அட்டவணை:கல்வி எனும் கண்.pdf
Appearance
|
கடந்த அறுபது ஆண்டுகளில் 1930இல் குமாரராஜா (ராஜா) முத்தையச் செட்டியார் (நீதிக்கட்சி) கல்விப் பொறுப்பில் இருந்த நாள் தொட்டு, இன்று (1991) மாண்புமிகு இராம. வீரப்பன் அவர்கள் அத்துறையினை வகிக்கும் நாள் வரையில் தமிழகக் கல்வித் துறையினை — வளர்ச்சியினை — மாற்றத்தினைக் கண்டவனாதலின் — அன்று முதல் இன்று வரை அதனொடு தொடர்பு உடையவன் ஆதலின் இந்நூலினை எழுத முற்பட்டேன். அ.மு.ப. |