திருவிவிலியம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
திருவிவிலியம் - The Holy Bible (பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995
ஆசிரியர்: கிறித்தவ சமய நூல்
திருவிவிலியம் (The Holy Bible) கிறித்தவர்களின் புனித நூல் ஆகும். உலக மக்கள் பேசுகின்ற மொழிகளில் இரண்டாயிரத்திற்கும் மேலானவற்றில் முழுமையாகவோ பகுதிகளாகவோ பெயர்க்கப்பட்டுள்ள நூல் திருவிவிலியம். ஆசியா கண்டத்தில் திருவிவிலியம் முதல்முறையாகப் பெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்ட மொழி தமிழே என்பது தமிழுக்குப் பெருமை சேர்க்கும் செய்தி. பர்த்தலமேயு சீகன்பால்கு என்னும் கிறித்தவ மறைபரப்பாளர் திருவிவிலியத்தின் பகுதியாகிய புதிய ஏற்பாட்டுத் தமிழ்ப் பெயர்ப்பைத் தரங்கம்பாடியில் 1715இல் அச்சேற்றினார். முழு விவிலியமும் தமிழில் 1727இல் வெளியாயிற்று.

தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஏற்ப விவிலியமும் கால ஓட்டத்தில் பல தமிழ் மொழிபெயர்ப்புகள் பெற்றது. கிறித்தவ சபைகள் அனைத்தும் இணைந்து நல்ல, தரமான தமிழில் 1995இல் திருவிவிலியத்தின் பொதுமொழிபெயர்ப்பினை வெளியிட்டன. கட்டற்ற உள்ளடக்கம் கொண்ட இணைய நூலகமாக விளங்குகின்ற விக்கிமூலத்தில் தமிழ்ப் பொதுமொழிபெயர்ப்பு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

காண்க: விக்கிப்பீடியா.

கி.பி.1723இல் தரங்கம்பாடியில் அச்சான தமிழ் விவிலியப் பகுதி நூலின் படிமம்.
திருவிவிலியக் கையெழுத்துச் சுவடி. பெயர்: சீனாய் பழஞ்சுவடி. ஆண்டு: கி.பி. 330-360. மத்தேயு 9:23ஆ-10:17 பாடம் காட்டப்பட்டுள்ளது.மொழி: கிரேக்கம். பெரிய எழுத்து.
திருவிவிலியக் கையெழுத்துச் சுவடி - பெயர்: வத்திக்கான் பழஞ்சுவடி. ஆண்டு: கி.பி 949. லூக்கா 17:34-18:8 பாடம் காட்டப்பட்டுள்ளது.மொழி: கிரேக்கம். பெரிய எழுத்து.

திருவிவிலியம்[தொகு]

திருவிவிலிய‌த்தின் பொருள‌ட‌க்க‌ம்

பழைய ஏற்பாட்டு நூல்கள் (The Old Testament Books)[தொகு]

தொடக்க நூல்[தொகு]
விடுதலைப் பயணம்[தொகு]
லேவியர்[தொகு]


(தொடர்ச்சி): பொருளடக்கம் 1

"https://ta.wikisource.org/w/index.php?title=திருவிவிலியம்&oldid=19090" இருந்து மீள்விக்கப்பட்டது