அட்டவணை:கனிச்சாறு 8.pdf

Wikidata items
Transclusion_Status_Detection_Tool
விக்கிமூலம் இலிருந்து

நூற்பக்கங்கள்

கனிச்சாறு எட்டாம் தொகுதி
(பாட்டரங்கப் பாடல்கள்)
பொருளடக்கம்

பாடல் எண் பாடல் தலைப்பு / குறிப்பு பக்க எண்
1. ‘தமிழியக்கம்’ எழுச்சி! 3
(29.3.68இல் மதுரை தியாகராயர் கல்லூரி முத்தமிழ் விழாவில் பாட்டரங்கத் தலைமையேற்றுப் பாடிய தலைமையுரை)
2. திருவள்ளுவர் விழாவா ? பயனென்ன ? 10
(திருவாரூரில் (2.3.69) கும்பம் 16 அன்று தொடங்கி நடந்த திருவள்ளுவர் ஈராயிரமாண்டுக் கிழமை விழாவில் முதல்நாள் நடந்த பாட்டரங்கத்தின் தலைமையுரை)
3. பாவேந்தர் பாரதிதாசன் விழாவில் பாப்பொழிவு ! 14
(நீலமலை, பெகும்பகல்லா திருவள்ளுவர் மன்றச் சார்பில், தி.பி. 2000, விடை க௨ (14-6-69)இல் நடைபெற்ற பாவேந்தர் பாரதிதாசன் விழாவில் தலைமைதாங்கி, விழாமன்றத்தினர் விரும்பிக் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆற்றிய பாப்பொழிவு இது.)
4. உலகத் தமிழ்க் கழக முதல் மாநாடு ! 27
(தி.பி. 2000 சிலை கங-ஆம் நாள் (28.12.69இல்) பறம்புக்குடியில் நடைபெற்ற உலகத் தமிழ்க் கழக முதல் மாநாட்டில் நிகழ்த்திய பாட்டரங்கத் தலைமையுரை)
5. தமிழ் மேன்மையுற...! 42
(6.2.70இல் நடந்த மதுரைத் தியாகராசர் பொறியியற் கல்லூரி முத்தமிழ் விழாப் பாட்டரங்கத் தலைமையுரை)
6. பாவேந்தர் பாரதிதாசன்! 50
(காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் 9.2.73இல் நடைபெற்ற முத்தமிழ் விழாப் பாட்டரங்கில் பாடியது)
7. இக்காலத் தமிழ் மாந்தர் ! 77
வேலூர், ஊரீசுக் கல்லூரித் திரு.வி.க. தமிழ்மன்றம் 1973 பிப்ரவரி 14 இல் நடத்திய முத்தமிழ்க் கலைவிழாப்பாட்டரங்கத்தில் தலைமையேற்றுப் பாடியது.)
"https://ta.wikisource.org/w/index.php?title=அட்டவணை:கனிச்சாறு_8.pdf&oldid=1535314" இலிருந்து மீள்விக்கப்பட்டது