முதற் பக்கம்
விக்கிமூலம் - இது ஒரு பதிப்புரிமையில்லா விக்கிநூலகத் திட்டமாகும் இது கட்டற்ற உள்ளடக்கம் கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பு. மெய்ப்பு செய்ய வேண்டியன : 1,885 அட்டவணைகளில், 3,82,968 பக்கங்களுள்ளன. |
-
கணக்கு விவரம்
-
உரையாடுக
"சேதுபதி மன்னர் வரலாறு" எஸ். எம். கமால் அவர்கள் எழுதியது.
(மேலும் படிக்க...)
தமிழக முடியுடை மன்னர்கள் பற்றிய பல நூல்கள் கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் வெளிவந்துள்ளன. சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், விஜயநகர மன்னர்கள், ஆற்காட்டு நவாப் என்ற ஆட்சியாளர்களைப் பற்றி அந்த நூல்களில் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆட்சியாளர் வரிசையில் இறுதியாகப் பிரதான இடம் வகித்து வந்த இந்திய நாடு விடுதலை பெறும் வரை ஆட்சி செலுத்திய ஆங்கிலேயர்களைப் பற்றிய நூல்கள் தமிழில் வெளிவரவில்லை. இதனைப் போன்றே கொங்குச் சோழர்கள், மதுரை சுல்த்தான்கள், வானாதிராயர்கள், சேது நாட்டு மன்னர்கள் ஆகியோர்களைப் பற்றிய வரலாற்று நூல்கள் வரையப்படவில்லை. தமிழக வரலாற்றைச் சரியாக அறிந்து கொள்வதற்கு இவர்களைப் பற்றிய வரலாற்று நூல்கள் இன்றியமையாதவை. இந்தக் குறைபாட்டினை நீக்கும் வகையில் கி.பி.12 ஆம் நூற்றாண்டில் வரலாற்றில் இடத்தைப் பெற்று பின்னர் மதுரை நாயக்க மன்னர் ஆட்சியில் சீரழிவு எய்தி மீண்டும் கி.பி.17 ஆம் நூற்றாண்டு தொடக்கம் முதல் வரலாற்று ஏடுகளில் காணப்படுகின்ற சேதுநாட்டு மன்னர்களைப் பற்றிய முழுமையான நூலாக இது வெளியிடப்படுகிறது. பாண்டிய நாட்டில் கிழக்குக் கடற்கரையினை ஆட்சிக்களமாகக் கொண்ட இந்த மன்னர்கள் தமிழ்ச் சமுதாயத்திற்கும் தமிழர்களது ஆன்மீக வளர்ச்சிக்கும், தமிழ் மொழியின் செழுமைக்கும் தளராது பணியாற்றியவர்கள் ஆவர். ஆதலால் இவர்களது வரலாற்றைத் தமிழக வரலாற்றின் ஒரு சிறப்புப் பகுதியாகக் கொள்ளலாம். |
இலக்கணம்
|
காப்பியங்கள்
|
மதம் |
|
இம்மாதத்தின் கூட்டு மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் சென்ற மாதம் நிறைவடைந்தது: பெரியாரும் சமதர்மமும் |
- - - - மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2, 2014 - - - - பாரதியார் எழுதிய
புதிய ஆத்திசூடி, 1946 - - - - பாரதியார் எழுதிய
பாரதி அறுபத்தாறு, 1943 - - - - பாரதியார் எழுதிய
சந்திரிகையின் கதை, 1925 - - - - புதுமைப்பித்தன் எழுதிய
புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும், 2000 - - - - மு. கருணாநிதி எழுதிய
திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள், 1997 - - - - புலியூர்க் கேசிகன் எழுதிய
பதிற்றுப்பத்து, 2005 - - - - பேரா. சுந்தரசண்முகனார் எழுதிய
நன்னெறி நயவுரை, 1989 - - - - அபிராமி பட்டர் எழுதிய
அபிராமி அந்தாதி, 1977 - - - - ஔவையார் (தனிப்பாடல்கள்) எழுதிய
ஔவையார் தனிப்பாடல்கள், 2010
ஒப்பீடுகள்
- இந்திய விக்கிமூலங்களுடனான ஒப்பீட்டுப் பட்டியல்
- அயல்மொழி விக்கிமூலங்களுடனான ஒப்பீடுகள்;―
விவரங்கள்
- மெய்ப்புச் செய்ய வேண்டியன : 1,885 அட்டவணைகளில், 3,82,968 பக்கங்கள்
- முதற்கட்டப்பணி முடிந்தவை : 526 அட்டவணைகளில், 97,448 பக்கங்கள்
- 2 ஆம் கட்டப்பணி முடிந்தவை : 325 அட்டவணைகளில், 70,325 பக்கங்கள்
- இதுவரை கண்டறியப்பட்ட சிக்கலான பக்கங்கள் = 3
- இதுவரை கண்டறியப்பட்ட வெற்றுப் பக்கங்கள் = 1,216
திட்டப்பக்கங்கள்
|
விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் |
விக்கி செய்திகள் செய்திச் சேவை |
விக்சனரி அகரமுதலி |
விக்கி நூல்கள் நூல்கள் மற்றும் கையேடுகள் | ||||
விக்கிமேற்கோள் மேற்கோள்களின் தொகுப்பு |
விக்கியினங்கள் உயிரினங்களின் கோவை |
விக்கிபொதுவகம் பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு |
மேல்-விக்கி விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு |