபாகமம்) | இச | Deuteronomy |
| யோசுவா | யோசு | Joshua |
| நீதித் தலைவர்கள் (நீதிபதிகள்/நியாயாதிபதிகள் ஆகமம்) | நீத | Judges |
| ரூத்து (ரூத்) | ரூத் | Ruth |
| சாமுவேல் - முதல் நூல் | 1 சாமு | 1 Samuel |
| சாமுவேல் - இரண்டாம் நூல் | 2 சாமு | 2 Samuel |
| அரசர்கள் - முதல் நூல் (இராஜாக்கள் - முதல் நூல்) | 1 அர | 1 Kings |
| அரசர்கள் - இரண்டாம் நூல் (இராஜாக்கள் - இரண்டாம் நூல்) | 2 அர | 2 Kings |
| குறிப்பேடு - முதல் நூல் (நாளாகமம் - முதல் நூல்) | 1 குறி | 1 Chronicles |
| குறிப்பேடு - இரண்டாம் நூல் (நாளாகமம் - இரண்டாம் நூல்) | 2 குறி | 2 Chronicles |
| எஸ்ரா | எஸ்ரா | Ezra |
| நெகேமியா | நெகே | Nehemiah |
| எஸ்தர் | எஸ் | Esther |
| யோபு | யோபு | Job |
| திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) | திபா | Psalms |
| நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) | நீமொ | Proverbs |
| [[திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சபை உரையாளர் (சங்கத் திருவுரை ஆகமம்/பிரசங்கி)/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை|சபை உரையாளர்]] (சங்கத் திருவுரை ஆகமம்) | சஉ | Ecclesiastes |
| இனிமைமிகு பாடல் (உன்னத சங்கீதம்/பாட்டு) | இபா | Song of Songs |
| எசாயா | எசா | Isaiah |
| எரேமியா | எரே | Jeremiah |
| புலம்பல் | புல | Lamentations |
| எசேக்கியேல் | எசே | Ezekiel |
| தானியேல் | தானி | Daniel |
| ஒசேயா | ஓசே | Hosea |
| யோவேல் | யோவே | Joel |
| ஆமோஸ் | ஆமோ | Amos |
| ஒபதியா | ஒப | Obadiah |
| யோனா | யோனா | Jonah |
| மீக்கா | மீக் | Micah |
| நாகூம் | நாகூ | Nahum |
| அபக்கூக்கு | அப | Habakkuk |
| செப்பனியா | செப் | Zephaniah |
| ஆகாய் | ஆகா | Haggai |
| செக்கரியா | செக் | Zechariah |
| மலாக்கி | மலா | Malachi |
இணைத் திருமுறை நூல்கள் (The Deutero-Canonical Books)
| நூல் பெயர் | சுருக்கக் குறியீடு | Name of the Book in English |
|---|---|---|
| இணைத் திருமுறை நூல்கள் (முன்னுரை) | -- | -- |
| தோபித்து (தொபியாசு ஆகமம்) | தோபி | Tobit |
| யூதித்து | யூதி | Judith |
| எஸ்தர் (கிரேக்கம்) | எஸ் (கி) | Esther (Gr) |
| சாலமோனின் ஞானம் (ஞானாகமம்) | சாஞா | Wisdom |
| சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்) | சீஞா | Sirach |
| பாரூக்கு (எரேமியாவின் மடல்) | பாரூ | Baruch |
| தானியேல்: இணைப்புகள் | தானி (இ) | Daniel (Appendices) |
| மக்கபேயர் - முதல் நூல் | 1 மக் | 1 Maccabees |
| மக்கபேயர் - இரண்டாம் நூல் | 2 மக் | 2 Maccabees |
புதிய ஏற்பாட்டு நூல்கள் (The New Testament Books)
சிறிய எழுத்துக்கள்சிறிய எழுத்துக்கள்=== ===
பிற்சேர்க்கைகள்
1. விவிலிய வரலாற்றின் கால அட்டவணை
2. விவிலிய அளவைகளும் அவற்றின் இணைகளும்
(தொடர்ச்சி): தொடக்க நூல்:அதிகாரங்கள் 1 முதல் 3 வரை